தாய்ப்பாலை கணவனுக்கும் கொடுக்கலாமா?

Fakrudeen Ali Ahamed
0
குழந்தை களுக்கு கொடுக்கவே தாய்மார்கள் படாதபாடு படுகிறார்கள். இதில் கணவருக்கு வேறு கொடுப்பதா? என்று கேட்பது புரிகிறது. ஆனாலும் அது ஏன் அவசியம் என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?… 
தாய்ப்பாலை கணவனுக்கும் கொடுக்கலாமா?
சில காலங் களுக்கு முன்பு பெண்கள் தாய்ப்பால் கொடுத்தால் அழகு கெட்டு விடும் என்று பயத்தில் இருந்தனர். 
 
ஆனால் நவீன பெண்கள் தாய்ப்பால் பற்றிய அருமையை நன்கு தெரிந்து வைத்திருக் கின்றனர்.

சமீப காலமாக தாய்ப்பால் கொடுக்கும் பெண்களின் எண்ணிக்கை அதிக அளவில் கூடியிருப்ப தாக ஆய்வுகள் தெரிவிக்கின்றன. இதய நோய் பாதிப்புகள் குறைவு. 
தாய்ப்பாலை கணவனுக்கும் கொடுக்கலாமா?
அதிக அளவில் தாய்ப்பால் குடித்த குழந்தை களுக்கு எப்படி மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு குறைவோ அதே போல், 
 
ஒரு நாளைக்கு ஒரு முறையாவது ஆண்களும் தாய்ப்பால் குடிப்பது மாரடைப்பில் இருந்து காக்கும் என ஆய்வுகள் குறிப்பிடு கின்றன. 

தாய்ப்பாலில் உள்ள அமிலத்துக்கு இதயத்தில் அடைப்பு ஏற்படாமல் காக்கும் மருத்துவ குணம் உள்ளதாகக் கூறப்படுகிறது. 
 
அதனால் தாய்மார்கள் தங்களுடைய குழந்தைக்காக பாலை சேகரித்து ஃபிரிட்ஜில் வைக்கும் போது, கணவருக் காகவும் சேமித்து வைக்கலாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)