வாகனம் ஓட்டும் பெண்களுக்கு உண்டாகும் பிரச்னைகள் !

Fakrudeen Ali Ahamed
இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களு க்கு ஏற்படும் அனைத்து வலிகளும் பெண்களு க்கும் ஏற்படும் என்றாலும், பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலியால் அதிக அவஸ்தை ஏற்படவும் செய்யலாம்.
இருசக்கர வாகனம் ஓட்டும் பெண்களு க்கு ஏற்படும் பாதிப்புகள் :

இருசக்கர வாகனம் ஓட்டும் ஆண்களு க்கு ஏற்படும் அனைத்து வலிகளும் பெண்களு க்கும் ஏற்படும் என்றாலும்,

பருவத்தின் அடிப்படையில் பெண்களுக்கு வலியால் அதிக அவஸ்தை ஏற்படவும் செய்யலாம்.

பெண்கள் வீட்டு வேலை களை செய்கிறார்கள். மாத விலக்கு, கர்ப்பம், பிரசவம், மோனோபாஸ் போன்றவை களையும் எதிர் கொள்கி றார்கள்.

கர்ப்பத்தின் போது 12 கிலோ வரை பெண்களின் உடல் எடை அதிகரிக் கிறது. அந்த எடை முதுகுப் பகுதியில் அழுத்த த்தை ஏற்படுத்தி விட்டு, பிரசவத் திற்கு பிறகு இயல்பு க்கு வருகிறது.
மொய் விருந்து கணக்கை பதிவு செய்ய ‘மொய் டெக்’ சாப்ட்வேர் !
இந்த மாற்றங் களால், அதிக நேரம் பெண்கள் இருசக்கர வாகனம் ஓட்டினால் வலி தவிர்க்க முடியாத தாகிவிடும்.
ஐம்பது வயதை தொடும் மோனோபாஸ் பருவத்தில், ஈஸ்ட்ரோஜன் ஹார்மோன் சுரப்பு குறைந்து விடுவதால், எலும்பு களின் அடர்த்தி குறைந்து ‘ஆஸ்டியோ பொராசிஸ்’ தோன்றும். 

அதுவும் வலியை அதிகரிப் பதற்கு காரணமாகி விடும். அதனால் இருசக்கர வாகனங்கள் ஓட்டும் பெண்கள்,

அது தொடர்பான வலிகள் ஏற்பட்டால் அதை அலட்சியப் படுத்தி விடக் கூடாது. உடனடி யாக சிகிச்சை மேற்கொள்ள வேண்டும்.
வலி நீக்கும் தீர்வுகள் :

எலும்பு களை பலப்படுத்த தினமும் 15 நிமிடங்கள் உடலில் வெயில்படும் படி நடக்க வேண்டும். 

வெயில் கொண்டால் தான் வைட்டமின்-டி மூலம் உடலுக்கு தேவை யான கால்சியம் ‘டெபாசிட்’ ஆகும். கால்சியம் உடல் பலத்திற்கு மிக அவசியம்.

வலிக்கான அறிகுறிகள் தென்படும் போது சுயமாக மருந்து கடைகளில் மாத்திரை களை வாங்கி உட்கொள் வதை தவிர்க்க வேண்டும்.
எலும்பு சிகிச்சை அளிக்கும் டாக்டரின் நேரடி ஆலோசனையை பெற வேண்டும். ஏன் என்றால் சில பாதிப்பு களை தொடக்க த்திலே உங்கள் டாக்டரால் மாத்தி ரைகள் மூலமாகவே சரி செய்திட முடியும். 
சிலருக்கு பிசியோ தெரபி தேவைப் படும். எக்ஸ்ரே எடுத்து பரிசோதித்து மேற் சிகிச்சை அளிக்க வேண்டிய நிலையும் ஏற்படலாம். 
Tags: