சென்னை யில் திருவா ன்மியூர் அருகே நேற்று முன்தினம் அதிகாலை சொகுசு கார் மோதியதில் கூலித் தொழி லாளி ஒருவர் உயிரி ழந்தார்.
மோதிவிட்டு நிற்காமல் சென்ற காரை அக்கம் பக்கதினர் விரட்டிச் சென்று மடக்கினர்.
காரை ஓட்டி வந்த ஐடி ஊழியரான ஐஸ்வர்யா மதுபோதை யில் காரை ஓட்டி வந்தது தெரியவந்தது.
உடன் இருந்த அவர் தோழிகள் இருவரும் மது அருந்தி இருந்ததாக அவர்களை பிடித்த பொது மக்கள் தெரிவித்துள் ளனர். ஐஸ்வர்யா தற்போது கைது செய்யப் பட்டுள்ளார்.

பொது
மக்களை அதிர்ச்சி க்குள் ளாக்கிய இந்த சம்பவத் துக்கு அந்தப் பெண்
போதையில் வாகனத்தை இயக்கியதே காரணம் என சொல்ல வேண்டிய தில்லை.
தற்போது சென்னை மட்டு மல்லாது மும்பை, பெங்களூரு, டெல்லி போன்ற பெரு நகரங்க ளில் உள்ள
தகவல் தொழில் நுட்ப நிறுவன ங்களில் பணிபுரியும் பெண்க ளிடமும் மதுப் பழக்கம் அதிகரித்து வருகிறது.
இந்த நிலை பெருநகர ங்களைத் தாண்டி தமிழக த்தின் முக்கிய நகரங்க ளுக்கும் பரவி வருகிறது.

அந்த வகையில், கோவையில் உள்ள சொற்ப ஐடி நிறுவன ங்களில் பணிபுரியும்
பெண்க ளிடம் கூட மதுப் பழக்கம் மெல்ல பரவ ஆரம் பித்துள்ளது என எச்சரிக் கிறார்கள் கல்வியா ளர்கள்,

மருத்து வர்கள் மற் றும் குடிநோய் ஒழிப்பு மையத்தினர். கோவையில் சரவணம் பட்டி,
பீளமேடு ஐடி பார்க் பகுதிகளில் 30-க்கும் மேற்பட்ட தகவல் தொழில் நுட்ப நிறுவ னங்கள் உள்ளன.

அவற்றில் சுமார் 5 ஆயிரம் பேர் பணி புரிகின் றனர். மாதத்தில் குறிப் பிட்ட நாட்களில்,
நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர அந்தஸ்து பெற்ற சில முக்கிய ஹோட்டல் களில் ஆண், பெண் பேதமின்றி கூடி மது அருந்து கிறார்கள்.

அவர்களில்
10-க்கு 7 பேர் ஐடி நிறுவன த்தில் பணிபுரி பவர்கள் தான். மீதி 3 பேரும்
சமூகத்தில் உயர் அந்தஸ்தில் உள்ளவர்கள் என கூறப் படுகிறது.
ஐ.டி.,
பிபிஓ கம்பெனி யில் பணி புரியும் இளைஞர் ஒருவர் கூறும் போது, ‘‘இந்த
மாதிரி கலாச்சா ரத்தில் ஈடுபடுபவர்கள் பெரும் பாலும் வெளி மாநில,
வெளி நாடுகளைச் சார்ந்தவர் களாகவே உள்ளார்கள். அவர்கள் கம்பெனிக்கு உள்ளூர் காரர்களை அழை ப்பதும் நடக்கிறது” என் றார்.

கல்லூரி
பொறுப்பாளர் ஒருவர் கூறும் போது, ‘‘கோவையில் கலை அறிவியல் மற்றும்
பொறியியல் கல்லூ ரிகள் மட்டும் 150-க்கும் மேற்பட்டவை உள்ளன.
அவற்றில் சுமார் 5 லட்சம் மாணவ, மாணவிகள் படிக்கி ன்றனர். இவர்களில் பாதிக் கும் மேற்ப ட்டோர் பெண்கள்.

அதில் 5 ஆயிரம் பெண்க ளாவது மது அருந்து பவர்கள், கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்கள் பயன் படுத்து பவர்கள்.
பெரும் பாலான கல்லூ ரிகள் நகரத் தின் வெளிப்புற ங்களில் உள் ளன. கல்லூரி விடுதிகளில் தங்குவதை பெரும் பாலான மாணவ, மாணவிகள் விரும் புவது இல்லை.

வெளியில் வீடு எடுத்து கூட்டாக தங்குகி ன்றனர். அதன் மூலம் ஒருவர் பழக்கத்தை இன்னொருவருக்கு தருகி றார்கள்.
2 மாதங்க ளுக்கு முன்பு ஒரு பெண் போதையில் சாலையில் விழுந்து கிடந்தார். அவர் மது அருந்தி இருந்தார்.

கூடவே
கஞ்சாவும். அவரைப் பிடித்து விசாரித் ததில் அவருக்கு அந்தப் பழக்க த்தை
கற்றுக் கொடுத்த சரவணம் பட்டி, பீளமேடு பகுதியில் 6 மாணவர்கள் சிக்கினர்.
பெண்ணை கருணை அடிப்படை யில் விட்டு விட்டு மாணவர்கள் மீது மட்டும் போலீஸார் வழக்கு போட்டனர்’’ என்றார்.

மருத்துவத் துறை பேராசிரியர் ஒருவர் கூறும் போது, ‘‘பொதுவாக பெண்களு க்கு ஈஸ்ட் ரோஜென் (OESTROGEN) என்ற ஹார்மோனும்,
ஆண்களு க்கு ஆண்ட் ரோஜென் (ANDROGEN) என்ற ஹார்மோ னும் சுரப்பதைப் பொறுத்து பெண் தன்மையும், ஆண் தன்மையும் கூடும்.

நம் உணவு முறை மாற்றத் தால் பெண்களுக்கு அவர்களு க்கான ஹார் மோன் தன்மை குறைந்து ஆண் களுக்கான தன்மை கூடுதலாக தூண்டப் படுகிறது.
அது கூடக் கூட ஆண்கள் செய்யக் கூடிய விஷயத்தை தாம் செய்தால் என்ன என்ற மனோ பாவம் அதிகரித்து வருகிறது.
அதில் ஒன்றுதான் மது அருந்தி னால் என்ன? என்ற மனப் பான்மை’’ என்றார்.

கஸ்தூரிபா காந்தி நினைவு குடிநோய் போதை நீக்கும் சிகிச்சை மையம் கோவையில் 20 ஆண்டாக செயல் படுகிறது.
அதில் இது வரை குடிநோயா ளிகள் சுமார் 7 ஆயிரம் பேருக்கு மேல் சிகிச்சை பெற்றுள் ளார்கள்.
இந்த மையத் தின் மருத்து வர் ஸ்ரீனிவாசன் கூறும் போது, ‘‘நண் பர்களுக் காக, ஜாலிக்காக, கஷ்டத் துக்காக,

எப்போதா வது குடிப்பது என்ற நிலை மாறி தினந் தோறும் குடிப்பது, குடிக் காமல் இருக்க முடியாது;
குடித் தால்தான் எதையும் செய்ய முடியும் என்று வரும் நிலையே குடிநோய் நிலை.

அந்த நிலைக்கு வரக்கூடிய வர்கள்தான் எங்களிடம் வருகி றார்கள். அப்படி இது வரை ஆண்கள் மட்டுமே வந்து கொண்டிரு ந்தார்கள்.
சமீப காலங் களில் பெண்களும் வர ஆரம்பித் துள்ளார் கள். அவர்கள் பெரிய நிறுவன ங்களில் கை நிறைய சம்பாதிப் பவர்களாக உள்ளா ர்கள்’’ என்றார்.