சுகப்பிரசவம் நடைபெற என்ன செய்ய வேண்டும்?

Fakrudeen Ali Ahamed
பெரும் பாலான கர்ப்பிணி களுக்கு உண்டாகும் பயம் என்ன வென்றால், சிசேரியன் பிரசவத்தைப் பற்றி தான்.
சிசேரியன் நடைபெற முக்கிய
 காரணம்

இத்தகைய சிசேரியன் பிரசவம் நடை பெறுவதற்கு முக்கிய காரணம் கர்ப்பமாக இருக்கும் போதே சரியான உணவு முறை மற்றும் போதிய உடற்ப யிற்சியை மேற் கொள்ளா திருத்தலே ஆகும்.

ஆம், உண்மையி லேயே சரியான உணவுப் பழக்க வழக்கத் துடன், அளவான உடற் பயிற்சியை மேற் கொண்டால், வயிற்றில் உள்ள குழந்தை நன்கு ஆரோக்கி யமாக இருப்ப தோடு, சுகப்பிரசவ  த்தையும் மேற் கொள் ளலாம்.

அதிலும் முதன் முறையாக கருத்தரித்த பெண்கள், மருத்து வரை அணுகி எந்த மாதிரியான உணவுகளை உட்கொள்ள வேண்டும் என்று கேட்டு அதற் கேற்றாற் போல், உணவுகளை உட்கொள்ள வேண்டும்.

ஏனெனில் சில உணவுகள் உடலின் எடையை அதிகரித்து விடும். ஆகவே சுகப் பிரசவம் நடைபெற வேண்டு மானால், ஒருசில செயல்களை சரியாக பின்பற்ற வேண்டும்.
ஆரோக்கியமான டயட் 

கருத்தரித் திருப்பது உறுதி ஆனப் பின்னர், பெண்கள் மேற் கொள்ள வேண்டிய முதன்மை யான விஷயம் தான் சரியான உணவு களை உட் கொள்வது.
ஆரோக்கியமான டயட்

அதிலும் பழங்களில் ஜிங்க் மற்றும் கால்சியம் அதிகம் நிறைந்த பழங்களை அதிகம் உட்கொள்வது மிகவும் இன்றிய மையாதது.

அரை மணிநேரம் நடக்கவும் 

நல்ல ஆரோக்கி யமான உணவு முறையை மேற் கொள்ளும் போது, தினமும் 30 நிமிடம் நடைப் பயிற்சியை மேற் கொண்டால், சிசேரியன் பிரசவத்தில் இருந்து தப்பிக் கலாம்.

நீண்ட நேரம் நிற்க வேண்டாம் 

கர்ப்பிணிகள் நீண்ட நேரம் நின்றால், கருப்பை யானது ஈர்ப்பு விசையினால், கீழ்நோக்கி இழுக்கப் படும்.

இதனால் சுகப்பிரசவம் நடை பெறுவது தடைப்படும் என்று நிபுணர்கள் கூறு கின்றனர். ஆகவே நீண்ட நேரம் நிற்பதை தவிர்க்க வேண்டும்.

யோகா 

யோகாவை தினமும் மேற் கொண்டு வந்தால், சிசேரியன் பிரசவத்தில் இருந்து விடுபடலாம்.

மேலும் யோகா மேற் கொள்ளும் போது, உடலின் சுவாச உறுப்பு மற்றும் இதயத் துடிப்பு சீராக இருப்பதால், உடலானது ரிலாக்ஸாக இருக்கும். மேலும் இது சுகப்பிரசவம் நடைபெற உதவியாக இருக்கும்.
பிரசவ வகுப்புக்கள் 

தற்போது கர்ப்பிணி களுக்காக நிறைய வகுப்புக்கள் உள்ளன. இந்த வகுப்புக்களில் கலந்து கொண்டால்,

பிரசவத்  திற்கு முன் எப்படி யெல்லாம் இருக்க வேண்டு மென்று விரிவாக கூறுவார்கள். இதனால், அதனைப் பின்பற்றும் போது, சுகப் பிரசவத்தை சந்திக்க லாம்.
நீண்ட நேரம் நிற்க வேண்டாம்



தண்ணீர் அதிகம் குடிக்கவும் 

கர்ப்பமாக இருக்கும் போது கர்ப்பிணிகள் தண்ணீரை அதிகம் பருக வேண்டும். தண்ணீர் அதிகம் குடித்தால், மலச்சிக்கல் ஏற்படுவதை தவிர்த்து, குழந்தை வெளியே வருவதற்கு எளிதாக இருக்கும்.

சுறு சுறுப்புடன் இருக்கவும் 

சில கர்ப்பிணிகள் நன்கு ஓய்வு எடுத்தால், சுகப் பிரசவம் நடைபெறும் என்று நினைத்து, எப்போதும் ஓய்வு எடுக்கின் றனர்.

ஆனால் உண்மை யில், சுகப் பிரசவம் நடைபெற வேண்டு மானால், நன்கு சுறு சுறுப்புடன் வீட்டில் சிறுசிறு வேலைகளை செய்ய வேண்டும்.

மன அழுத்தத்தை தவிர்க்கவும் 

சுகப்பிரச வத்திற்கு ஆசைப் பட்டால், முதலில் மன அழுத் தத்தை தவிர்த்து, சந்தோஷ மாக இருக்க வேண்டும். இந்த செயலால் கர்ப்பிணிகள் மட்டு மின்றி, குழந்தையும் ஆரோக்கி யமாக இருக்கும்.

வளையல் களை அணியவும் 

சொன்னால் நம்ப மாட்டீர்கள், கர்ப்பிணிகள் கை நிறைய கண்ணாடி வளைய ல்களை அணிந்து கொள்வதாலும் சுகப் பிரசவத்தை சந்திக்கும் வாய்ப்பு அதிகரிக்கும் என்று வல்லுநர்கள் கூறு கின்றனர். 
எப்படியெனில், வளைய ல்களில் இருந்து வெளிவரும் ஓசை யானது, இடுப்புத் தசைகள் மற்றும் தசைநார்களை ரிலாக்ஸ் அடையச் செய்து, சுகபிரசவத் திற்கு வழிவகுக் குமாம். அதன் காரண மாகவும் வளைகாப்பு நடத்தப் படுகிற தாம்.

கார உணவுகளை சாப்பிடவும் 

சுகப்பிரசவம் நடைபெற வேண் மென்றால், கார உணவு களையும் சாப்பிட வேண்டும். அதிலும் அளவாக சாப்பிடுவது சிறந்தது.


ஏனெனில் கார உணவுகளை உட் கொள்ளும் போது, உடலானது சற்று வெது வெதுப்பா வதால், அது சுகப்பிரச வத்திற்கு வழிவகுக்கு மாம்.   
Tags: