அறிவை மழுங்கடிக்கும், உடல் வேட்கை !

Fakrudeen Ali Ahamed
1 minute read
0
காதலில் எதிர் பார்ப்புகள் உண்டு. மாறா அன்பு மட்டும் காதலி னுள் இணை ந்தது அல்ல; இதை விட வேறு சங்கதி களும் இருக் கின்றன. தேகம் சார்ந் தவை யாக இரு பாலாரு க்கும் தேவைகள் உண்டு. 
அறிவை மழுங்கடிக்கும், உடல் வேட்கை
ஆண், பெண் ஸ்பரி சங்கள் காதலைத் தூண்டு கின்றன. காமம் இந்தக் கைங்கரி யத்தை மின் வேகத்தில் செய்யும். மிக மென்மை யாகவும் கூடச் செய்யும் திறனு டையது. நல்ல அறிவு, புத்தி யுள்ளவர் கள் கூடத் திருமண த்துக்கு முன்பு காதலில் கட்டுண்டு, காமத்தின் வழியாகப் புலன் இன்பங் களை அனுபவித்து விடு கின்றனர். 

இதன் சரிபிழை களைச் சொல்லத் தேவை யில்லை. இதன் விளைவு களுக்கு இவர்களே பொறுப் பானவர்கள். உடல் வேட்கை, அறிவை மயக்கும் மாவல்லமை பெற்றது. திருமண த்துக்கு முன்னரே அப்பா, அம்மா ஆனவர் களுக்கு, மனம் பாதி ப்படைவது முண்டு. பொறுமை யுடனான காதல் வலியது.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)
Today | 11, April 2025