விஸ்பர் (whisper), ஸ்டேப்ரீ (stayfree) etc. உபயோகிக்கலாமா?

Fakrudeen Ali Ahamed
0
56 பெண்கள் இது வரை க்கும் whisper, stayfree, etc. உபயோகித் ததால் இறந்திருப் பதாக செய்தி ஒன்று வெளியாகி யுள்ளது. காரணம் இந்த Ultra Napkin களில் chemical கள் உபயோ கிக்கப் படுவதா கவும், 
விஸ்பர் (whisper), ஸ்டேப்ரீ (stayfree) etc. உபயோகிக்கலாமா?
இது வெளி வரும் திரவத்தை gel நிலைக்கு மாற்று வதாகவும், இதனால் சிறு நீர்ப்பை மற்றும் கருப்பை புற்று நோய்கள் ஏற்படு கின்றதா கவும் குறிப்பிடப் படுகிறது. 

நேரம் நீடிக்கும் என்றால் இரத்தம் பச்சை நிறம் அடைவ துடன் பக்றீரியா தொழிற்பாடு அந்த gel ல் இடம் பெற்று உடல் மீண்டும் உள்ளே பெறு கின்றது.

Ultra pad கள் பயன் படுத்துப வர்கள் 5 மனித்தி யாலத்திர்கு ஒரு முறை கட்டாயம் மாற்ற வேண்டும் அல்லது cotton pad களை பயன் படுத்து மாறும் மருத்துவ ஆலோ சனைகள் தெரிவிக் கிறது... 

இந்த செய்தியை பகிர வெட்கப் படத்தேவ யில்லை.. நல்லவை செய்ய வெட்கம் ஒரு காரண மாக கூடாது இதை பகிர்ந்து கொள வதன் மூலம் எமது சகோதரி களுக்கு உதவி டுவோம் .
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)