எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?

Fakrudeen Ali Ahamed
0
பால் மிகவும் ஆரோக்கி யமான உணவுப் பொருட் களுள் ஒன்று. ஆனால் இந்த பாலை எப்போது குடிப்பது நல்லது? பகல் வேளை யில் குடித் தால் நல்லதா அல்லது இரவில் குடிப்பது நல்லதா?
எப்போது பால் குடிக்கலாம் காலையா? இரவா?
பொது வாக உடலு க்கு வேண்டிய கால்சியம் மற்றும் புரோட் டீனைப் பெற சிறந்த வழி தவ றாமல் பால் அருந்து வது தான். 
 
ஆனால் இந்த பாலை குறிப் பிட்ட நேரங்க ளில குடிப்ப தால், குறிப் பிட்ட ஆரோ க்கிய நன்மை கள் கிடைக்கும்.  
 
இப்போது பாலை எந்த நேரத்தில் குடித்தால் என்ன நன்மை கிடைக்கும் என பார்க்க லாம். காலை உணவின் போது அதிகளவு புரோட்டீன் வேண்டு மானால், பாலை காலையில் குடிப்பது நல்லது. 
 
மேலும் பாலில் கால்சியம் மற்றும் புரோட் டீனைத் தவிர, பொட்டா சியம், மக்னீ சியம், பாஸ்பரஸ் மற்றும் வைட்ட மின்கள் போன்ற வையும் உள்ளது. 
காலை வேளை யில் உடற் பயிற்சி யில் ஈடுபடுப வராயின் காலை யில் பால் குடிப்ப தன் மூலம், புரோட்டீன் மற்றும் கால்சியம் கிடைத்து, எலும்பு களும், தசை களும் வளர்ச்சி பெறு வதோடு, புதுப் பிக்கவும் ஆரம்பி க்கும். 

நாள் முழு வதும் அடிக்கடி பசி எடுக்கக் கூடாது என்று நினைப் பவர்கள், காலை யில் பால் குடிப்பது நல்லது. ஆனால் பாலைக் குடித்த பின் வயிறு உப்பு சத்துடன் இருப்பதை உணர்ந் தால், காலை யில் குடிப்பதை தவிர்த்தி டுங்கள். 
 
இரவில் தூங்க முடி யாமல் அவஸ் தைப்படு பவர்கள், ஒரு டம்ளர் வெதுவெதுப் பான பாலைக் குடிப்பது நல்லது. 
இதனால் மனம் அமைதி யடைந்து, விரைவில் ஆழ்ந்த தூக்க த்தைப் பெற லாம். நாள் முழுவதும் உழைத்து களைத்து மனம் சோர்ந்திருக்கும் போது, அந்த மனச் சோர்வில் இருந்து வெளிவர இரவில் ஒரு டம்ளர் பாலைக் குடியு ங்கள். 
 
இதனால் அதில் உள்ள அமினோ அமில மான ட்ரிப்டோ ஃபேன், மூளை யில் செரடோ னினை வெளியிடச் செய்து, ரிலாக்ஸாக உணர வைக்கும். 
உடல் எடையைக் குறைக்க நினைத் தால், இரவில் பால் குடிக்கா தீர்கள். மேலும் இரவில் பால் குடித் தால், அது சிலருக்கு செரி மான பிரச்சனை களை ஏற்படு த்தும். 
 
எப்போது பால் குடிப்பதாக இருந் தாலும், வெது வெதுப் பான பாலைக் குடியு ங்கள். இதனால் செரி மானம் சிறக்கும். மேலும் அளவுக்கு அதிக மாக பால் குடிப்பது நல்ல தல்ல. ஒரு நாளை க்கு 150-200 மிலி பால் போது மானது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)