ஆண்மைக்குறைவு என்பது?

Fakrudeen Ali Ahamed
0
அதில் வகைகள் உள்ள னவா? வயதுக்கு வந்த ஆண், ஒரு பெண்ணைப் பற்றி நினைவு கொள்ளும் போதோ அல்லது அவர் களுடன் பழகும் போதோ அவனின் ஆண் உறுப்பு விறைப் பாக எழுச்சி யடையும்.
 ஆண் உறுப்பு விறைப்பாக எழுச்சியடையும்
நல்ல நிலையில் உள்ள ஆணுக்கு அவன் சாதார ணமாக எந்த வித பயமும் இன்றி நல்ல பெண் ணுடன் நல்ல நிலையில் உடலுறவு கொள்ளும் போது  அவனின் எழுச்சி யடைந்த ஆண் உறுப்பை பெண் உறுப்பினுள் முழுவ துமாக செலுத்தி அவரவர் மனோ நிலை, உடல் நிலைக்கேற்றவாறு பல நிமிடங்கள் உடலுறவு கொண்டு அவள் உச்ச நிலையடைந்தும், அவனின் விந்து வெளிப்படுவது சரியான ஆண்மைக்கு அடையாளம்.

இதில் எங்காவது ஓரிடத்தில் குறை ஏற்படின் அது ஆண்மைக் குறைவு. இதில் சில வகை அடியிற் குறிப்பிடப் பட்டுள்ளன. 

1) பெண்களைக் கண்டதும் அல்லது நெருங்கிப் பழகியதும் விறைப்பு ஏற்பட்டு, பின் உடலுறவு கொள்ள நெருங்கும் போது தொய்வு ஏற்படும். இது முதல் வகை. 

2) சிலருக்கு ஆணுறுப்பு விறைப்பு ஏற்பட்டு பெண்ணுறுப்பில் செலுத்துவதற்குள் விந்து வெளிப்படும். இது இரண்டாவது வகை. 

 பெண்களைக் கண்டதும் விறைப்பு

3) ஆணுறுப் பில் விறைப்பு ஏற்பட்டு பெண்ணு றுப்பில் கூட செலுத்தி விடுவர், சில வினாடி களில் விந்து வெளிப் பட்டு விடும். உடனே உறுப்பு தொய்வும் கண்டு விடும். இது மூன்றாம் வகை. 

4) எவ்வளவு தான் பெண் ணுடன் உடலுறவு கொள்ள நினைத் தாலும் கட்டிப் புரண்டா லும் ஆணுறுப்பு எழுச்சியே அடையாது. இது நான்காம் வகை. 

5) ஆணுறுப்பு எழுச்சி யடையும், ஆனால் விறைப்புத் தன்மை போது மான திருப்பதி யளிக்கக் கூடிய தாக இருக் காது. இது ஐந்தாம் வகை. 

6) ஆணுறுப்பு எழுச்சி யடைவது, விறைப்புத் தன்மை அடைவது, உள்ளே செலுத் துவது எல்லாம் நன்றாக இருக்கும். ஆனால் விந்து வெளிப் படாது. இது ஆறாம் வகை. டாக்டர், ஆண்மை யின்மை க்கும், மலட்டுத் தன்மை க்கும் என்ன வித்தி யாசம்? மலட்டுத் தன்மை யுடைய ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, பெண்ணு றுப்பில் செலுத்துதல் போன்ற வற்றில் குறை இருக் காது.
 ஆணுக்கு ஆணுறுப்பு எழுச்சி
மகிழ்ச்சி கரமான உடலுறவை அவன் மேற் கொள்ள முடியும். ஆனால் அவனுடைய விந்துவில் முழுமை யான உயிர ணுக்கள் இருக்காது. ஆண்மைக் குறைவு பற்றி முந்திய கேள்வி யிலேயே விளக்கி இருக் கிறேன். குழந்தை பெறும் சக்திக்கு வயது வரம்பு உள்ளதா? பெண் ணுக்கு உண்டு, ஆணுக்கு இல்லை.

ஆணுக்கு அவனது ஆணுறுப்பு எழுச்சி, விறைப்புத் தன்மை, விந்து வில் முழுமை யான உயிரணு உள்ள வரை எந்த வயதிலும் (அவன் பருவ மடைந்த பின்) குழந்தை பெறும் வாய்ப்  புள்ளது. அதே போல் பெண்ணு க்கு பருவ மடைந்த காலந்தொட்டு மாத விலக்கு ஒழுங் காகவும், கர்பப்பைக் குழாய்கள், சூல்ப்பை போன் றவை நல்ல முறை யிலும் இயங்கும் பெண் நிரந்தர மாக மாத விலக்கு நிற்கும் காலம் ( மெனோபாஸ்) வரை குழந்தை பெற வாய்ப் புள்ளது. 

• டாக்டர் சிலருக்கு “டெஸ்டிஸில்” உயிர ணுக்கள் உற்பத்தி யாகாமல் போவ தேன்?
1) விதைக் கொட்டைகள் கீழே இறங் காமல் வயிற்றி லேயே இருந்து விடலாம். 

2) விபத்தி னால் விதைக் கொட்டைகள் அடிபட்டு பாதிக்கப் பட்டிருக்க லாம். 

3) ஹார் மோன்கள் சரியான அளவு சுரக்கப் படாமல் இருக்க லாம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)