மார்பகங்களை கவர்ச்சியாக்க போலி | Fake nipples to please the breasts !

Fakrudeen Ali Ahamed
0
ஆரம் பத்தில் தொப்பு ளில் ரிங் மாட்டி னார்கள். பிறகு குத்தக் கூடாத இடத் தில் எல்லாம் பியர்ஸிங் செய்தனர். பிறகு பிளாஸ்டிக் சர்ஜரி செய்து அந்தர ங்கள் உடல் பாகங் களை மாற்றி அமைத்து கொண் டனர்.
ஃபேக் நிப்பிள்ஸ்

மும்பை யில் பெண்ணு றுப்பை அழகாக்கி கொல் வதற்கு எனவே தனி மருத்துவ மனை இயங்கி வருகிறது என்பது குறிப் பிடத் தக்கது.

இப்போது இதற்கு எல்லாம் மேல் ஒரு படியாக மார்பகங் களை கவர் சியகா, எடுப் பாக வெளிப் படுத்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன் படுத்தும் ஃபேஷன் அதி கரித்து வருகிறது.

அதென்ன ஃபேக் நிப்பிள்ஸ்?

நிப்பிள் என்பது பெண் களுக்கு தாய் பாலூட்ட உதவும் ஒரு உடல் பாகம். மற்ற எந்த ஒரு உயிரி னத்திட மும் இல் லாமல், இதை மனி தர்கள் மட்டுமே ஒரு கவர்ச்சி பொரு ளாக காண் கின்றனர். 
இதை எடுப்பாக காட்ட போலி ஃபேஷன் உப கரணம் கண்டு பிடித்து பயன் படுத்தி வருகி றார்கள்.

ஸ்டிக்கர்!

இன்றைய கவர்ச்சி மிகு ஃபேஷன் உலகம். கவர்ச் சியை பூஸ்ட் செய்ய பல வேலைகள் செய்கிறது. அதில் ஒன்று தான் இந்த ஃபேக் நிப்பிள்ஸ். இது ஒரு ஸ்டிக்கர் அல்லது பட்டன் போல இருக்கும்.

இதை மார்பகம் அல்லது மேலா டையில் நிப்பிள்ஸ் பகுதியில் ஒட்டிக் கொண்டால் அது வெளி தொற்றதில் மார் பகங்களை எடுப்பாக காட்டும். 

இதை தான் இப்போது ஹாலிவுட் நாயகிகள் முதல் சாமானிய மக்களுள் நட மாடும் ஃபேஷன் பெண்கள் வரை பெரும் பாலானோர் விரும்பி பயன் படுத்தி வருகி றார்கள்.

ஆன் லைன் ஷாப்பிங்!

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் பல ஆன் லைன் ஷாப்பிங் தளங் களில் எளிதாக வாங்கும் வகையில் இருப்ப தால், இதை அணிய விரும்பும் பெண்கள் எளிதாக வாங்கி பயன் படுத்த துவங்கி விடுகிறா ர்கள்.

இந்தியாவி லும்!

ஐரோப்பியா, அமெரிக்கா என ஃபேஷன் மேலோங்கி காணும் நாடு களிலும் மட்டு மின்றி. இந்த ஃபேக் நிப்பிள்ஸ் பயன் பாடு இந்தியா வின் முக்கிய நகரங் களான மும்பை, சென்னை வரை பரவி யுள்ளது தான் அதிர்ச் சியை ஏற் படுத்து கிறது.
மார்பகங்களை கவர்ச்சியாக்க

மார்பக புற்று நோயாளி களுக்கு !

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் என்பது மார்பக புற்று நோயால் பாதிக்கப் பட்ட பெண்க ளுக்கு என கண்டு பிடிக்கப் பட்டது எனவும். ஆனால், அது ஃபேஷன் துறை யில் மிகுதி யாக உபயோ கப்படு த்தப் படுகிறது என்றும் ஒரு சிலர் கூறுகி ன்றனர்.

இது அதற்கானது அல்ல!

இந்த ஃபேக் நிப்பிள்ஸ் ஜி.எம்.ஓ ஃப்ரீ, சருமத் திற்கு எந்த ஒரு பாதிப்பும் தராது என தயாரி ப்பாளர் கள் கூறினும். இது வெளிப் படையாக கவர்ச்சிப் பொரு ளாக அணிந்து செல்வதை தவிர்க்க வேண்டும் என எச்சரி க்கையும் செய்யப் படுகிறது.
எங்கே செல்லும் இந்த பாதை…

இன்றைய நவநாகரீக, நவீன தொழில் நுட்ப, சமூக தள வாழ்வில் உலகின் எந்த மூலை யில் வைரல் ஆகும் விஷ யமும் உலகம் முழுக்க ஒரே இரவில் பரவி விடுகிறது.

இவற்றுள் பயன் விளை க்கும் செயல் களை காட்டி லும் இது போன்ற தேவை யற்றவை அதிகம் பரவு கின்றன என்பது தான் வேதனை க்குரியது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)