மனிதனோ, விலங்கோ காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது.
காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும்
பட்சத்தில் பாலியல் பலாத் காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்ற வைகள்
நடக்கின்றன.
செக்ஸ் உணர்வு களை அதிகமாக கட்டுப் படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம்.
நீரின்றி வாழும் விலங்கினம் !
எனவே செக்ஸ் உணர்வு களை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதி யான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள்.
மனிதர்கள் உணர்ச்சிக் குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வு களுக்கு ஆட்பட்ட வர்கள். ஆணும்,
பெண்ணும் திருமண த்திற்குப் பின்னர் ஒருவருக் கொருவர் மனப் பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை.
அதே சமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப் படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
டெல்லி மருத்துவ மாணவி பாலியல் வன்முறை சம்பவம் தொடங்கி பள்ளி மாணவிகள் பாலியல் பலாத்காரத்திற்கு ஆளாவது வரை நடைபெறுவதற்குக் காரணம் காம உணர்வுகளை சரியான முறையில் கையாளத் தெரியாத காரணத் தினால் தான் என்கின்றனர்
கேரளாவில் தெரு நாயை தேடி வரும் ஆன்லைன் உணவு !
நிபுணர்கள். காம உணர்வு களை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம்.
திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவை களோடு திடீரென இருதய நோய் கூட வரும் என்கின்றனர் நிபுணர்கள்.
முருங்கைக்கீரை, முருங்கைக் காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவை களை சாப்பிடு வதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது.
அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப் படவில்லை யாம். அதே போல முட்டைக்கோஸ், கொத்த மல்லி, புதினா போன்ற உணவு களுக்கு செக்ஸ் உணர்வு களை கட்டுப் படுத்தும் என்றும் கூறப்படுகிறது.
அரபு நாட்டின் மந்தி பிரியாணி - விலை ரூ.12,000 !
செக்ஸ் உணர்வு களை அதிகரிக்கும் ஹார்மோன் களை உடற் பயிற்சியின் மூலம் கட்டுப் படுத்த முடியுமாம்.
ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்ப வர்களுக்குத் தான் செக்ஸ் ஹார்மோன் கள் அதிகம் சுரக்கிறதாம்.
ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப் பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாமாம். காம உணர்வுகளை குறைக்க மது, போதையில் மூழ்க வேண்டாம்.
அது காம உணர்வுகளை அதிகரிக் குமாம். அடிக்கடி காம உணர்வுகள் ஏற்பட் டாலோ, அதீத காம வயப்பட் டாலோ மனதிற்கு மிகவும் நெருக்கமான நண்பர் களிடம் பகிர்ந்து கொள்ளுங்கள் என்கின்றனர் நிபுணர்கள்.
முதியவரின் கழுத்தைச் சுற்றிய பாம்பு - போராடி மீட்டனர் !
அதற்கு கூச்சப் பட்டால் செக்ஸால ஜிஸ்ட்களை சந்தித்து ஆலோசனை கேட்கலாம்.