பெண்களுக்கு அவசர கால குடும்பக் கட்டுப்பாடு !

Fakrudeen Ali Ahamed
குடும்பக் கட்டுப்பாடு (family planing)என்பது ஒரு தம்பதி யினர் தங்கள் விருப்பத்திற்கு ஏற்ப குழந்தைகளின் எண்ணி க்கையைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும், ஒவ்வொரு குழந்தை களுக்குமான இடை வெளியைத் தீர்மானித்துக் கொள்ளுவதற்கும் பயன்படுத் தும் முறைகளாகும்.
பல்வேறு விதமான முறைகள் மூலம் இது மேட்கொள்ளப் படலாம். இது அவசர குடும்பக் கட்டுப்பா டு (Emergency contraception) எப் படி மேற்கொள்ளப் படலாம் என்பது பற்றிய இடுகையாகும்.

நீங்கள் அவசரப் பட்டு எந்த பாதுகாப்பும் இல்லாமல் உறவில் ஈடுபட்டு விட்டு குழந்தை பொருத்த மற்ற நேரத்த்தில் பிறந்து விடு மோ என்று அஞ்சும் நேரத்திலே மட்டும் பயன்படுத்தப்பட வேண்டிய முறையாகும்.

அதாவது தொடர்ச்சி யாக ஒவ்வொரு உறவின் பின்னும் பாவிப்பதற்கு இந்த முறை உகந் ததல்ல. அவ்வாறு தொடர்ச்சியாக பாவிப்பதற்கு வேறு முறைகள் உள் ளன.
சரி எப்படி இந்த அவசர குடும்பக் கட்டுப் பாடினை மேற் கொள்ளுவது என்று பார்ப்போம். இதற்காக பாவிக்கப்படும் மாத்தி ரைகளும், தொடர்ச்சியான குடும்பக் கட்டுப் பாடு மாத்திரை போல ஹார்மொங்கலைத் தான் (Hormon) கொ ண்டுள்ளது. 
 
ஆனால் உறவின் பின் பாவிக்கும் அவசர கட் டுப்பாட்டுக்கு இந்த மாத்தி ரைகள் சற்று அதிகமா ன அளவிலே உட்கொள்ளப்பட வே ண்டும்.

இந்த மாத்ஹ்டிரைகள் கொண்டிருப்பது புரஜெஸ்ரோன் (progestron) ஈஸ்ரேஜென் (Estrogen) எனப்படும் ஹோர் மொன்களை ஆகும்.

அவசர கட்டுப்பாட்டுகாகவென விசேட மாக தயாரிக்கப்பட்ட மாத்திரைகள் இருக்கின்ற போதிலு ம், தொடர்ச்சியான கட் டுப்பாட்டுக்கு நீங்கள் பாவிக்கும் மாத் திரைக ளையும் நீங்கள் உட் கொள்ள முடியும்.

இந்த மாத்திரைகள் உற வில் ஈடுபட்டு 72 மணி நேரத்தினுள் உட்கொள் ளப்பட வேண்டும். அதுவும் 12 மணித்தியால இடைவெளியில் இரு முறை உட் கொள்ளப் பட வேண்டும்.

அதாவது உறவில் ஈடுபட்டு எவ்வளவு விரைவாக இந்த மாத்திரைகளை பாவிக்க முடியுமோ அவ்வளவு வி ரைவாக உட்கொள்ள வே ண்டும். முதற் தடவை மா த்திரை எடுத்து 12 மணி நேரத்தில் இரண்டாவது மாத்திரை உட்கொள்ள வே ண்டும். 
 
இதற்க்கான மாத்திரைகளை நீங்கள் வைத்தியரின் ஆலோ கட்டாய கருத்தடை சனை இல்லாமலேயே பார்மசிகளில் பெற்றுக் கொள்ள முடியும்.


உங்களிடம் தொடர்ச்சி யாக பாவிக்கும் குடும்ப க் கட்டுப்பாடு மாத்திரை கள் இருக்குமானால் அவற்றையும் நீங்கள் பாவிக்க முடியும். 
அந்த மாத்திரைகளில் நான் கினை ஒரு வேளை உட் கொண்டு மீண்டும் 12 மணி நேரத்தில் நான்கு மாத்திரைகளை உட்கொள்ள வேண் டும்.

இந்த மாத்திரை களில் நான் மேலே சொன்ன இரண்டு ஹார்மோன்களும் உ ள்ளன. அது தவிர புரஜெஸ் ரோன் என்ற ஹார் மோனை மட்டும் கொ ண்ட மாத்திரைகளும் பாவிக்கலாம்.

அதன் அளவானது ஒவ்வொ ரு மாத்திரை 12மணி நேர இடைவெளியில். குறிப்பாக பாலியல் வல்லுறவுக்கு உட்பட்ட பெண்கள் யாரை யாவது தெரிய வரும் பட்சத்தில் உடனடியாக இந்த மாத்தி ரைகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
Tags: