நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !

Fakrudeen Ali Ahamed
0
பெண்கள் அணியும் பிரா என்பது அவர்களுக்கு சௌகரியம் மற்றும் சப்போர்டிவ்-ஆக இருக்க வேண்டும். உங்கள் உடலுக்கு எந்த வகையிலும் இது தொந்தரவாக அமைய கூடாது. 
நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
ிரா அணிவது முற்றிலுமாக மற்றொரு உடைக்கு பின்னால் இருக்கப் போவது தான் என்றாலும் கூட, உங்களுக்கு தொந்தரவு அளிக்கக் கூடியதாக அது இருந்தால், 
 
பழைய பிராக்களுக்கு பை-பை சொல்லி விட்டு புதியவற்றை வாங்குவதற்கான நேரம் வந்து விட்டது என அர்த்தம்.
 
குறிப்பாக, உங்களுக்கு கச்சிதமாக பொருந்தக் கூடிய, சப்போர்டிவ்-ஆக அமையக் கூடிய பிராவை வாங்கி நீங்கள் பயன்படுத்த வேண்டும். 
 
ஆனால், அப்படி அமையவில்லை என்றால், பல விதமாக தொந்தரவுகளை அது உங்களுக்கு தேடித் தரும். எல்லா நேரங்களிலும் பிராக்கள் அணிவது நல்லதல்ல. 
ஏனெனில் பிராக்களுக்கு ஓய்வு கொடுக்கும் போதெல்லாம் மார்பகங்கள் சுவாசிக்க செய்யும். தொடர்ந்து பிரா அணியும் போது அது சரும துளைகளை அடைத்து எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாக்கலாம். 
 
மேலும் தோலின் மேற்பரப்பில் உள்ள பாக்டீரியா மற்று பூஞ்சை மயிர்க் கால்களுக்குள் மிக எளிதாக ஊடுருவி தொற்றுநோயை உண்டாக்கலாம்.
 
பிரா தோற்றம் சற்று சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் வழக்கமான வேலைகளில் ஈடுபட முடியாது. பெண்களின் உடை சௌகரியத்திற்கு அவர்களின் உள்ளாடைக்கும் பங்கு உண்டு. 
 
அது சற்று சங்கடத்தை ஏற்படுத்தினாலும் அவர்களால் வழக்கமான வேலைகளில் ஈடுபட முடியாது. 
 
எனவே இது போன்ற சங்கடங்களை சமாளிக்க எந்தெந்த உடைக்கு எந்த மாதிரியான பிரா அணிய வேண்டும் எனப் பார்க்கலாம்.
 
பிராலெட் பிரா :
நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
இந்த பிரா இரவு தூங்கும் போது பயன்படுத்தலாம். இது இறுக்கமாக இல்லாமல் சௌகரியமான தூக்கத்திற்கு உதவும். 
 
பகலில் பயன்படுத்தும் பிராக்களை இரவு தூங்கும்போதும் அணிந்து கொண்டு படுத்தால் அதன் இறுக்கம் முதுகுவலி, அசைகரியத்தை உண்டாக்கும்.
ஸ்ட்ராப் அல்லாத பிரா :
நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
ஸ்ட்ராப் இல்லாமல் கொக்கி மட்டுமே மாற்றக் கூடிய பிரா வகைகள் அல்லது ஸ்ட்ராப்பை கழட்டி தேவைக்கு ஏற்ப பயன்படுத்தக்கூடிய பிரா வாங்கிக் கொள்ளுங்கள். 
 
இதனால் ஸ்லீவ்லெஸ் ஆடைகள், ஷோல்டர் டிரான்ஸ்பிரண்ட் ஆடைகள் அணியும்போது இந்த பிரா வகைகள் உதவலாம்.
 
நீங்கள் புடவைக்கு கழுத்து பெரிதான பிளவுஸ் அணிகிறீர்கள் என்றாலும் ஸ்ட்ராப் தெரியும் சங்கடத்தை தவிர்க்க இந்த பிரா வாங்கிக் கொள்ளலாம்.
 
ஸ்போர்ட்ஸ் பிரா :
நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
உடற்பயிற்சி செய்யும் போது அல்லது விளையாட்டுத் துறையில் இருப்போர் பயிற்சியின் போது ஸ்போர்ட்ஸ் பிரா பயன்படுத்தலாம். 
 
இது மார்பங்கள் அசைவு இல்லாமல் இறுக மூடிக்கொள்ளும். மார்பகங்கள் ஹெவியாகவும் இருக்காது. தளர்வு இல்லாமல் ஃபிட்டாக இருக்கும்.
லிப்ட் பிரா :
 நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
மார்பகங்கள் தொங்குவதுபோல் உணர்ந்தால் சற்று தூக்கிப் பிடிக்கும் விதமான பிராக்கள் கிடைக்கின்றன. அவற்றை வாங்கிப் பயன்படுத்தலாம்.
 
டி.ஷர்ட் பிரா :
நீங்கள் அணியும் இந்த பிராக்கள் எந்த உடைக்கும் பொருந்தும் !
மென்மையான மற்றும் மார்பகங்களை முற்றிலும் மூடும்படியான, கோடுகள் இல்லாத பிரா டி,ஷர்ட், ஷர்ட் போன்ற வெஸ்டர்ன் உடைகளுக்கு உதவும். இது தோற்றத்தை முகம் சுழிக்கவும் வைக்காது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)