அறியாத வயதும் புரியாத மனதும் சேர வரும் விடலைப் பருவத்துக் காதல் நமக் கொன்றும் புதிதில்லை. நிறைய பார்த்தி ருப்போம். இன்னும் சொல்லப் போனால்
நமது தாத்தா, பாட்டி காலத்தில் எல்லாம் பால்ய விவாகம் தான் பரவலாக பழக்க த்தில் இருந்தி ருக்கிறது.
அறியாத வயதில் திருமணம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்து க்குள் வந்த கதைகளைக் கேட்டி ருப்போம்.
அறியாத வயதில் திருமணம் முடித்து, டீன் ஏஜில் அடியெடுத்து வைக்கும் போதே குழந்தை, குட்டி என குடும்பம் என்கிற வட்டத்து க்குள் வந்த கதைகளைக் கேட்டி ருப்போம்.
இன்றைய இளம் பிராயத்தின ருக்கு தான் ‘தனியாள்’ எனச் சொல்லிக் கொள்வதில் கவுரவக் குறைச்சல்.
15 வயதில் வாலிப வாசலில் நிற்கிற அவர்களுக்கு துணை என்கிற பெயரில் ஒருவர் அவசியம் என நினைக் கிறார்கள்.
அவர்கள் பார்க்கிற திரைப் படங்களும், அவர்களது ஆஸ்தான நட்சத்திரங் களின் வாழ்க்கை முறையும் அதை வலியுறுத் துகின்றன.
டீன் ஏஜில் இப்படி அவர்களு க்குள் பூக்கும் உறவும், அது தரும் நெருக்கமும், தாய்ப்பாச நெருக்க த்தைப் பிரதி பலிப்பதாக சில ஆராய்ச்சிகள் தெரிவிக் கின்றன.
அந்த உணர்வு, போதை மருந்து எடுக்கும் போது மூளையில் உண்டாகிற உணர்வுக்கு நிகரானது என்றும் அவை சொல்கின்றன. அது ஒரு ஆனந்த அனுபவ மாகவும் அடிமைத் தனமாகவும் கூட உணரப்படும்.
டீன் ஏஜ் காதலுக்கு 3 முகங்கள் உண்டு.
1. ஈர்ப்பு.
2. நெருக்கம். அது காலப்போக்கில் காம ஈர்ப்பாகவும் மாறலாம்.
3. இணக்கம் மற்றும் உணர்வு ரீதியான கமிட்மென்ட்.
அதாவது, அந்த உறவை காலத்து க்கும் தொடரச் செய்ய வேண்டிய பொறுப்பு. வயது முதிர்ந்தவர் களிடம் இணக்கம் ஏற்படும்.
ஆனால், டீன் ஏஜில் நெருக்கம் முக்கியத் துவம் வாய்ந்த தாகத் திகழும். டீன் ஏஜில் உண்டாகிற இந்த ஈர்ப்பு பெரும்பாலும் வந்த வேகத் திலேயே காணாமல் போவது சகஜம்.
ஆனாலும், அந்த அனுபவம் விடலைப் பருவத் தினரின் வாழ்க்கை யில் முக்கிய மானதாக அமையும்.
இந்த ஈர்ப்புக் குள்ளாகும் பதின்ம வயதினர், நேரிலோ, தொலை பேசியிலோ மணிக் கணக்கில் பேசுவது சகஜம்.
இன்னொரு வருடன் நெருக்கம் வளர்க்கிற இந்த அனுபவ த்தின் மூலம் அவர்கள் தம்மைத் தாமே உணர்வார்கள். அந்த நெருக்க த்தில் பகிர்தலும் நம்பிக்கையும் வெளிப் படையான குணமும் உருவாகும்.
இன்னொரு வருடன் நெருக்கம் வளர்க்கிற இந்த அனுபவ த்தின் மூலம் அவர்கள் தம்மைத் தாமே உணர்வார்கள். அந்த நெருக்க த்தில் பகிர்தலும் நம்பிக்கையும் வெளிப் படையான குணமும் உருவாகும்.
அது தரும் பக்குவம், அதன் தொடர்ச்சி யான புதிய உணர்வுகள் போன்ற வற்றின் விளைவாக மன முதிர்ச்சி மலரும்.
அதே நேரத்தில் பெரும் பாலான விடலைப் பருவத்தி னருக்கு உடல்ரீதியான தேடல் களும் ஆரம்பமாகும்.
அந்த வயதில் ஊற்றெடுக்க ஆரம்பிக்கிற ஹார்மோன்கள் தான், விடலைப் பருவத்து செக்ஸ் தூண்டுதல் களுக்கு அடிப்படை. அது அவர்க ளுக்கு அதுவரை அனுபவித் திராத புதிய அனுபவ மாக இருக்கும்.
டீன் ஏஜில் செக்ஸ் ரீதியான சிந்தனை களும் ஈர்ப்பு களும் தலை தூக்கும் ஒரு சிலருக்கு இதெல்லாம் குழப்பத்தைத் தரும். இதெல்லாம் அதீதமாகச் சுரக்கும் ஹார்மோன் களின் தூண்டலின் விளைவே தவிர வேறில்லை.
இந்த உடற் கூற்றின் முடிவு இனப் பெருக்கம். இந்த உணர்வுகள் ஆண், பெண் இருவரு க்கும் பொது. ஆண்களு க்கு இந்தத் தூண்டுதல், எந்த விதமான உணர்வுப் பிணைப்பும் இல்லாமல் செயல்படும்.

அதுவே பெண்க ளுக்கு, அது உணர்வுடன் தொடர்புள்ள விஷயமாகிப் போவதால் தான், ‘ஐ லவ் யூ’ சொல்கிற ஆண்களிடம், பெண்கள் சுலபமாக ஈர்க்கப் படுகிறார்கள். இனக்கவர்ச் சிக்கும் காதலு க்கும் வித்தியாசம் தெரியாத வயது அது.
இன்றைய சமுதாயத்தில், இந்த இனப்பெருக்க உந்துதல், அறிவு வளர்ச்சி, ஒழுக்கம், மதப்பற்று
மற்றும் இதர காரணி களால் பக்குவப் படுத்தப் படுகிறது. இந்த விஷய த்தில் மனிதர்களை விலங்கு களிடமிருந்து தனித்து இயங்கச் செய்வது அவர்களது ஆறறிவு.
அந்த ஆறறிவைப் பயன் படுத்தி, தனது பொறுப்பு களையும், செயல் களையும், அவற்றின் பின் விளைவு களையும் சிந்திக்கிற பதின்ம வயதினர், இக்கட்ட த்தை பாதிப்பின்றி கடந்து விடுவார்கள்.
அந்த ஆறறிவைப் பயன் படுத்தி, தனது பொறுப்பு களையும், செயல் களையும், அவற்றின் பின் விளைவு களையும் சிந்திக்கிற பதின்ம வயதினர், இக்கட்ட த்தை பாதிப்பின்றி கடந்து விடுவார்கள்.
பக்குவம் குன்றிய வர்கள், ஹார்மோன் களுக்கு அடிமையாகி, பாலியல் குழப்பங் களுக்கு ஆளாகிறார்கள்.
விடலைப் பருவத்துக் காதல் மிகமிகச் சாதாரண மானது என்றாலும், அதை அப்படியே அலட்சிய மாக விடவும் முடியாது.
டீன் ஏஜில் பூக்கும் இத்தகைய காதலை, அடுத்தடுத்த கட்டங் களுக்கு - அதாவது, பள்ளிப் பருவத்துக் காதலை, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் வரை கொண்டு போகிற வர்களும் உண்டு.
டீன் ஏஜில் பூக்கும் இத்தகைய காதலை, அடுத்தடுத்த கட்டங் களுக்கு - அதாவது, பள்ளிப் பருவத்துக் காதலை, கல்லூரியில் அடியெடுத்து வைக்கும் வரை கொண்டு போகிற வர்களும் உண்டு.
இத்தகைய உறவில் விழும் டீன் ஏஜ் பிள்ளை களுக்கு, படிப்பு உள்பட, விளை யாட்டு, கலை என வேறு விஷயங் களின் மீது கவனம் திரும் பாமலேயே வாழ்க்கை நகரும்.
இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு என்ன? உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ, எதிர் பாலினத்து நட்பிடம் எப்படிப்பட்ட பேச்சு வார்த்தையைத் தொடர் கிறார்கள் என்பதைக் கண்காணி யுங்கள்.
இந்த விஷயத்தில் பெற்றோரின் பங்கு என்ன? உங்கள் டீன் ஏஜ் மகனோ, மகளோ, எதிர் பாலினத்து நட்பிடம் எப்படிப்பட்ட பேச்சு வார்த்தையைத் தொடர் கிறார்கள் என்பதைக் கண்காணி யுங்கள்.
உங்கள் மகனோ, மகளோ, அந்த உறவில் அதிக ஈடுபாடு காட்டுவது தெரிந்தால், அதை பேலன்ஸ் செய்யக் கற்றுக் கொடுங்கள்.
குறிப்பிட்ட அந்த நபருடன் போன் அல்லது சாட்டிங்கில் தொடர்பு கொள்ள, நேரக்கெடு விதியுங்கள். மற்ற நண்பர் களுடனும் நேரத்தைச் செலவிட ஊக்கப் படுத்துங்கள்.
அந்த நபருக்காக விலை உயர்ந்த அன்பளிப்பு களை வாங்கித் தருவதை ஊக்கப்படுத் தாதீர்கள். உடையோ, நகையோ அன்பளிப் பாகப் பகிரப்படுகிற பட்சத்தில்,
அதை உபயோகிப் பதில் எதிராளிக்கு ஏற்படக்கூடிய தர்மசங் கடத்தை உணர்த்துங்கள்.
ரொம்பவும் பர்சனலான அந்த அன்பளிப்புகள், அந்த நபரின் மீதான உங்கள் பிள்ளையின் கமிட்மென்ட்டை மறைமுகமாக உணர்த்தக் கூடிய அபாய த்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.
ரொம்பவும் பர்சனலான அந்த அன்பளிப்புகள், அந்த நபரின் மீதான உங்கள் பிள்ளையின் கமிட்மென்ட்டை மறைமுகமாக உணர்த்தக் கூடிய அபாய த்தையும் எடுத்துச் சொல்லுங்கள்.
அதைத் தவிர்த்து சிடி, புத்தகங்கள் அல்லது வாழ்த்து அட்டைகள் பாதுகாப் பானவை என எடுத்துச் சொல்லலாம்.
ஒரு வேளை அன்பளிப்புகள் ஏற்றுக் கொள்ளப்படா விட்டால், அதைக் கொடுத்தவரின் உணர்வுகள் புண்படக் கூடும் என்பதையும் சொல்லுங்கள். அந்த வயதில் உங்கள் பிள்ளைக்கு ஏற்பட்ட உணர்வு தற்காலி கமானது என்று உங்களு க்குத் தெரியும்.

ஆனாலும், உங்கள் பிள்ளையின் உணர்வு களுக்கு மதிப்பளி யுங்கள்.
உங்களை நம்பி தனது புதிய உறவு குறித்த விஷயங் களைப் பகிர்ந்து கொள்ளும் போது, அதைக் கிண்டலோ, கேலியோ செய்யாதீர்கள்.
அப்படிச் செய்தால், அடுத்த முறை உங்கள் பிள்ளைகள் தம் விஷயங் களை மறைக்கவே முயற்சிப் பார்கள். உங்கள் குடும்பத் துக்கு எது முக்கியம் என்பதையும், அந்த வயது உறவு பற்றியும் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.
அப்படிச் செய்தால், அடுத்த முறை உங்கள் பிள்ளைகள் தம் விஷயங் களை மறைக்கவே முயற்சிப் பார்கள். உங்கள் குடும்பத் துக்கு எது முக்கியம் என்பதையும், அந்த வயது உறவு பற்றியும் உங்கள் பிள்ளையுடன் பேசுங்கள்.
ஹார்மோன் களின் தாக்கம் பற்றியும், அதனால் உண்டாகும் இனக்கவர்ச்சி பற்றியும் எடுத்துச் சொல்லுங்கள்.
யாருடன் உறவு பாராட்டலாம் என்பது குறித்து உங்கள் பிள்ளை களிடம் பேசுங்கள்.
குறைந்த பட்சம் படிப்பறிவு, ஒழுக்கம், பக்குவம் நிறைந்த வர்களுடன் பழகுவ தால் ஏற்படும் ஆதாயங் களைப் புரிய வையுங்கள். அப்படிப்பட்ட நட்பை உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுத் தால் ஊக்கப் படுத்துங்கள்.
குறைந்த பட்சம் படிப்பறிவு, ஒழுக்கம், பக்குவம் நிறைந்த வர்களுடன் பழகுவ தால் ஏற்படும் ஆதாயங் களைப் புரிய வையுங்கள். அப்படிப்பட்ட நட்பை உங்கள் பிள்ளைகள் தேர்ந்தெடுத் தால் ஊக்கப் படுத்துங்கள்.
அதே நேரம் கவனத்தை சிதறடிக் காமல், அந்த உறவைக் கண் காணிப்பது அவசியம் என்பதை மறந்து விடாதீர்கள்.
எதைச் செய்யலாம், எதைச் செய்யக் கூடாது என உங்கள் பிள்ளை களிடம் விவாதி யுங்கள்.
அவர்களது உறவு எல்லை மீறும் போது, உங்கள் பிள்ளையை எச்சரி யுங்கள். காமம், பாலுறவில் ஈடுபடுவது, பால்ய வயது கருத்தரிப்பு, பாலியல் வியாதிகள் போன்ற வற்றின் இன்னல் களையும் எடுத்துச் சொல்லுங்கள்.
அவர்களது உறவு எல்லை மீறும் போது, உங்கள் பிள்ளையை எச்சரி யுங்கள். காமம், பாலுறவில் ஈடுபடுவது, பால்ய வயது கருத்தரிப்பு, பாலியல் வியாதிகள் போன்ற வற்றின் இன்னல் களையும் எடுத்துச் சொல்லுங்கள்.
தேவைப் பட்டால் உங்கள் பிள்ளையின் நண்பரின் பெற்றோரி டமும் பேசுங்கள். இதையும் தாண்டி, விஷயம் விபரீதமாகி விட்டதாக உணர்கிறீர்களா?
அந்த உறவுக்கு உடனடியாக முற்றுப்புள்ளி வைத்தே ஆக வேண்டும்.
இதை நீங்கள் சொன்னால், உங்கள் பிள்ளை களுக்குக் கோபம் வரலாம். எதிர்க்கலாம். வீட்டை விட்டே வெளியேறுவ தாக மிரட்டலாம்.
இதை நீங்கள் சொன்னால், உங்கள் பிள்ளை களுக்குக் கோபம் வரலாம். எதிர்க்கலாம். வீட்டை விட்டே வெளியேறுவ தாக மிரட்டலாம்.
என்ன சொன்னாலும், அந்த உறவைத் தொடர்வேன் என அடம் பிடிக்கலாம். உங்கள் பிள்ளையின் போக்கு ஆபத்தானது என உணர்ந்தால், தயங்காமல் உங்கள் பிள்ளையைத் தீவிரமாகக் கண்காணி யுங்கள்.
உங்கள் பிள்ளை, இந்த உறவிலிருந்து மீண்டு, வேறொரு மன நிலைக்குத் திரும்ப வேண்டும் என்பதே உங்கள் நோக்கமாக இருக்க வேண்டும். உங்கள் பிள்ளையின் உறவைத் துண்டிப் பதற்கு முன், மேலே சொன்ன எல்லா வற்றையும் செய்து முடித்தீர்களா என யோசியுங்கள்.

அப்படிச் செய்யாத பட்சத்தில், நாளைக்கு உங்களு க்கும், உங்கள் பிள்ளைக்கு மான உறவு முறிந்து விடும். அறியாத வயது உறவிலிருந்து விலகிய உங்கள் பிள்ளை யிடம், அதீத பாசத்தைக் காட்டி, உங்களது ஆதரவையும் அரவணை ப்பையும் உணர்த்தத் தவறா தீர்கள்.
உங்கள் அன்பும் அக்கறையும் கலந்த சரியான அணுகு முறையின் விளைவாக, உங்கள் பிள்ளைகள் தமது கடந்த கால உறவு, ‘விளையாட்டுத் தனமானது,
சிறுபிள்ளைத் தனமானது’ என்பதையும், அது காலத்து க்கும் தொடரக் கூடிய அளவுக்கு மதிப்பில்லாதது என்பதையும் நிச்சயம் உணர்ந்து, வெளியே வருவார்கள்.