உறவுக்கு பின் இதை செய்வதால் கரு வேகமாக வளரும் !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
இன்றைய உணவு வகையால் கருத்தரிப்பது என்பது கடினமான ஒன்றாக உள்ளது. இதற்கு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறையே காரணங்களாகும்.
உறவுக்கு பின் இதை செய்வதால் கரு வேகமாக வளரும் !
 
அது மட்டும் இல்லாமல் பல ஆண்கள் உறவுக்கு பின்னர் தங்களின் துணையிடம் கொஞ்சி விளையாடுவ தில்லை என்று பெண்கள் புகார் தெரிவிக் கின்றனர். 
 
இந்த செயலால் நிறைய பெண்கள் வருத்தப் படுகின்றனர். ஆனால் கருத்தரிக்க வேண்டு மானால் அதற்கு உடலுற வுக்கு பின் என்ன செய்ய வேண்டும் என்பதை ஒவ்வொரு ஆண்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

ஹார்மோன்:

ஒருவர் உச்சகட்ட இன்ப த்தை அடையும் ஆணின் உடலில் டோபமைன் என்னும் ஹார்மோன் வெளி யிடப்படும். அதுவே பெண்களிடம் ஆக்ஸி டோசின் என்னும் ஹார்மோன் வெளியிடப் படுகிறது.
ஹார்மோன் அதிகமாக சுரக்கும் நேரங்கள்:

ஒரு ஆணும் பெண்ணும் உச்சகட்ட இன்பத்தை அடையும் போது மட்டும் தான் பெண்களின் உடலில் நல்ல மன நிலையை உணர வைக்கும் ஆக்ஸிடோசின் ஹார்மோன் சுரக்கப்படும் என்று நினைக்க வேண்டாம். 
 
உடலுறவு க்கு அப்புறமும் அந்த பெண்ணிடம் ஹார்மோன் அதிகமாக வெளி யிடப்படும் என்று மருத்துவர் நிபுணர்கள் தெரிவித் துள்ளனர்.

ஹார்மோன் ஈடுபாடு:
உறவுக்கு பின் இதை செய்வதால் கரு வேகமாக வளரும் !
பெண்கள் உடலில் சுரக்கும் ஆக்ஸிடோசின் என்னும் ஹார்மோன் தம்பதி யிடையே உறவை மேலும் வலுப்படுத்தும். 
 
தம்பதிக்குள் உறவு வலிமை அடையும் போது ஒரு பெண்ணின் மனது குழந்தையை சுமக்க தயாராகும். இப்படி நல்ல எண்ண ங்கள் உடலில் தோன்றும் போது வேகமாக கரு வளரும்.
தாய்பால்:
உடலுறவு க்கு பின்னர் ஆண் தன்னுடைய துணையை மகிழ்விப்ப தால் பெண் களின் இனப்பெருக்க சுழற்சி ஒழுங்காக நடைபெறும். குழந்தை உருவாக இருப்பது மட்டும் இல்லாமல் தாய்ப்பால் உற்பத்தியும் வெகுவாக தூண்டப் படும்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 8, April 2025