விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?

Fakrudeen Ali Ahamed
விலங்குடன் பாலியல் உறவில் விருப்ப மில்லாதவர்கள், ஆனால், காம இச்சை தோன்றினால், வேறு வடிகால் கிடைக்காமல் விலங்குகளை நாடுகிறவர்கள்.
விலங்குகளுடன் பாலியல் உறவு கொள்பவர்கள் எப்படிப்பட்டவர்கள்?
விலங்குகள் மேல் இச்சை கொண்ட காதலர்கள் - இவர்கள் விலங்குகளை செல்லப் பிராணிகளாக வீட்டிலேயே வளர்ப்பார்கள்.

கூழாங்கல் மீது நடைப்பயிற்சி செய்தால் ஆரோக்கியமாக இருக்கும் !

அவற்றுடன் பாலியல் ரீதியான உறவில் ஈடுபட வில்லை என்றாலும், மனதளவில் பாலியல் உணர்வோடு அணுகுவார்கள்.
 
அசாதாரண கற்பனைத் திறன் கொண்டவர்கள்- விலங்கு களுடன் பாலியல் உறவு கொள்வது பற்றி தங்கள் கற்பனையில் எண்ணி இன்புறுவார்கள்.

ஆனால் அதை நிதர்சனத்தில் செயல்படுத்த மாட்டார்கள். விலங்குகளிடம் காமம் கொண்டவர்கள்- இவர்கள் விலங்குகளை தொடுவார்கள், தழுவுவார்கள்,

காமக் கண்ணோட்ட த்துடன் விலங்குகளின் உடல் பாகங்களையும், அந்தரங்க உறுப்பு களையும் தீண்டுவார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக பாலியல் உறவில் ஈடுபடுவ தில்லை. புகைப்பட

அதிக காம உணர்ச்சி கொண்டவர்கள் - இவர்கள் விலங்குகளின் ஒவ்வொரு உறுப்பையும் கூர்ந்து கவனிப்பார்கள். பல சமயங்களில் உணர்ச்சிவசப்பட்டு, காமக் கண்ணோட்டத்துடன் அணுகுவார்கள்.

விலங்குகள் புணர்வதை பார்க்கும் போது, இவர்களும் மிகவும் உணர்ச்சி வசப்பட்டு பாலியல் ரீதியான உத்வேகத்தை அடைவார்கள்.
குரூரமான காமம் -விலங்குகளை பாலியல் ரீதியாக வன்கொடுமை செய்பவர்களை இந்த வகையில் கொண்டு வரலாம். விலங்கு களுக்கு கடுமையான வலியை ஏற்படுத்தும் அளவுக்கு கொடுமை செய்வார்கள்.

இதை சாப்பிட்டால் ஆஸ்துமா வருமாம் !

சந்தர்ப்பவாதி - பாலியல் உறவுகளில் இயல்பாகவே இருப்பார்கள். ஆனால் வாய்ப்பு கிடைத்தால், விலங்குகளுடன் உறவு கொள்வார்கள். எப்போதுமே விலங்குடன் மட்டுமே உறவு கொள்பவர்கள் - இவர்கள் மனிதர்களுடன்

உடலுறவு கொள்வதை விட விலங்குகளுடன் உறவு கொள்வதையே அதிகம் விரும்புகின்றனர். வன்முறை - இந்த வகையில் வருபவர்கள், விலங்குக ளுடன் உறவு கொள்ளும் போது அவற்றை கொன்று விடுவார்கள்.

விலங்குகள் இறந்து விட்டாலும், அவற்றுடன் உறவு கொள்வார்கள். பிரத்யேக விலங்கு காதலன் - இந்த வகையை சேர்ந்தவர்கள் விலங்குக ளுடன் மட்டுமே பாலியல் ரீதியாக உறவு வைத்துக் கொள்வார்கள்.
Tags: