பெண்கள் அதிகம் பேச காரணம்?

Fakrudeen Ali Ahamed
பெண்கள் அதிகமாக பேச காரணம் அண்மைக் கால ஆய்வின் மூலம் கண்டறிய ப்பட்டுள்ளது.


ஒரு உயிரியின் தோற்றம், செயல், பண்பு என்ற அனைத்தி னையும் கட்டுப்ப டுத்தும் காரணி களாக அவ்வுயி ரியின் மரபணுக்கள் அமை கின்றன.

இம்மர பனுவின் வெளிப்பா டனது உடலில் உற்பத்திச் செய்ய ப்படும் புரதத்தின் மூலம் அமை கின்றது.

ஒரு உயிரியில் காணப்படும் மரபணு வானது அவ்வுயி ரியின் பெற்றோர்க ளிடமிருந்து இனசெல்கள் வழியே பெறப்ப டுகின்றன.
எனவே குழந்தை களின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோ ரைப்போல அமை கின்றது.
நோன்பு இருக்கும் போது உடலில் எற்படும் மாற்றங்கள் தெரியுமா?
இப்பண்பு களின் மாறு பாட்டில் சூழ்நிலையும் ஒரு குறிப்பிட்ட அளவில் தமது பங்கினைச் செலுத்தும் என்பதும் உண்மையே.

ஒருசில பண்புகள் ஆண்கள் பெண்கள் என இனப்பா குப்பாடுடன் காணப்ப டுகின்றன. 

ஆண் பெண்களு க்கிடையே உடல்ரீ தியான அமைப்பு, நடை, குரல் முதலிய பண்புகளில் தெளிவான வேறு பாடுகள் காணப்ப டுகின்றன.

பொதுவாக பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக பேசுபவ ர்களாக உள்ளனர்.

அறிவி யலாரும் இதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக்கொ ண்டுள்ளனர்.


பெண்கள் ஆண்க ளைவிட அதிகம் பேசுவத ற்கான காரணத்தி னை அறிய மேற்கொ ள்ளப்பட்ட

அண்மை க்கால ஆய்வின் முடிவுகள் தற்பொழுது நியுரோசயன்ஸ் (Journal of Neuroscience) என்னும் ஆய்வுப் பத்திரி க்கையில் வெளியிடப்ப ட்டுள்ளது.

அமெரிக்கா வில் உள்ள மேரிலாண்ட் பல்கலை க்கழகத்தி னைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சி யாளர் மார்க்ரட் மெக்கார்த்தி

மற்றும் உளவி யலார் ஜெ மைக்கேல் பவ்வர் மனிதன் மற்றும் எலிகளில் மேற்கொண்ட விரிவான சோத னைகளின்

முடிவி ன்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே இவ்வேறு பாட்டிற்கு காரணம் எனக் கண்ட றிந்தனர். 
இந்த பாக்ஸ்பி2 புரத த்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக்கி ன்றனர்.
வெள்ளை பூசணி சாம்பார் செய்வது எப்படி?
இந்த பாக்ஸ்பி2 புரதம் உற்பத்தி செய்யக் காரண மான பாக்ஸ்பி2 மரபணு வானது 2001 ஆண்டு கண்டறிய ப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மேற்க்கொ ள்ளப்பட்ட பல சோதனை களும் மொழி குறித்த வேறு பாட்டிற்கான காரண த்தினை உறுதி செய்தன.

பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப்பா ட்டினால் சுரக்க ப்படும் பாக்ஸ்பி2 புரதம்


பெண்களின் மூளையில் அதிகம் காணப்ப டுவதால் பெண்கள் ஆண்க ளைக் காட்டிலும் அதிக மாகப் பேசுகி ன்றனர்.

பெண்குழ ந்தைகளும் தமது வயதினை ஒத்த ஆண்கு ழந்தை களைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தை களைக் கற்றுக் கொள்வதும் இதனால் தான்!
சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை தடவுங்கள் !
சராச ரியாக நாளொ ன்றுக்கு சுமார் 13000 வார்த்தை களை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.
Tags: