குழந்தைகளின் வயதும் வளர்ச்சியும் !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
குழந்தைகளின் வயதிற்கு தகுந்த நிறை மற்றும் உயரம் இங்கு கொடுக்கப் பட்டுள்ளது. இதில் கூறியுள்ளபடி குழந்தையின் நிறையோ, உயரமோ இல்லை யென்றால் உடனே பயந்து விட வேண்டாம்.
குழந்தைகளின் வயதும் வளர்ச்சியும்

எடையும் வளர்ச்சியும் அவரவர் குடும்ப பரம்பரையைப் பொறுத்தது. குட்டையான பெற்றோர்களுக்கு அல்லது அவர்கள் பரம்பரையில் தாத்தா, பாட்டி அல்லது

பூட்டன், பூட்டி யாராவது குட்டையாக இருந்தால் பிறக்கும் குழந்தைகள் குட்டையாக இருப்பதற்கு வாய்ப்புகள் அதிகம். இதற்காக கவலைப்பட வேண்டியதில்லை.
உங்கள் குழந்தையின் வளர்ச்சியிலோ, எடையிலோ வித்தியாசத்தை உணர்ந்தால் மருத்துவரின் ஆலோசனையைப் பெறலாம். இங்கு குறிப்பிட்டுள்ள அளவு பொதுவான அளவு மட்டுமே.....

பிறந்த குழந்தை நிறை - 3 கி .கி உயரம் - 50.0 செ .மீ

1 வயது நிறை - 9 கி . கி உயரம் - 74.5 செ . மீ

5 வயது நிறை - 16.5 கி .கி உயரம் - 103.5 செ . மீ

10 வயது நிறை - 26.5 கி.கி உயரம் - 132.5 செ . மீ

15 வயது நிறை - 39 கி .கி உயரம் - 149.5 செ . மீ

20 வயது நிறை - 43.5 கி . கி உயரம் - 151.5 செ .மீ
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 5, April 2025