பட்டு புடவை அணிவது ஏன்?

Fakrudeen Ali Ahamed
0
நான் சமீபத்தில் வலைத் தளத்தில் உலவிய பொழுது கிடைத்த ஒரு அதிர்ச்சி தரும் விசயமே என்னை இந்த பதிவு எழுத தூண்டியது. புரட்சி கரமான திருமணம் என்ற பெயரில் தமிழ் நாட்டில் ஒரு முன்னணி நகரில் நடு ரோட்டில் தாலி இல்லாமல், மந்திரம் ஓதாமல், சம்பரு தாயங்கள் இல்லாமல் நடத்தினர். என் தாய் தமிழ் நாட்டில் நடந்த இந்த கூத்தை பார்த்து அழுவதா இல்லை சிரிப்பதா என தெரிய வில்லை. 
பட்டு புடவை அணிவது ஏன்?
தமிழன் செய்யும் ஒவ்வொரு செயலிலும் ஒரு விஞ்ஞான ரகசியமும் உண்மை பொருளும் கலந்தே இருந்தன. நானும் சிந்தித்தேன் ஏன் திருமணம் மற்றும் கோவில் களுக்கு செல்லும் பொழுது பட்டு அவசியம் என்று. அதற்கான விடை நீண்ட தேடலுக்கு பிறகு கிடைத்தது. இப்பொழு தாவது இதை மற்றவர் களுக்கு தெரிவிக்க வேண்டும் என நினைத்தேன் இல்லை என்றால் அமெரிக்கா இதற்கும் பதிப்புரிமை (copyright) வாங்கி விடும். பட்டு துணிகளு க்கும் பட்டிற்கும் இயற்கை யாகவே ஒரு குணம் உண்டு.

அதாவது பட்டிற்கு எளிதில் சில நல்ல வகையான கதிர்களை தக்க வைத்துக் கொள்ளும் சக்தியும் தீய கதிர் வீச்சுகளை (நோயாளி களின் சுவாசம், ஓசோன் படலத்தில் இருந்து வரும் அசுத்த கதிர்கள்) போன்ற வற்றை தடுத்து உள்ளி ருக்கும் உடலிற்கு வலிமை அளிக்கும். திருமண வீட்டிற்கு பல தரப்பட்ட எத்தனையோ பேர் வருகி ன்றனர். அதில் யார் எப்படி என்று தெரியாது. 

எனவே தான் மணப் பெண்ணிற்கும் மண மகனுக்கும் அரோக்கிய மான வாழ்வு வேண்டும். தொற்று நோய் பரவக் கூடாது என்பதற் காகவே அணி கின்றனர். இதை சில நாடுகளும் தற்பொழுது ஆராய்ச்சி செய்து கொண்டு வருகின்றது. மேலும் திருமண பெண்ணிற்கு அணிவி க்கும் நகைகளும் உடலியல் காரணங் களுக்கா கவே. தங்கம் நரம்பு மற்றும் இதயம் போன்ற இடங் களின் மீது படும் பொழுது ரத்த ஓட்டம் சீரடையும். 

எதற்கு தாலி தங்கத்தில் உள்ளது என தெரிகின்றதா? மோதிரம் மோதிர விரலில் அணிவதும் விஞ்ஞான மற்றும் உடலியல் காரணங் களுக்கா கவே. இதில் வருத்தம் அளிக்கும் விசயம் என்ன வென்றால் நம் பாரம்பரிய முறை இன்று நம்மில் பலருக்கு தெரிய வில்லை. கோவில் களுக்கு செல்லும் பொழுது ஏன் அணி கிறார்கள் என்றால் நல்ல கதிர் வீச்சுகளை தக்க வைத்துக் கொள்ளவே. 
 கோவில் களில் சென்றால் தெரியும் எவ்வளவு இடம் இருந் தாலும் கற்பக்ரகத் தின் வாயி லாகவே சில கதிர் வீச்சுகள் கிரகங் களில் இருந்து வந்து கொண்டே இருக்கும். மேலும் கோபுர கலசங்களும் இடி தாங்கி யாகவே செயல் பட்டு வருகின்றன. பிறகு ஏன் இடி தாக்கு கின்றது என கேட்கின்றீர் களா? முறை யான பராமரிப்பு அற்ற காரனங் களுக்காகவே அவ்வப் பொழுது அப்படி நடக்கி ன்றது. 

முழுமை யான ஆகம விதிப்படி கட்டப்பட்ட கோவில்கள் இருக்கும் சில குறிப்பிட்ட பகுதி களில், சுற்று வட்டார பகுதிகளில் இடி தாகும் அபாயம் இல்லை. சும்மாவா சொன்னாரு பாரதியார் கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்று? இவை எதுவும் தெரியாமல் பகுத்தறிவு பகலவர்கள் நாகரீகம் என்று தனக்கு தானே புலம்பிக் கொண்டு தானும் நாசமா வதுடன் மற்றவர் களையும் கெடுக்கி ன்றனர்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)