ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்கலாமா?

Fakrudeen Ali Ahamed
0
ஆண்களின் அந்தரங்க இடத்தில் அடிப்பட்டால் தான் குழந்தை பாக்கியத்திற்கு ஆபத்து என்று எண்ண வேண்டாம். உள்ளாடைகளை இறுக்கமாக அணிவதும் கூட விந்தணு உற்பத்தியை பாதிக்கிறது. 
ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்கலாமா?
இதனால் குழந்தை பெற்றுக் கொள்ளும் வாய்ப்புகள் குறையலாம் என்று சமீபத்திய ஆய்வில் கண்டரியப்பட்டுள்ளது.
 
இரவில் ஆண்கள் இறுக்கமான உள் ளாடை, பேன்ட் போன்றவற்றை அணியாமல் நிர்வாணமாக உறங்குவதால் விந்தணு உற்பத்தி அதிகரித்து, 
ஒல்லியாக இருக்க அடிக்கடி சாப்பிடலாம் !
குழந்தை பெற்றுக் கொள்ளும் திறன் அதிகரிக்க நிறைய வாய்ப்புகள் இருக்கிறது என்றும் ஆராய்ச்சியாளர்கள் சமீபத்திய ஆய்வின் தகவல்களின் மூலம் தெரிவித்துள்ளனர்.
ஆண்கள் இரவில் உடை இல்லாமல் தூங்கலாமா?
ேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனித வளம் நிறுவனம் லண்டன், மேரிலாந்து பகுதியில் இருக்கும் தேசிய குழந்தைகள் நலன் மற்றும் மனித வளம் நிறுவனம் ( National Institute of Child Health and Human Development )
மற்றும் ஸ்டாண்ட் போர்ட் பல்கலைக்கழகம் (Standford University) இணைந்து நடத்திய ஆய்வில் தான் இந்த தகவல்கள் கண்ட றியப்பட்டுள்ளன.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)