பெண்கள் அதிகமாக பேச காரணம் அண்மைக் கால ஆய்வின் மூலம் கண்டறியப் பட்டுள்ளது.
ஒரு உயிரியின் தோற்றம், செயல், பண்பு என்ற அனைத் தினையும் கட்டுப்ப டுத்தும் காரணிகளாக அவ்வுயி ரியின் மரபணுக்கள் அமை கின்றன.
உலகையே உலுக்கிய புகைப்படத்தின் பின்னணி !
இம்மரபனு வின் வெளிப் பாடனது உடலில் உற்பத்திச் செய்யப் படும் புரதத்தின் மூலம் அமைகி ன்றது. ஒரு உயிரியில் காணப்படும்
மரபணுவானது அவ்வு யிரியின் பெற்றோர்க ளிடமிருந்து இனசெல்கள் வழியே பெறப்ப டுகின்றன.
எனவே குழந்தை களின் செயலும் தோற்றமும் அவற்றின் பெற்றோரைப் போல அமைகின்றது. இப்பண் புகளின் மாறு பாட்டில் சூழ்நிலையும் ஒரு குறிப்பிட்ட அளவில் தமது பங்கினைச் செலுத்தும் என்பதும் உண்மையே.
ஒருசில பண்புகள் ஆண்கள் பெண்கள் என இனப்பாகுப் பாடுடன் காணப் படுகின்றன.
ஒருசில பண்புகள் ஆண்கள் பெண்கள் என இனப்பாகுப் பாடுடன் காணப் படுகின்றன.
ஆண் பெண்களு க்கிடையே உடல் ரீதியான அமைப்பு, நடை, குரல் முதலிய பண்புகளில் தெளிவான வேறு பாடுகள் காணப்படுகின்றன.
பொதுவாக பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக பேசுபவர் களாக உள்ளனர். அறிவிய லாரும் இதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக் கொண் டுள்ளனர்.
பொதுவாக பெண்கள் ஆண்களைக் காட்டிலும் பெண்கள் அதிகமாக பேசுபவர் களாக உள்ளனர். அறிவிய லாரும் இதனை பால் (sex) சார்ந்த பண்பாக ஏற்றுக் கொண் டுள்ளனர்.
அமெரிக்கா வில் உள்ள மேரிலாண்ட் பல்கலைக் கழகத்தினைச் சார்ந்த நரம்பியல் ஆராய்ச்சியாளர் மார்க்ரட் மெக்கார்த்தி மற்றும் உளவியலார் ஜெ மைக்கேல் பவ்வர் மனிதன் மற்றும் எலிகளில் மேற்கொண்ட விரிவான சோதனை களின் முடிவின்படி பாக்ஸ்பி2 (Foxp2) என்னும் புரதமே இவ்வேறு பாட்டிற்கு காரணம் எனக் கண்ட றிந்தனர்.
இந்த பாக்ஸ்பி2 புரதத்தினை “மொழிப் புரதம்” என அறிவியலார் அழைக் கின்றனர். இந்த பாக்ஸ்பி2 புரதம் உற்பத்தி செய்யக் காரணமான பாக்ஸ்பி2 மரபணு வானது 2001 ஆண்டு கண்டறி யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து மேற்க்கொ ள்ளப்பட்ட பல சோதனை களும் மொழி குறித்த வேறு பாட்டிற்கான காரண த்தினை உறுதி செய்தன.
பாக்ஸ்பி2 மரபணுவின் வெளிப் பாட்டினால் சுரக்கப்படும் பாக்ஸ்பி2 புரதம் பெண்களின் மூளை யில் அதிகம் காணப் படுவதால் பெண்கள் ஆண்களைக் காட்டிலும் அதிகமாகப் பேசுகின்றனர்.
பெண் குழந்தை களும் தமது வயதினை ஒத்த ஆண் குழந்தை களைக் காட்டிலும் விரைவாக அதிக வார்த்தைகளைக் கற்றுக் கொள்வதும் இதனால் தான்!
சராசரியாக நாளொ ன்றுக்கு சுமார் 13000 வார்த் தைகளை ஆண்களைக் காட்டிலும் பெண்கள் பேசுகின்றனர் என்பது புள்ளி விவரம்.