நம் முகத்தில் உள்ள அழுக்குகளை நீக்க !

Fakrudeen Ali Ahamed
வாரம் முழுவதும் ஓய்வின்றி வேலை செய்து, உடல் களைப்புடன், முகமும் பொலிவிழந்து இருக்கும்.

இப்படி பொலிவிழந்து காணப்படும் முகத்தை வார இறுதியில் சரியான பராமரிப்புக்களைக் கொடுத்து பொலிவாக்கலாம்.
காதருகே இந்த சிறிய ஓட்டை ஏன்?
பொதுவாக சருமத்தில் உள்ள அழுக்குகள் மற்றும் இறந்த செல்களை முழுமையாக நீக்குவதற்கு ப்ளீச்சிங் தான் சரியான வழி.

அதற்கு அழகு நிலையங் களுக்குச் சென்று ப்ளீச்சிங் செய்ய வேண்டும் என்ற அவசிய மில்லை. வீட்டிலேயே ப்ளீச்சிங் செய்ய லாம்.

அதுவும் வீட்டின் சமைய லறையில் உள்ள பொருட் களைக் கொண்டே மிகவும் ஈஸியாக முகத்தின் பொலிவை அதிகரிக் கலாம்.

மேலும் ப்ளீச்சிங் செய்வதால் சருமத் தின் நிறமும் சற்று அதிகரி த்துக் காணப் படும். 

கட்டாயம் ஒவ்வொருவ ருக்கும் வெள்ளை யாக ஆசை இருக்கும். எனவே சமைய லறைப் பொருட் களைக் கொண்டு ப்ளீச்சிங் செய்து வாருங்கள்.

அதுமட்டு மின்றி, இயற்கைப் பொருட்கள் அனைத்து வகையான சருமத்தி ற்கும் பொருந்தும். சரி,
எது பெஸ்ட்? வாடகை வீடா? சொந்த வீடா?
இப்போது முகத்தின் பொலிவை அதிகரிக்க உதவும் அந்த சமைய லறைப் பொருட்கள் என்ன வென்று படித்து பின்பற்றி வாருங்கள்.
தக்காளி

தக்காளி யில் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. எனவே தக்காளி யின் சாற்றினை முகத்தில் தடவி மென்மை யாக மசாஜ் செய்து,

சிறிது நேரம் ஊற வைத்து, பின் குளிர்ந்த நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.

இப்படி வார இறுதியில் மட்டுமின்றி, தினமும் செய்து வந்தால், முகத்தில் சேரும் அழுக்கு களை உடனே நீக்கலாம்.

தயிர்

தயிரில் உள்ள நொதிகள் மற்றும் லாக்டிக் அமிலம், சருமத்தின் நிறத்தை அதிகரிக்க உதவும். அதற்கு தயிரை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து,

பின் நீரில் கழுவ வேண்டும். இப்படி தினமும் செய்து வந்தால், 2 வாரத்தில் உங்கள் முகத்தில் ஒரு மாற்ற த்தைக் காண்பீர்கள்.

எலுமிச்சை

தக்காளி யைப் போன்றே எலுமிச்சை யிலும் ப்ளீச்சிங் தன்மை உள்ளது. அந்த எலுமிச்சை யின் சாற்றினை படுக்கச் செல்லும் முன்,
சோற்று கற்றாழை ஜூஸ் செய்வது !
நீருடன் கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவ வேண்டும். இப்படி வாரத்திற்கு 3 முறை செய்து வந்தால், சருமத்தின் நிறம் அதிகரித்தி ருப்பதைக் காணலாம்.

உருளைக்கிழங்கு

உருளைக் கிழங்கை அரைத்து அதனை முகத்தில் தடவி 20 நிமிடம் ஊற  வைத்து, பின் குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இப்படி வாரம் ஒருமுறை செய்து வந்தால், நல்ல பலனைப் பெறலாம்.
பப்பாளி

பப்பாளியை அரைத்து, முகத்தில் தடவி 1/2 மணிநேரம் ஊற வைத்து, பின் வெது வெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.
பழங்களில் உப்பு தூவி சாப்பிடுவது ஏன் தெரியுமா?
இதனால் அதில் உள்ள ப்ளீச்சிங் தன்மை யால், சருமத்தில் உள்ள கரும் புள்ளிகள், இறந்த செல்கள், அழுக்குகள் போன்றவை நீங்கி, முகம் பளிச்சென்று இருக்கும்.  
Tags: