கடல் அலைகள் காரணம் என்ன?

Fakrudeen Ali Ahamed
நிலா மற்றும் சூரியன் இவை இரண்டும் மாறி மாறி செலுத்தும் ஈர்ப்பு விசை தான் கடலில் அலைகள் உருவாவதற்கு காரணமாக உள்ளது. 

இதனால் கடலில் உயர்வான மற்றும் தாழ்வான அலைகள் எப்போதும் மாறி மாறி உருவாகிறது.

அலைகள் எப்படி ஏற்படுகிறது என்பதை விளக்கும் வீடியோ !
Tags: