எப்போதும் பெண்கள் பின்பற்ற வேண்டிய வழக்கம் !

Fakrudeen Ali Ahamed
திருமண த்துக்குப் பிறகும் பெண்கள் தமக்கான ரொட்டீனை பின்பற்ற வேண் டியது மிக முக்கியம். உதார ணத்து க்கு வேலை யைத் தொடர்வது, உடற் பயிற்சி செய்வது போன் றவை...;


ஆனால், திருமண த்துக்குப் பிறகு கண வரையும் புகுந்த வீட்டா ரையும் திருப்திப் படுத்த பெண்கள் வேலையைத் துறக்கி றார்கள்.
அரசியல் தலைவர்களுக்கு மாணவிகளை விருந்தாக்கிய பெண்கள் !
எத்தனை பெரிய பதவி யில் இருக்கும் பெண் களும் இதற்கு விதி விலக் கல்ல. ஆனால், கண வர்கள் மனை விக்காக அப்படி எந்தத் தியாக த்தையும் செய்வ தில்லை.

வேலையை விடத் துணிகிற பெண், அதைத் தொடர்ந்து சந்தி க்கப் போகிற பிரச்னை களைப் பற்றி யோசிப்ப தில்லை.
முதல் விஷயம் பொருளா தார ரீதியாக கணவரைச் சார்ந் திருக்க வேண்டிய கட்டாய த்துக்குத் தள்ளப் படுகிறாள்.

கணவரை வேலை க்கு அனுப்பி விட்டு, அவர் வீடு திரும்பும் வரை திசை தெரியாத பறவை மாதிரி காத்திரு க்கிறாள்.

என்ன செய்வது, யாரிடம் பேசுவது எனத் தெரியாத அந்தத் தவிப்பு மிக மோச மானது.

அதற்குப் பதில் கணவன் - மனைவி இருவரும் சேர்ந்து பேசி, மனைவி வேலை யை விடுவ தற்கு மாற்று இருக் கிறதா என யோசிக் கலாம்.

தியாகம் என்பது ஒரு வழிப் பாதையாக இல் லாமல் இரு வரும் சேர்ந்து செய்வ தாக இருக்க வேண் டியது உறவு களில் மிக முக்கியம்.

திருமண த்துக்குப் பிறகு நடிக்க மாட்டேன் எனப் பல நடிகைகள் அறிக்கை விட்டு மண வாழ்க் கையில் அடி யெடுத்து வைப் பதைப் பார்க் கிறோம்.

திருமண த்துக்கு முன்பு வரை அந்த நடிகை விருதுகள் பல வென்ற, வெற்றி கரமான, முன்னணி நடிகை யாக வலம் வந் திருப்பார்.
புரோஸ்டேட் சுரப்பி வீக்கம் உறுதிபடுத்துவது எப்படி?
ஆனால், திருமணம் என வரும் போது எதைப் பற்றியும் யோசிக் காமல் அத்தனை யையும் ஓரமாக ஒதுக்கி வைத்து விடத் தயாரா வார்கள்.

இது நடிகைகள் என்றி ல்லாமல் பிரபல மாக இருக்கிற பெரும் பாலான பெண்க ளுக்கும் ஏற்படுகிற பிரச்னையே.

அதுவே திருமணம் என்கிற புதிய உறவு எந்த ஆணை யும் அவனது பழைய வாழ்க் கையை அப்படியே தொடரச் செய்வ தற்குத் தடை யாக அமைவ தில்லை.

திருமண த்துக்கு முன்பு ஒரு பெண் ணிடம் அவளது புகழோ, திற மையோ, பிசினஸ் சாதுர் யமோ இப்படி ஏதோ ஒன்று ஈர்த்து,

அவளைக் காதலித்து ஒரு ஆண் திருமணம் செய்தி ருப்பான். ஆனால், திருமண த்துக்குப்

பிறகு அவள் மறக்க வேண்டிய முதல் விஷய மாகவும் அந்தப் புகழும் திறமையும் சாதுர் யமுமா கவே இருப்பது தான் கொடுமை.

ஆண் தன்னை சக்தி வாய்ந்த நபராகக் கற்பனை செய்து கொள் கிறான். தான் சொல்வது தான் விதி...

வைத்தது தான் சட்டம் என்கிற நினை ப்பில் தனது ஆற்றலை துஷ் பிரயோகம் செய் கிறான்.

நான்கு பேர் பாராட்டும் இடத்தில் பெயரோடும் புகழோடும் ஆளுமை யோடும் இருந்த தன் மனைவியை இப்படி அடக்கி வீட்டு க்குள் முடக்குவது

அவளுக்கு மட்டு மல்ல தனக்குத் தானே பாதகம் ஏற் படுத்திக் கொள்கிற செயல் என்பதைப் பெரும் பாலான ஆண்கள் உணர்வ தில்லை.

கணவ ருக்கு விருப்ப மில்லாமல் வேலையை விடுகிற பெண்கள் 50 சத விகிதம் என்றால், கணவர்

அப்படிச் சொல் லாமல் தாமாகவே முன்வந்து வேலையை விடுகி றவர்கள் 50 சதவிகிதம் என்பதும் உண்மை.

இரண்டி லுமே சம்பந்தப் பட்ட பெண் தன் சுயத்தை இழக் கிறாள். தன் தனித் தன்மையைத் தொலைக் கிறாள்.

முழுமை யான மனு ஷியாக வாழ முடி யாமல் தவிக் கிறாள். திருமண த்துக்கு முன்பு அனேகப் பெண்கள் தம்மை கவனித்துக் கொள் வதில் நிறை யவே அக்கறை காட்டு கிறார்கள்.
அழகி லிருந்து ஆரோ க்கியம் வரை எல்லா வற்றையும் பார்த்துக் கொள்கி றவர்கள், திருமண த்துக்குப் பிறகு தலை கீழாக மாறிப் போகி றார்கள்.
HIVன் தீவிர நிலைக்கான அறிகுறிகள் யாவை?
அதனால் அதிக பரும னாகிறார் கள். அந்தப் பருமன் தோற்றம் அவர் களைத் தனிமைப் படுத்து வதுடன், மன அழுத்த த்திலும் தள்ளு கிறது.

திருமண த்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ் கிறவர்கள், திரும ணமான தும் நட்பை மறக்கி றார்கள்.

இந்த விஷய த்திலும் ஆண்கள் விதி விலக்கான வர்கள். திரு மணம் என்கிற விஷயம் அவர் களது நட்புக்கு எந்த வகை யிலும் தடையாக அமைவ தில்லை.

இப்படிப் பல விஷயங் களாலும் மாறிப் போகிற பெண் ணுக்கு நாள டைவில் ஒரு குழப்பம் வருகிறது.

காலை யில் கணவர் வேலை க்குப் போன திலிருந்து மாலை வீடு திரும்பும் வரை அவனுக் காகக் காத்திரு க்கிறாள்.

வந்ததும் தன்னைக் கவனிக்க வேண்டும்... தன்னிடம் பேச வேண்டும்... தான் பேசுவதை எல்லாம் கவனிக்க வேண்டும்...

அன்பு செலுத்த வேண்டும் என எதிர் பார்க்கி றாள். ஆனால், கணவன் அப்படி நினைப்ப தில்லை.

இருவரும் வேலை க்குப் போகிற போது இரு வருக்கும் இடை யில் ஒரு ஆரோக்கி யமான இடை வெளி இருக்கும்.

ஆனால், மனைவி வேலைக்கும் போகாமல் தன்னை பிசியாக வைத்துக் கொள்கிற மாதிரி எந்தப் பொழுது போக்கும் இல் லாமல் இரு க்கும் போது தான் பிரச்னை கள் ஆரம்பமா கின்றன.

கணவன் எப்போது வீட்டு க்கு வருவான் என மனைவி காத்தி ருக்க, கணவனோ மனைவி யிடமி ருந்து எப்படித் தப்பிக்க லாம் என யோசிக் கிறான்.

வேலை அதிகம், மீட்டிங், வெளியூர் பயணம் என்றெ ல்லாம் காரணங் களைச் சொல்லி, வீட்டுக்கு வருகிற நேரத்தைக் குறைக் கிறான்.

திருமணத் துக்குப் பிறகு தான் முழுமை யாக கை விடப் பட்டதாக உணர் கிறாள் மனைவி. தன்னை கவனிக்க ஆளில்லை எனக் குமுறு கிறாள்.

தன்னைத் தானே கவனித்துக் கொள்கிற மன நிலைக்கு வந்து விட்டால் பெண்கள் இதைத் தவிர்க் கலாம்.
புரோஸ்டேட் வீக்கத்தை இயற்கை வழியில் சரி செய்ய?
அதற்கு ஒரே வழி, திருமண த்துக்கு முன் பிருந்த நட்பையும் சமூக வாழ்க்கை யையும் ஈடு பாடு களையும் திருமண த்துக்குப் பிறகும் அவள் அப்படியே தொட ர்வது தான்.

சாந்தி னியை திருமண த்துக்கு முன் பிலிருந்தே எனக்குத் தெரியும். மிகவும் கலகலப் பானவள். பயங்கர புத்திசாலி. யாரு டனும் சட்டென நட்பாகி விடக் கூடி யவள்.

அவள் திருமணம் செய்த விக்கியோ அவளுக்கு அப்படியே நேரெதிர் குணா திசயம் கொண் டவன்.

திருமண த்துக்கு முன்னாடி நீ எப்படி வேணா இருந்தி ருக்கலாம். இனிமே நான் சொல்ற படி தான் இரு க்கணும்... இப்படி எல்லார் கூடவும் சிரிக்கி றதும் பேச றதும் எனக்குப் பிடிக் காது.

ஃப்ரெண்ட்ஸ் யாரும் வீட்டுக் கெல்லாம் வரக் கூடாது. நீயும் அவங் களோட சுத்தக் கூடாது... என சாந்தி னிக்கு ஏகப்பட்ட கண்டி ஷன்கள் விதிக்க,
விக்கியை பிடித்த காரண த்தால் அவன் கண்டிஷ ன்களையும் ஏற்றுக் கொண் டாள். சிரமமாக இரு ந்தாலும் தன்னை மாற்றிக் கொண் டாள்.

கொஞ்ச நாட்க ளிலேயே அவளது சிரிப்பு, கலகலப் பேச்சு, நட்பு பாராட் டுகிற மனசு என எல்லாம் காணாமல் போனதைப் பார்த் தேன்.

விக்கி திடீரென வெளியூரில் ஒரு பயிற்சிக் காக சென்று விட, பேசக் கூட ஆளில் லாமல் தனிமை யில் தள்ளப் பட்டாள் சாந்தினி.

தனக்கு இனி யாருமே இல்லையே....என்கிற பயம் அதிகமாகி, அது நாள டைவில் மன அழுத்த த்தில் தள்ளி,

மனத் தளவில் பெரிதும் பாதிக்கப் பட்டு, தற்போது மனநல சிகிச்சை யில் இருக் கிறாள் சாந்தினி.

இந்த மாதிரி ஏகப்பட்ட சாந்தி னிகள் மன அழுத் தத்தில் உழன்று கொண்டு தான் இருக்கி றார்கள்.

திருமணத் துக்குப் பிறகு மனைவியை முழுக்க முழுக்க தனக் கேற்றபடி மாற்ற நினைக்கிற எந்தக் கண வனும் அவளுக் கேற்றபடி தன்னை ஒரு சத விகிதம் கூட மாற்றிக் கொள்ளத் தயாராக இருப்ப தில்லை.

இத்தகைய உறவு களில் காதல் என்பதே இருக் காது. திருமண த்தில் தன்னைத் தொலைக் காமலி ருக்க வேண்டும் என நினைக்கிற பெண்கள்,

திருமண த்துக்கு முன்பே சில விஷய ங்களில் தெளிவாக இருக்க வேண்டும். திருமணம் என்பது ஒரு உறவு. இருவரும் சேர்ந்து வாழப் போகிற வாழ்க்கை.

பெண் என்பவள் அத்தனை நாள் தன்னுடன் இருந்த அடை யாளங் களைத் தூக்கிப் போட்டு விட்டு,

முழுக்க முழுக்க வேறொரு புது மனுஷி யாக புகுந்த வீட்டில் அடி யெடுத்து வைக்க வேண்டும் என அவசிய மில்லை.
திருமண த்துக்கு முன்பு உங்களு க்கு இருந்த வங்கிக் கணக்கை அப்படியே உங்கள் பெயரி லேயே தொட ருங்கள்.

அதை கணவரின் பெயருக்கு மாற்றி அவரைச் சார்ந் திருக்கிற நிலையை நீங்களே உருவாக் காதீர்கள்.

திருமண த்துக்கு முன்பு உங்கள் தேவை களுக்காக நீங்கள் எப்படி செலவழித் தீர்களோ, திருமண த்துக்குப் பிறகும் அப்படியே செய் யுங்கள்.

உங்களது பொரு ளாதார சுதந்தி ரத்தை விட்டுக் கொடுக்க வேண்டாம். அத்தியா வசிய தேவை களுக்குக் கூட கண வரைக் கேட்டுக் கொண்டு செல வழிக்க நினைக் காதீர்கள்.

அதனால் கண வனும் மனைவி யும் அவரவர் விருப்பப் படி இஷ்ட த்துக்கு செலவு செய்து கொள்ள லாம்...

யாரும் யாரிடமும் சொல்லிக் கொண் டிருக்க வேண்டாம் என்று தப்ப ர்த்தம் செய்து கொள்ள வேண் டாம்.
குதிகால் வலி ஏற்படுவது ஏன்?
திருமண உறவில் ஒரு சின்ன இடை வெளி வேண்டும் என உங்கள் கணவர் நினைக் கலாம்.

அவர் அப்படி நினைப் பதை தவறாகப் புரிந்து கொண்டு, உங்களை அவர் ஒதுக்கு வதாகவோ,

உங்களு க்குத் தெரியாமல் வேறொரு தனிப் பட்ட வாழ்க் கையைத் தேடிக் கொள்ள நினைப் பதாகவோ கற்பனை செய்யா தீர்கள்.

அவரது உணர்வு களைப் புரிந்து கொண்டு அந்த இடை வெளியை அனுமதி யுங்கள். இருவரும் பேசிக் கொண்டி ருக்கும் போது திடீரென ஒரு அமைதி வரலாம்.

அதை அப்படியே அனுமதி யுங்கள். பதறியடித்துக் கொண்டு எதை யாவது பேசி அந்த அமை தியைக் கலைக் காதீர்கள். 

மவுனமாக இருப்பது பல நேரங் களில் மாயங்கள் செய்யும். வேலை க்குச் செல் லாமல் வீட்டிலி ருக்கிற எல்லா பெண் களுக்கும் கணவரின் வருகை எதிர் பார்ப்பைக் கொடுப்பது சகஜமே.

8 முதல் 10 மணி நேரம் யாருமற்ற தனிமை யில் வீட்டில் இருக்கும் போது, கணவர் வந்ததும்

அவரது மொத்த நேரத் தையும் தனக்கு மட்டுமே கொடுக்க வேண் டும் என நினை ப்பதும் அவர்களது இயல்பே. ஆனால், கணவரின் இடத் திலிருந்து யோசி க்கப் பழகுங்கள்.

10 மணி நேரம் வேலை பார்த்த களைப்பில் வருகிற வருக்கு வீட்டுக்கு வந்ததும் டி.வி. பார்ப்பது,

பேப்பர் படிப்பது போன்ற சில விஷய ங்களில் ரிலாக்ஸ் செய்ய லாம். அவரது நேரத்தை அனு மதித்தால் பல பிரச்னை களைத் தவிர்க்க லாம்.
‘என்னை கொஞ்ச நேரம் தனியா விடு’ எனச் சொன்னால் உடனே காயப்பட்டு கண் கலங்கா தீர்கள்.
நாக்கை வைத்து உடல் ஆரோக்கியத்தை கண்டுபிடிக்க !
அது உங்கள் மீதுள்ள வெறுப் பினால் வெளிப் படுகிற வார்த் தைகள் என எடுத்துக் கொள்ளா தீர்கள். அவரது தனி மையை அனுமதி யுங்கள்.

‘என்னை கொஞ்ச நேரம் தனியா விடு’ எனச் சொன்னால் உடனே காயப் பட்டு கண் கலங் காதீர்கள்.

அது உங்கள் மீதுள்ள வெறுப் பினால் வெளி ப்படுகிற வார்த் தைகள் என எடுத்துக் கொள்ளா தீர்கள். அவரது தனி மையை அனுமதி யுங்கள்.

திருமண த்துக்கு முன்பு நிறைய நட்புடன் வாழ் கிறவர் கள், திரு மணமா னதும் நட்பை மறக்கி றார்கள்.

இந்த விஷய த்திலும் ஆண்கள் விதி விலக் கான வர்கள். திரு மணம் என்கிற விஷயம் அவர் களது நட்புக்கு எந்த வகை யிலும் தடையாக அமைவ தில்லை.
Tags: