மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !

Fakrudeen Ali Ahamed
நமது உடலில் ஏற்படுகின்ற மாற்றங்களை நாம் கொஞ்சம் கூட கண்டு கொள்வதே இல்லை. உடலில் ஏற்படுகின்ற மாற்றங்கள் நமது உயிரையே பறிக்க கூடிய அளவிற்கு இருக்க கூடும் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
நம்மை அறியாமலே இந்த அறிகுறிகள் நமது உயிரை கொஞ்சம் கொஞ்சமாக குடித்து கொண்டே இருக்கின்றன. குறிப்பாக கால்களில் ஏற்படுகின்ற ஒரு சில முக்கிய மாற்றங்களை நாம் நிச்சயம் கவனிக்க மறந்து விட கூடாது.

அவை நமக்கு மரணத்தை கூட ஏற்படுத்த அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. என்னென்ன அறிகுறிகள் இது போன்ற பாதிப்பை தரும் என்பதை இனி அறிவோம்.
வலிமை மிக்க கால்கள்..!

சொந்த கால்களில் நிற்க வேண்டும் என்பது பலரின் கருத்தாக உள்ளது. உண்மையில் இது சரியான கருத்தும் கூட.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
ஆனால், நமது சாதனை களுக்கு ஒரு பெரிய துணையாக இருக்க கூடிய நமது கால்கள் பாதிக்க பட்டால், மிக பெரிய இழப்பாக இருக்க கூடும்.

இதனை தடுக்க நமது கால்களில் ஏற்பட கூடிய பிரச்சினை களை சற்று கவனமாக எடுத்து கொள்ளுங்கள்.

முள் குத்துவது போன்ற உணர்வா..?

அதிக நேரம் ஒரே இடத்தில் உட்கார்ந்து இருந்தால் இந்த உணர்வு நமக்கு ஏற்பட கூடும். ஆனால், இதுவே அடிக்கடி ஏற்பட்டால், உங்கள் கிட்னியில் ஏதோ பாதிப்பு உள்ளது என அர்த்தம்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
இந்த முள் குத்தும் உணர்வுடன், சற்று உங்களின் கால்கள் வீங்கி இருந்தால் கட்டாயம் மருத்துவரை அணுகுங்கள்.
சிலந்தி பின்னல்களா..?

உங்களின் கால்களில் சிலந்தி வலை பின்னியது போன்ற ரத்த வடிவம் இருந்தால் உங்களுக்கு ஆபத்து அதிகம் என்பதை உணருங்கள்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
இவை கல்லீரல் பாதிக்கப் பட்டுள்ளதை குறிக்கும் அறிகுறி யாகும். அத்துடன், குடல், கணையம், கல்லீரல், மண்ணீரல் ஆகிய உறுப்புகளில் ரத்தம் சரியாக போக வில்லை யென்றாலும் இப்படி ஏற்படும்.

ஊசி கிழிச்சலா..?

திடீரென்று கால்களில் ஊசியால் கிழித்தது போன்ற உணர்வு இருந்தால் அதை சாதாரண மாக எடுத்து கொள்ளாதீர்கள்.
பொதுவாக இந்த ஊசி கிழிச்சல் ஆறாமல் பல நாட்கள் அப்படியே இருக்க கூடும். இவை சர்க்கரை நோயிற்கான அறிகுறியாகும். அல்லது உங்களின் கால் நரம்புகள் பாதிக்க பட்டுள்ளதை உணர்த்தும் அறிகுறியாகும்.
இரத்த உறைதல்

உங்களின் கால்களில் நிறம் மாற்றம், வலி, சோர்வு, வீக்கம், அதிக தட்ப வெப்பம் ஆகிய அறிகுறிகள் இருந்தால் மிக அபாய கரமான அறிகுறி யாகும்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
இந்த உணர்வு ஏதேனும் ஒரு காலில் இருந்தால் கூட ஆபத்திற் கான எச்சரிக்கை மணி. இவை உங்களின் கால் சிரைகளை அதிகம் பாதித்துள்ளது என்பதை உணர்த்து கிறதாம்.

புள்ளி புள்ளியா இருக்கிறதா..?

கால்களில் புள்ளி புள்ளியாக இருக்கிறதா...? அவை பார்ப்பதற்கு ரத்தம் கொண்ட புள்ளியாக இருந்தால் நிச்சயம் மருத்துவரை அணுக வேண்டும்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
ஏனெனில், வெனோஸ் வால்வு பாதிக்க பட்டுள்ளதை இவை உணர்த்தும். ஆதலால் இது போன்ற ரத்த புள்ளிகள் தோன்ற ஆரம்பிக்கும். மேலும், கால்களில் வலி அல்லது வீக்கமும் ஏற்படும்.
மங்கிய கால்களோ..?

கால்கள் பார்ப்பதற்கு மங்கிய நிறத்திலோ, வலிமையற்று இருக்கிறதா..? இதற்கு பல காரணிகள் உள்ளன.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
குறிப்பாக ரத்த தமனிகள் விரிவடைந் தாலோ, குறைந்த அளவில் பாதங்களு க்கு ரத்தம் சென்றாலோ இது போன்ற நிலை ஏற்படும். இது கொஞ்சம் ஆபத்தான விளைவு களை உடலில் ஏற்படுத்தும்.

தைராய்டு பிரச்சினை

எப்போதும் தசை பிடிப்பாகவே கால்களில் இருக்கிறதா..? கால்களில் அடிக்கடி வீக்கம் ஏற்படுகிறதா..?
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
அல்லது கால்கள் சில்லென்றே இருக்கிறதா..? இந்த உணர்வு இருந்தால் தைராய்டு பிரச்சினை உங்களுக்கு இருக்கிறது என அர்த்தம்.
அதிக உயர் ரத்த அழுத்தம்

கால்களில் மிக பெரிய அளவில் வீக்கம் ஏற்பட்டால் கவனத்தில் எடுத்து கொள்ளுங்கள்.
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
ஏனெனில், இவை உயர் ரத்த அழுத்தம் அல்லது சிறுநீரக பிரச்சினை யாக கூட இருக்கலாம். மேலும், இவை ஆரம்ப கால அறிகுறி என்றே மருத்துவர்கள் கூறுகின்றனர்.
கர்பிணியோ..?

ஒரு சில கால் சார்ந்த அறிகுறிகள் பெண்கள் கர்ப்பமாக உள்ளார்கள் என்பதை உணர்த்தும். குறிப்பாக கால்களில் வீக்கம், வலிமையற்று இருக்கும் தன்மை, தசை பிடிப்பு ஆகிய அறிகுறிகள் இருந்தால் கர்ப்பமாக இருக்க கூடும். 
மரணத்தை கூட தரும் கால்களில் ஏற்படும் இந்த அறிகுறிகள் !
சிலருக்கு இந்த நிலையில் கால்கள் அதிக பளுவாக வும் இருக்க கூடும். இது போன்ற புதிய பதிவுகளை பெற, எங்கள் இணைய பக்கத்தை லைக் செய்யுங்கள்.

இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிரு ங்கள்.
Tags: