வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !

Fakrudeen Ali Ahamed
காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். வெங்காயத்தின் காரத்தன்மைக்குக் காரணம் அதில் உள்ள "அலைல் புரோப்பைல் டை சல்பைடு" என்ற எண்ணெய்.
வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !
அது மட்டுமின்றி திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்பு வலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்பு வலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
மேலும் முருங்கைக் கீரை, முருங்கைக் காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை  சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.

ஆனால் அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப் படவில்லை யாம். அதே போல முட்டைக் கோஸ், கொத்த மல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வு களை கட்டுப் படுத்தும் என்றும் கூறப்படுகிறது.

அதிலும் உண்மையில்லையாம். இவைகளை யெல்லாம் விட அதிக பாலுணர்வைத் தூண்டக் கூடியது வெங்காயம் தான் என்பதை மடடும் உறுதி படுத்தி இருக்கி றார்கள். 

இதில் அப்ரோடிஸியாக் பொட்டன்ஷியல் மற்றும் பாலுணர்வைத் தூண்டும் பொருட்கள் உள்ளதால் தினமும் வெங்காய த்தை மட்டும் சாப்பிட்டு நீண்ட காலம் ஆரோக்கிய மாகவும்,

சட்டு புட்டு மீன் குழம்பு செய்வது எப்படி?

பாலுறவுத் திறத்தோடும் வாழ்ந்ததாக ஒரு நபர் கின்னசிலேயே இடம் பிடித்திருக்கிறார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது;.
வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !
நமமை மிகச் சிறிய குளவியோ, தேனீயோ கொட்டி விட்டால் உயிருக்கு ஆபத்தாகக் கூட முடிந்து விடுவது உண்டு. 
 
தேனீ போன்றவை கொட்டி விட்டால் இளம் வயதினர் துடித்துப் போவார்கள்.

சிவகாசி ஸ்டைல் கருவாட்டு குழம்பு செய்வது எப்படி?

ஆனால் வயதானவர்கள், தேனீ கொட்டி விட்டதா? வெங்காயத்தை எடுத்துத் தேய்த்துக் கொள்ளுங்கள் என்பார்கள். 
 
வெங்காயத்தில் உள்ள ஒரு என்சைம் உடலில் வலியையும், அழற்சியையும் உண்டாக்குகின்ற  ப்ராஸ்டா கிளாண்டின்ஸ் என்ற கூட்டுப் பொருளை சிதைத்து விடுகிறது. 
 
விஷத்தையும் முறித்து விடுகிறது. ஒரு நாளைக்கு ஓர் ஆப்பிள் சாப்பிட்டால் டாக்டரை வீட்டுக்குள் அனுமதிக்கத் தேவையில்லை என்பார்கள். 

அதைப் போல வெங்காயத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் இந்தப் பிரச்சினைகள் எதுவும் இல்லாமல் நீண்ட காலம் ஆரோக்கி யமாக வாழலாம்.

வெங்காயத்தை பச்சையாக, சமைத்து, சூப் அல்லது சாலாடாக்கிச் சாப்பிடலாம். வெங்காயம் ஒரு நல்ல மருந்துப் பொருள். இதை இதயத்தின் தோழன் என்று சொல்லலாம்.

சத்து மிக்க சிக்கன் சாலட் செய்வது எப்படி?

இதிலுள்ள கூட்டுப் பொருட்கள் ரத்தத்தில் கொழுப்பு சேர்வதை இயல்பாகவே கரைத்து உடலெங்கும் ரத்தத்தை கொழுப்பில்லாமல் ஓட வைக்க உதவி செய்கிறது.
வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !
பைப்ரினோலிசின் என்ற பொருளை சுரந்து கொழுப்பு உணவுகள் மூலமாக ரத்த நாளங்களுக்குள் நுழைந்த கொழுப்பு களைக் கரைத்து விடுகிறது.
பெண்கள் அடிக்கடி சிறுநீர் கழிக்காமல் அடக்கி வைப்பார்கள். இவ்வாறு அடக்கி வைப்பதால் அதில் நுண்ணு யிரிகளின் உற்பத்தி அதிகமாகி நோய் உண்டாகும் வாய்ப்பு அதிகரிக்கும்.

இவர்களுக்கு சிறு நீர்த்தாரைத் தொற்று வரும். வெங்காயத்தை உணவில் அதிகமாகச் சேர்த்துக் கொண்டால் போதும்.

வெங்காயம் கழிவுப் பொருட்களை கரைத்து, அழற்சியைக் குறைத்து எல்லா வற்றையும் வெளியே தள்ளிவிடும். இதனால் சிறுநீர்த்தாரைத் தொற்றும் குறையும்.

யூரிக் அமிலம் அதிகமாக சிறுநீர்ப் பையில் சேர்ந்தால் கற்கள் தோன்றும் என்பது உங்களுக்குத் தெரியும். இத்தொல்லை இருந்தால் நிறைய வெங்காயம் சாப்பிடுங்கள், கற்கள் கரைந்து ஓடும்.

ஆரோக்கியமான டீ என்றால் அது கிரீன் டீ தான்.. அதன் நன்மைகள் என்ன?

முதுமையில் வரும் மூட்டழற்சியை வெங்காயம் கட்டுப் படுத்தி விடுகிறது. வெங்காயத்தையும், கடுகு எண்ணெயையும் சேர்த்து மூட்டு வலி உள்ள இடத்தில் தடவினால் வலி குறைந்து விடும்.

எதற்கெடுத்தாலும் அளவுக்கு அதிகமாக கவலைப்படுகிறீர்களா? 
வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !
உங்களுக்கு செலனியச்சத்து குறைவாக இருக்கும். இச்சத்து குறைவாக இருப்பவர்களுக் குத்தான் கவலை, மன இறுக்கம், களைப்பு போன்ற பிரச்சினைகள் தோன்றும்.
இதைத் தவிர்க்க சுலபமான வழி வெங்காயம், பூண்டு போன்ற காய்கறிகளைச் சாப்பிட்டால் செலினியம் சத்து கிடைக்கும். மன நிலையில் சமநிலை உண்டாகும். 
 
சீதோஷ்ண நிலை மாறும் போது அடிக்கடி சளிப் பிடிக்கும். இருமல் வரும். நுரையீரல் அழற்சி, மூக்கு எரிச்சல் போன்றவையும் இருக்கும். இதைத் தவிர்க்க சுலபமான வழி, வெங்காயச் சாற்றில் தேன் கலந்து சாப்பிடுவது தான். 

உடல் எடை அதிகமாக இருந்தாலும் கூட அதை வெங்காயம் குறைத்து விடும்.புற்று நோயைத் தடுக்கும் அற்புத மருந்துப் பொருள் வெங்காயம். புகைத்தல், காற்று மாசு, மன இறுக்கம்

ஒரு தெரு முழுவதும் சேலத்து குழம்பு... சுவாரசியமான கதை ! 

போன்றவைகளால் ஏற்படும் செல் இறப்புகளை, செல் சிதைவுகளை இது சீர்படுத்தி விடுகிறது. மாரடைப்பு, பக்கவாதம் போன்றவற்றையும் நீக்குகிறது. 
 
முகச்சுருக்கம், சருமம் தொங்குதல் போன்ற வற்றை வெங்காயத்திலுள்ள புரோட்டீன்கள் தவிர்க்கின்றன.
வெங்காயம் வெளிவரும் சில உண்மைகள் !
வெயிலில் அதிக நேரம் இருப்பதால் ஏற்படும் வெப்பத் தாக்கிலிருந்து தப்ப விரும்பினால் வெங்காயத்தை உள்ளங்கை, கன்னங்கள், வயிறு, குதிகால் போன்ற இடங்களில் தடவிக் கொள்ளலாம்.
பெரிய வெங்காயம், சின்ன வெங்காயம் என இரண்டு வகை இருந்தாலும் இரண்டுமே ஏறக்குறைய ஒரே பலன் தருபவை தான். 
 
ஆனால் வைத்திய த்தில் சின்ன வெங்காயத்தை அதிகமாக பயன்படுத்து கிறார்கள். இதற்கு மெடிசின் வெங்காயம் என்றே பெயர். வெங்காய த்தை சாப்பிடுங்கள், நோய் இல்லாமல் வாழுங்கள்.
Tags: