பொதுவாகத் தங்கம் என்றாலே அணிகலன், சேமிப்பு என்ற வகையில் மட்டுமே அதன் பயன்பாடு தெரியும்.
ஆனால் அதையும் தாண்டி தங்கத்தினால் பல நன்மைகளும் தீமைகளும் உள்ளன.
தங்கம் சாப்பிடுவது நல்லதா?
தங்கம் அணிவதால் உடலுக்கு எவ்வித நன்மையையும் அளிப்ப தில்லை. மாறாக செரிமான சக்தியைக் குறைக்கின்றது.
ஒருசிலர் தங்கத்தை உணவாக உட்கொண்டால் நல்லது என்று கூறுவார்கள் ஆனால் அதில் சிறிதும் உண்மையில்லை.
வௌவால் மீன் வறுவல் செய்முறை !
ஆரோஃபோபியா:
ஒரு சிலருக்கு தங்கம் என்றாலே அலர்ஜியாக இருக்கும். தங்க நகைகளை அணிய ஒரு இனம் புரியாத பயம் வரும்.
இவ்வகையான
நோய்க்கு ஆரோஃபோபியா என்று பெயர். மேலும் இதனால் குமட்டல், தலைச் சுற்றல்,
பயம் குறித்த நோய்கள் ஆகியவை தாக்கும் அபாயங் களும் உண்டு.
தங்க ஏ.டி.எம்:
துபாயில்
ஏ.டி.எம் மிஷினில் இருந்து 10 கிராம் தங்கக்கட்டி வரும். தங்கக் கட்டிகளை
அந்நாட்டு மக்கள் ஏ.டி.எம் மிஷினில் இருந்தே பெற்றுக் கொள் கின்றனர்.
பாப்கார்ன் பற்றி அறிந்து கொள்வோமா?
ஒலிம்பிக் மெடலில் இருப்பது தங்கமா?
ஒலிம்பிக்கில் கொடுக்கும் தங்க மெடலில் உண்மையில் தங்கம் 1% தான் உள்ளது. மீதியுள்ள 99% சில்வர் மற்றும் காப்பார் தான் உள்ளது.
கடைசியாக முழுவதும் தங்கத்தினால் கோல்ட் மெடல் கொடுத்தது 1912ஆம் ஆண்டின் ஒலிம்பிக் போட்டியில் தான்.
கைப்பேசியில் தங்கம்:
செல்போனில் ஒரு குறிப்பிட்ட அளவு தங்கம் இருக்கின்றது. செல்போனினால் உலகில் உள்ள அனைவருக்கும் நான்கு கிலோ தங்கம் கிடைக்கும்.