பெண்களுக்கான வயாகரா "அந்த" விஷயத்திற்கு விமோசனம் தருமா?

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
ஆணும், பெண்ணும் சேரும் உறவு தான் எனினும் கூட, உடலுறவில் ஈடுபடும் போது இரு பாலினரும் ஒரே திறன் கொண்டவர்கள் இல்லை. முக்கியமாக உச்சம் அடைவதில் இருவருக்கும் வெவ்வேறு நிலை உள்ளது. 
பெண்களுக்கான வயாகரா
ஆகையால் தான் பெரும் பாலும் சில தம்பதிகள் உடலுறவில் திருப்தி அடைவ தில்லை என கூறுகிறார்கள்.

ஆணுறை யில் இருந்து வயாகரா வரை ஆண்களுக்கு மட்டுமே மாற்று உதவிகள் இருந்தனவே தவிர பெண்களு க்கு இல்லை. பெண்ணுறை புழக்கத்தில் இருந்தும் கூட பெரும்பாலும் யாரும் பயன் படுத்துவது இல்லை. அதே போல தான் பெண்களுக் கான வயாகராவும்.

பல தடைகளுக்குப் பிறகு எப்.டி.ஏ ஒப்புதல் கொடுத்து விற்பனைக்கு வந்தது பெண்களுக் கான வயாகரா. எனினும், இது அந்த விஷயத்திற்கு பெரிய அளவில் தீர்வு தருமா என பலருக்கு குழப்பம் இருக்கிறது..
1 . நீங்கள் சரியாக மற்றும் சீரான இடைவேளையில் உடலுற வில் ஈடுபடுவது உங்களுக்கு மன அழுத்தம் ஏற்படாமல் இருக்க உதவும். இதுவும் பெண்க ளுக்கும் பொருந்தும்.

தனது துணைக்கு சிறந்த முறையில் திருப்தி ஏற்படுத்த முடிய வில்லை என்பது தனி வகையில் பெண் களுக்கு மன அழுத்தம் ஏற்படுத்தும் விஷயமாக இருக்கிறது. இதை போக்க வயாகரா தீர்வளிக்கும்.

2 . வயாகராவை ஆண்கள் உடலுறவில் ஈடுபடும் போது உட்கொள்ள வேண்டும். ஆனால், பெண்களுக் கான வயாகரா என அழைக்க படும் flibanserin- சை படுக்கைக்கு செல்லும் முன்னர் தினமும் உட்கொள்ள வேண்டும் என கூறப் படுகிறது.

3 . வயாகரா உடலுறவில் ஈடுபடும் ஆண்களின் இரத்த ஓட்டத்தை அதிகரித்து, சிறந்த முறையில் செயல்பட உதவுகிறது. ஆனால், flibanserin மூளையில் சுரக்கும் ஓர் கெமிக்கலை சுரக்க செய்து பெண்களை உச்சம் அடைய வைக்கிறது.
உடலுறவில் ஈடுபடும் போது

4 . நரம்பியக் கடத்திகள் எனப்படும் "Neuro Transmitters" சீரின்மையை சரிசெய்து விருப் பத்தை மேலோங்க செய்கிறது.

5 . இதற்கு முன் இரண்டு முறை பெண்களுக் கான வயாகரா எப்.டி.ஏ-வால் வர்த்தக த்திற்கு தடை செய்யப் பட்டது. மூன்றாவது முறை இப்போது தான் ஒப்புதல் வழங்கியது எப்.டி.ஏ
6 . பெண்களுக் கான வயாகரா பயன் படுத்துவ தால் குமட்டல், மயக்கம், குறைந்த இரத்த அழுத்தம் போன்ற பக்க விளைவுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகம். இதுவே ஆல்கஹால் உடன் கலந்து பயன் படுத்தும் போது பெருமளவு பாதிப்புகள் ஏற்படும் வாய்ப்புகள் இருக்கிறது.

7 . உலகம் முழுக்க உள்ள பெண்ணிய வாதிகள், பெண்களுக் கான இந்த வயாகரா விற்கு தடை விதிக்க வேண்டும் என்று குரல் எழுப்புகி றார்கள். ஆயினும் சிலர், இது பல பெண்களுக்கு உடலுறவு சார்ந்த விஷயத்தில் நன்மை விளை விக்கிறது என இதை வரவேற் கிறார்கள்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 8, April 2025