பெண்கள் தலை சீவும் போது ஏற்படும் சிக்கல் !

Fakrudeen Ali Ahamed
தலைக்கு குளித்தவுடன் கூந்தலை சீவ வேண்டாம். ஏனெனில் கூந்த லானது ஈரமாக இருக்கும் போது சீவினால் முடியில் முடிச்சுகள் மற்றும் சிக்குகள் அதிக மாக இருக்கும்.
இந்த நிலையில் சீப்பை கொண்டு சீவினால் முடியானது கொத்தாக வேரோடு தான் வரும்.

 • கூந்தலை சீவும் போது மண்டை ஓட்டில் நன்கு பதியும்படி நன்கு சீவ வேண்டும். கூந்தலும், தலைச்ச ருமமும் ஒன்றல்ல.
சருமத்தை என்றும் இளமையாக வைத்திருக்க இதை தடவுங்கள் !
ஆகவே கூந்தலை சீவும் போது தலைச்ச ருமத்தில் நன்கு படும்படி சீவினால் தலைச்ச ருமத்தில் இரத்த ஓட்டம் அதிகரித்து மயிர்க்கா ல் நன்கு வளரும்.

இவ்வாறு தினமும் செய்தால் கூந்த லானது நன்கு ஆரோக்கி யமாக வளரும்.


 • கூந்தலை முதலில் சீவ ஆரம்பி க்கும் போது கூந்தலின் முனையில் இருந்து ஆரம்பிக்க வேண்டும்.

ஏனெ ன்றால் கூந்தலில் முடிச்சு களானது முனை யிலேயே அதிகமாக இருக்கும்.
ஆகவே அப்போது முதலில் இந்த முடிச்சு களை அகற்றிப் பின் ஆரம்பி த்தால் கூந்தல் உதிராமல் இருக்கும். இல்லை யென்றால் கூந்தல் வேரோடு தான் வரும்.
சர்க்கரை வள்ளிக்கிழங்கு பாயசம் செய்வது எப்படி?
 • மேலும் கூந்தலை இறுக்க மாக கட்டக்கூடாது. நிறை யபேர் இந்த மாதிரியே கூந்தலை கட்டு கின்றனர்.

கூந்தலை போனி டைல் போடக்கூ டாது. அப்படி போட்டால் முடியானது இடையில் கட் ஆகி உதிரும்.
Tags: