உலகில் மிகவும் குண்டான பெண் !

Fakrudeen Ali Ahamed
0 minute read
அமெரிக்காவைச் சேர்ந்த குண்டுப் பெண்களில் ஒருவர் Dominique Lanoise. வயது 40. ஆறு குழந்தைகளின் தாய்.
இவரது உடல் எடை 600 பவுண்டு. கடந்த 16 வருடங்களாக அதீத எடையுடன் உள்ளார். இவர் அதீத எடை காரணமாக அறை ஒன்றுக்குள் கட்டிலில் முடங்கியே கிடக்கின்றார்.

இவருக்கு அளவான உடைகளை கண்டுபிடிக் கின்றமை முடியாத காரியமாக உள்ளது. இதனால் இவர் முழு நிர்வாணமாகவே வாழ்கின்றார்.

இவர் முதல் குழந்தையை 16 வருடங்களுக்கு முன் பெற்றெடுத்தார். அதற்கு முன்னர் ஒல்லியாக இருந்தவர் தான். பின்னர் குண்டாகி விட்டார். பிள்ளைகளில் தான் தங்கி வாழ்கின்றார்.
Tags:
Today | 9, April 2025