குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

Fakrudeen Ali Ahamed
0
உங்களுடைய குட்டி குழந்தை பிறந்ததும் உங்களது உடலில் பல்வேறு ஆச்சரியமளிக்கும் மாற்றங்கள் நிகழும். 
குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

ொதுவாக பெண்களுக்கு வயிற்று பகுதியானது குழந்தை பிறந்ததும் தொங்குவது போன்ற சருமத்துடன் இலகுவாக இருக்கும். 

இது போன்ற வயிறு நிச்சயமாக பல பெண்களுக்கு குழந்தை பிறந்ததும் நடக்க கூடிய ஒன்று தான். 
 
இந்த சினிமாக்களில் தான் குழந்தை பிறந்ததும் கூட வயிறு சாதாரணமாக இருக்கும். 

சுவையான மெக்ஸிகன் ரைஸ் செய்வது எப்படி?

ஆனால் நிஜத்தில் இந்த வயிற்றை சரி செய்ய நீங்கள் சில காரியங்களை செய்தே ஆகவேண்டும். 
 
அதை விட இவ்வாறு இருப்பது ஆரோக்கியமான ஒன்று தான். உங்களது சதை பகுதியை இறுக்கமாக்கி, தட்டையான வயிற்றை பெற நீங்கள் ஒரு சில காரியங்களை செய்தாலே போதுமானது.
 
அதே நேரம் சரியான உணவு முறை மற்றும் விடாமுயற்சியுடன் வயிறு தொப்பையை இறுக்கமாக்க சில குறிப்புகள் உள்ளது.
 
​குழந்தைக்கு தாய்ப்பால்
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
குழந்தைக்கு தாய்ப்பால் கொடுப்பதன் மூலம் தாய்- சேய் இருவருக்குமே பயனளிக்கும். 
 
சில ஆய்வுகள் தாய்ப்பாலூட்டுவதால் தாயின் உடலில் கூடுதல் கலோரிகளை இழக்க உதவும் என்று காட்டுகின்றன. தாய்ப்பால் கொடுப்பதும் தொப்பையை குறைக்க உதவும்.
 
​ஆரோக்கியமாக சாப்பிடுங்கள்
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
தோல் நெகிழ்ச்சித் தன்மையை பராமரிக்க ஊட்டச்சத்துக்கள் தேவை. 

சருமம் மீள்தன்மையுடன் மென்மையாக இருக்க போதுமான ஊட்டச்சத்துக்கள் எடுப்பது அவசியம்.

பழங்கள், காய்கறிகள், மெலிந்த புரதம் மற்றும் கொழுப்புகள் ஆகியவற்றின் சமநிலையான உணவை எடுப்பது அவசியம்.
 
பரக்கோலி, கீரை மற்றும் ஸ்ட்ராபெர்ரி போன்ற பழங்கள் மற்றும் காய்கறிகளில் வைட்டமின் ஏ மற்றும் சி உள்ளன.

24 வயதில் இ-காமர்ஸில் கலக்கும் குமரி ஷாப்பி !

இது சருமம் வறண்டு போவதை தடுக்க உதவும். வைட்டமின் சி சருமத்துக்கு கொலாஜன் உற்பத்தி செய்ய உதவுகிறது. 
 
பாதாம், சூரியகாந்தி விதைகள் மற்றும் ஹேசல்நட்கள் ஆரோக்கியமான கொழுப்புகள் உள்ளன.
 
இதில் வைட்டமின் ஈ மற்றும் ஆக்ஸிஜனேற்றங்கள் உள்ளன. இவை சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும்.
 
ஆரஞ்சு, ப்ளாக்பெர்ரி, ஸ்ட்ராபெர்ரி மற்றும் ராஸ் பெர்ரி ஆகியவை கொலாஜன் உற்பத்தியை ஊக்குவிக்கின்றன. 
 
இது சருமத்தை இறுக்க உதவுகிறது. கீரை, தக்காளி, ப்ரக்கோலி, கேரட், பீட்ரூட் மற்றும் குடை மிளகாய் போன்ற காய்கறிகளும் கொலாஜனின் நல்ல ஆதாரங்கள்.
 
​சீரான சுவாசம்
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
உடற்பயிற்சி முறை அல்லது செயலில் ஈடுபடும் முன் உங்கள் சுவாசத்தை சரி செய்யவும். மூக்கின் வழியாக ஆழமாக சுவாசிக்கவும். 
 
சுத்தமான காற்றை நுரையீரலில் நிரப்பவும். நுரையீரல் காற்றை வாய் வழியாக மெதுவாக சுவாசிக்கவும். 
 
சுவாசத்தின் மூலம் வயிற்றின் விரிவாக்கம் மற்றும் சுருக்கம் தளர்வான தோலை இறுக்கமாக்குவதில் வேலை செய்யும்.

சுவையான ஓட்ஸ் கேழ்வரகு ரொட்டி செய்வது எப்படி?

​தண்ணீர்
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

தண்ணீர் குடிப்பதும் நீரேற்றமாக இருப்பதும் சருமத்தின் நெகிழ்ச்சியை மேம்படுத்துகிறது. மற்றும் பராமரிக்கிறது. 

நாள் முழுவதும் தவறாமல் தண்ணீர் குடிக்கவும். இது தண்ணீரை தக்கவைப்பதை குறைக்கிறது. மற்றும் கலோரிகளை எரிக்கிறது. 
 
இது தளர்வான சருமத்தை குறைவாக கவனிக்க செய்யும். மாய்சுரைசர் பயன்படுத்துவது சருமத்தை இறுக்கும் திறனுக்கும் பங்களிக்கிறது.

சுவையான பீன்ஸ் கோதுமை அடை செய்வது எப்படி?

​மன ஆரோக்கியம
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?
தொப்பை தோலை இறுக்க முடியவில்லை என்றால் அமைதியை இழக்காதீர்கள். ஏனெனில் இது உடனடியாக சரி செய்யகூடிய விஷயம் அல்ல. 
 
எனினும் அதில் தொடர்ந்து கவனம் செலுத்துங்கள். ஏனெனில் ஆரோக்கியமான மனம் மகிழ்ச்சி உங்கள் செயலில் தூண்டுதலை உண்டாக்கும்.
 
ஆழ்ந்த மூச்சு தியானத்தை பயிற்சி செய்யுங்கள். பிடித்த இசையை கேளுங்கள். குழந்தை தூங்கும் நேரத்தில் தோட்டக்கலையில் ஈடுபடுங்கள். 

ஆண்களின் செக்ஸ் வாழ்க்கை 50 க்கு பிறகும் சிறப்பாக இருக்க வேண்டுமா?

இரவில் ஐந்து மணி நேரத்துக்கும் குறைவான நேரம் தூங்கும் தாய்மார்கள் குழந்தையின் எடையை குறைக்கும் வாய்ப்புகள் குறைவு என்று ஆய்வு காட்டுகிறது.
 
அதனால் உணர்ச்சி மற்றும் மன நலனில் கவனம் செலுத்துவது தளர்வான தொப்பையை இறுக்குவதில் உதவும். எனினும் இதற்கு சில காலம் ஆகலாம்.
 
​உடல் எடையை குறைக்க உடற்பயிற்சி
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

வயிற்று தசைகளை வலுப்படுத்தும் உடற்பயிற்சிகள் தொய்வான சருமத்தை இறுக்கமாக்க உதவும். 

இது அதிக எடையை குறைக்கவும் உதவும். வயிற்றுத் தசைகளை சோன் செய்யவும் உடலை மறுசீரமைக்கவும் உதவுகிறது. 
 
உடற்பயிற்சியும் இரத்த ஓட்டத்தை ஊக்குவிக்கிறது. இது திசுக்களுக்கு ஆக்ஸிஜன் விநியோகத்தை மேம்படுத்துகிறது மற்றும் கொலாஜன் எலாஸ்டினை அதிகரிக்க உதவுகிறது.
குடல்புழு பாதிப்பு உள்ளவர் களுக்கு உண்டாகும் அறிகுறிகள்?
அதிகப்படியான கொழுப்பை எரிப்பதன் மூலம் வயிற்றுத் தசைகள் குறைக்க செய்யலாம்.
 
பிரசவத்துக்கு பிறகு எவ்வளவு விரைவில் உடற்பயிற்சியை தொடங்கலாம். என்பது குறித்து மருத்துவரிடம் ஆலோசியுங்கள்.
 
வலிமை பயிற்சிகள் தசைகளை வலுப்படுத்தவும் இறுக்கவும் செய்கிறது. சைக்கிள் ஓட்டுதல், கால்களை உயர்த்துதல் போன்றவை முயற்சி செய்யலாம்.
 
வொர்க் அவுட் தொடங்குவதற்கு முன்பு வார்ம் அப் செய்வது அவசியம். ஒவ்வொரு இரண்டு வாரங்களுக்கும் உடற்பயிற்சியை மாற்றவும். 
 
ஒவ்வொரு நாளும் ஒரே மாதிரியான உடற்பயிற்சிகள் உங்களை சலிப்படைய செய்யலாம்.
 
​சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

சருமத்தை எக்ஸ்ஃபோலியேட் செய்வது புதிய தோல் வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. இது பழைய சருமத்தை விட ஆரோக்கியமானதாகவும் இறுக்கமானதாகவும் இருக்கும். 

இரத்த ஓட்டத்தை மேம்படுத்த இவை உதவுகிறது. புதிய தோலை உருவாக்குகிறது. சரும நெகிழ்ச்சியை ஊக்குவிக்கிறது. குளிக்கும் போது வயிற்றில் மென்மையாக ஸ்க்ரப் செய்ய வேண்டும்.
குடல் புழுவை வெங்காயத்தை வைத்து எப்படி வெளியேற்றலாம்?
வீட்டிலேயே முட்டையின் வெள்ளைக் கருவை எடுத்து அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு மற்றும் இரண்டு டீஸ்பூன் சீ சால்ட் எடுத்து கலக்கவும். 
 
இரண்டையும் நன்றாக கலந்து வயிற்றில் மசாஜ் செய்யவும். அரைகப் ஓட்ஸ் தூள், இரண்டு கப் எடுத்து அதில் சில துளி ஆலிவ் எண்ணெய், 
 
திராட்சை விதை எண்ணெய், சீ சால்ட் கலந்து வயிற்றில் ஸ்க்ரப் செய்து விடவும். மென்மையாக செய்யலாம்.
 
​மசாஜ் செய்வது நல்லது
 குழந்தை பிறந்ததும் வயிறு பழைய நிலைக்கு வருவதற்கு என்ன செய்யணும்?

அடிவயிற்றில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை மேம்படுத்தும். எனினும் வழக்கமாக இதை செய்வதற்கு முன்பு மருத்துவரை அணுகுங்கள். 

ஆலிவ் எண்ணெய் நல்ல தேர்வாக இருக்கும். தொப்பை தோலை இறுக்க ஒவ்வொருவருக்கும் சில மாதங்கள் வரை ஆகலாம். சிலருக்கு இன்னும் கூடுதல் காலம் ஆகலாம்.
 
கருத்தரிப்புக்கு முன்பு வயிற்றின் அளவு
 
கர்ப்பகாலத்தில் எடை அதிகரிப்பு
 
கர்ப்பகாலத்தில் செயல்பாட்டு நிலைகள்
 
எலும்பு அமைப்பு
 
மரபணுக்கள்
 
போன்றவையும் இதனோடு பொருந்தும். சத்தான உணவை உட்கொண்ட பிறகும் தொப்பை குறைய வில்லை எனில் கவலைப்பட வேண்டாம்.
17 ஆண்டு மறைந்து இருந்த குற்றவாளி காட்டி கொடுத்த ட்ரோன் !
தொப்பை இறுக்குவதை விட ஆரோக்கியமான வாழ்க்கை முறை மற்றும் ஆரோக்கியமாகும் மகிழ்ச்சியாகவும் இருப்பது முக்கியம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)