அந்தரங்க வாழ்க்கையில் அஷ்வகந்தாவின் முக்கிய பயன் !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
பலரும் தங்கள் வாழ்வில் அனுபவிக்கும் பிரச்சனைகளில் ஒன்று அந்தரங்க பிரச்சனை. அந்தரங்க பிரச்சனைகள் தான் பொதுவாக விவாகரத்துக்கு காரணமாக அமைகிறது. சிலர் வயகரா போன்ற மாத்திரைகள் சாப்பிடுகிறார்கள். 
வயதானவர்கள் பொதுவாக குழந்தைக்கு தந்தை ஆவது சிரமம். ஆனால் அஷ்வகந்தா உட்கொண்டால் விந்தணுக்கள் தரம் மற்றும் எண்ணிக்கை அதிகரிக்கும்.

மன அழுத்தம் :

உங்கள் வாழ்வில் உடலுறவு இல்லாமல் போனால் மன அழுத்தம் அதிகரிக்கும். அஷ்வகந்தா உட்கொண்டால் மன அழுத்தம் குறைய வாய்ப்புள்ளது. மன அழுத்தம் அதிகரிக்கும் போது இரத்த அழுத்தம் அதிகமாக இருக்கும்.

இரத்த அழுத்தம் அதிகரிக்கும் போது உடலில் ரத்தம் பாய்வதில் சிக்கல்கள் ஏற்படலாம். ஆண்களுக்கு அஷ்வகந்தா சிறந்த ஒன்றாக கருதப்படுகிறது.

விந்தணுக்கள் எண்ணிக்கை :
90 நாட்கள் செய்யப்பட்ட சோதனையில் அஷ்வகந்தா உட்கொண்டால் விந்தணுக்கள் எண்ணிக்கை அதிகரிப்பதாக தெரிய வந்துள்ளது. அஷ்வகந்தா உடலுறவுக்கு ஏற்ற ஊக்க மருந்து என நிருபிக்கப் பட்டுள்ளது.
சர்கார் படத்தால் கீர்த்தி சுரேஷ் எடுத்த முடிவு - என்ன தெரியுமா?
நீண்ட நேரம் உறவு :

அந்தரங்க வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு பல்வேறு காரணங்கள் இருக்கலாம். எந்த விதமான காரணமாக இருந்தாலும் அஷ்வகந்தா கொண்டு தீர்க்கலாம். குறிப்பாக உடல் ரீதியிலான குறைபாடு களை நிவர்த்தி செய்ய முடியும். 
அஷ்வகந்தா வீரியத்தை அறிந்து கொள்ள ஆண்களுக்கு சோதனை மேற்கொள்ளப் பட்டது. இதில் ஒரு குழு அஷ்வகந்தா உட்கொண்டார்கள், மற்றொரு குழு அஷ்வகந்தா உட்கொள்ள வில்லை. சோதனை முடிவில் அஷ்வகந்தா உட்கொண்ட வர்கள் அதிக நேரம் செயல்படுவ தாக தெரிய வந்தது.
உடலுறவுக்கு தேவையான ஹார்மோன் களை உற்பத்தி செய்ய தகுந்த ஒன்றாக அஷ்வகந்தா கருதப்படுகிறது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 5, April 2025