ஒருவர் எவ்வளவு சுத்தமாக இருக்கிறார் என்பதை அவருடைய தலை மற்றும் பாதம் எவ்வளவு சுத்தமாக இருக்கிறது என்பதைக் கொண்டு சுலபமாக சொல்லி விட முடியும்.
இந்த வகையில் பாதங் களிலுள்ள கால் நகங்களை முறையாக சுத்தம் செய்வது எப்படி என்பது பற்றி தெரிந்து கொள்வோம்.
லாரி டிரைவருக்கு விதித்த அபராதம் தெரியுமா? ரூ.2 லட்சம் தான் !
இந்த கால் நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிதானது (These toenails are very easy to clean.). கால் நகங்களை சிறியதாக வைத்திருக்க வேண்டும் (Keep toenails small.).
நீளமான கால் நகங்களை வைத்தி ருப்பது, எந்த காலத்திலும் அழகாக இருந்த தில்லை. நீளம் குறைந்த கால் நகங்கள்
சுத்தமான தாக தெரிவது மட்டு மல்லாமல் மிகவும் அழகாகவும் தோற்ற மளிக்கும். மற்றுமொரு முக்கிய மான விஷயம் சிறிய நகங்களை சுத்தம் செய்வது மிகவும் எளிது.
நகங்களை சுத்தம் செய்ய பிரஷ்களை பயன் படுத்துங்கள் (Use brushes to clean nails.).
இவை கையாளு வதற்கு எளிமை யானதாகவும், கால் நகங்களுக் கிடையில் உள்ள இறந்த தோல் பகுதிகளை சலனமற்று நீக்கிட செய்து,கால் நகங்களை அழகாக தோற்ற மளிக்கச் செய்கின்றன.
குளிக்கும் வேளைகளில் கால் நகங்களை சுத்தம் செய்ய மறந்து விடக் கூடாது (Do not forget to clean the toenails while bathing.).
குளிக்கும் போது உடல் அழுக்கினை நீக்கவும், உடல் துர்நாற் றத்தை நீக்கவும் சோப்புகளை பயன் படுத்துவோம்.
அவற்றையே கால் நகங்களை சுத்தம் செய்வதற் காக பயன்படுத்த ஏன் யோசிக்க வேண்டும்?
அவ்வாறு மென்மை யான சோப்பினை பயன் படுத்தும் போது (So when using mild soap,), நகங்கள் மற்றும்
அதைச் சுற்றியுள்ள பகுதிகளை மட்டும் சுத்தம் செய்யாமல், பாதத்தின் முன் மற்றும் குதிகால் பகுதிகளையும் சுத்தம் செய்ய மறக்கக் கூடாது.
நக வெட்டிகளில் காணப்படும் நகங்களை சுத்தம் செய்யும் கருவிகளை பயன் படுத்துவதை உறுதி செய்யுங்கள். இது நகங்களை சுத்தம் செய்வதுடன் அந்த பகுதிகளில் உள்ள அழுக்கு களையும் நீக்கிவிடும்.