உங்கள் ஃபேஸ்புக் இன்பாக்ஸில் ஆபாசமாக மெசேஜ் அல்லது படங்கள் அனுப்பினாலோ, ஈமெயிலில் ஆபாசமாக மெசேஜ் அனுப்பினாலோ,
ஃபோனில் ஆபாசமாக பேசினாலோ, வழக்கறிஞரை சந்தித்து 66A செக்ஷன் மூலம், சட்டப்பூர்வமாக நடவடிக்கை எடுக்கலாம்.
ஃபேக் ஐடியாக இருந்தாலும் காவல் துறையினர் ஆளை கண்டுப் பிடித்து விடுவர். மெசேஜ்களை டெலிட் செய்யாமல் வைத்திருங்கள். அதுவே ஆதாரமாகும்.
சட்டப்பிரிவு :
IT act section 66A.
Punishment for sending offensive messages through communication service, etc. upto 3 years imprisonment
உங்களைப்
பற்றி தரக்குறைவாக ஃபேஸ்புக் வாலிலோ, ப்ளாகிலோ போட்டிருந்தால் 509 செக்ஷன்
மூலம் நடவடிக்கை எடுக்கலாம்.
ஒரு வருட சிறைத் தண்டணை. அந்த போஸ்ட்டை ஸ்க்ரீன்ஷாட் செய்து விடுங்கள். அதுவே ஆதாரமாகும்.
சட்டப்பிரிவு :
IPC Section 509:
Word,
gesture or act intended to insult the modesty of a woman: Acts of
sexual harassment demeaning a woman on the basis of her gender or
sexuality - and other forms of sexual abuse faced by women online - can
fall under this. one year imprisonment
உங்கள்
ஃபோட்டோக்களை இன்னொருவர் ஷேர் செய்து தரக் குறைவாக விமர்சித்து இருந்தாலோ,
ஆபாச சைட்களில் உங்கள் ஃபோட்டோக்களை போட்டிருந் தாலோ, செக்ஷன் 499 படி ஒரு
வருட சிறைத் தன்டணை கிடைக்க செய்யலாம். உங்கள் ஃபோட்டோ இருக்கும் இடத்தை ஸ்க்ரீன்ஷாட் எடுங்கள்.
சட்டப்பிரிவு :
IPC Section 499: Defamation:
Harming the reputation of a person through words, signs, or visible representations.
Many
women bloggers and Tweeters say that the violent sexist slander they
receive goes on to create an irrecoverably negative message for them
within their communities, societies, etc. 2 years imprisonment
இந்தியாவில்
எங்கு இருந்தாலும் இந்த சட்டம் செல்லு படியாகும். வெளிநாட்டில் இருந்து
இந்தியர்கள் குற்றம் புரிந்தால் IPC 188 படி மேற்சொன்ன சட்டப் பிரிவுகளில்
உள்ளூரிலேயே வழக்கு பதிவு செய்யலாம்.
ேற் சொன்ன தகவல்களை வைத்து உங்களை இழிவு படுத்தியவனை தொடர்பு கொண்டும் பனிய வைக்கலாம்... பிறர் அறிய பகிர்ந்து உதவுங்கள் .