மேலைச்
சமூகங் களில் வசிக்கும் மக்களைப் பொறுத்த வரை, உதட்டோடு உதட்டைச்
சேர்த்து காதலுடன் முத்தமிடுதல் என்பது உலக ளாவிய ஒரு பழக்கம் என்று
கருதுகி ன்றனர்.
ஆனால்,
உலகில் பாதிக்கும் குறைவான சமூக ங்களே அம்மாதிரி முத்தமிடு கின்றன.
மிருகங்களைப் பொறுத் தவரை முத்தமிடுதல் என்பது மிக மிக அரிது.
அப்படியானால், இந்தப் பழக்கத் திற்கு என்ன பின்னணி? முத்த மிடுதல் என்பது பயனு ள்ளதாக இருக்கு மென்றால்
எல்லா மிருக ங்களும் மனிதர் களும் முத்தமிடுப வர்களாக இருந்திருப் பார்கள்.
எல்லா மிருக ங்களும் மனிதர் களும் முத்தமிடுப வர்களாக இருந்திருப் பார்கள்.
எல்லா மிருகங் களும் முத்த மிடாதது ஏன் என்பதை ஆராய்ந்தால், ஏன் சிலர் மட்டும் முத்தமிடு கிறார்கள் என்பது விளங்கும்.
மனிதர்கள்
அனைவருமே முத்தமிடுகிறார்கள் என்ற எண்ணத்தை இந்த ஆய்வு மாற்றியமைத்
திருக்கிறது. முந்தைய ஆய்வுகளில் 90 சதவீதம் பேர் முத்தமி டுவதாகத்
தெரியவந்தது.
முத்த
மிடுதல் தொடர்பாக சமீபத்தில் ஒரு ஆய்வு மேற்கொள்ளப் பட்டது. இதில் 168
பண் பாட்டுக் குழுவைச் சேர்ந்தவ ர்களிடம் ஆய்வு நடத்தப் பட்டது.
வெறும் 46 பண் பாட்டுக் குழுக் களைச் சேர்ந்தவ ர்களே காதலைத் தெரிவி க்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கி றார்கள்.
வெறும் 46 பண் பாட்டுக் குழுக் களைச் சேர்ந்தவ ர்களே காதலைத் தெரிவி க்கும் வகையில் உதட்டோடு உதட்டைச் சேர்ந்து முத்தம் கொடுக்கி றார்கள்.
ஆனால், இந்தப் புதிய ஆய்வில், பெற்றோர் குழந்தை களை முத்த மிடுவது போன்றவை கணக்கில் எடுத்துக் கொள்ளப் படவில்லை.
காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக் கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ள ப்பட்டது.
காதல் சார்ந்து, இரண்டு நபர்கள் உதட்டில் அளித்துக் கொள்ளும் முத்தம் மட்டுமே கணக்கில் கொள்ள ப்பட்டது.
பெரும் பாலான வேட்டைச் சமூகங்களில் இம்மாதிரி முத்தம் என்பதே கிடையாது. அம்மாதிரி விருப்பமும் கூட அவர்களு க்குக் கிடையாது.
பிரேசிலில் இருக்கும் மஹினகு என்ற இனத்தினர் முத்தமி டுதலை மிக மோசமான செயலாகக் கருதுகிறார்கள்.
நம்முடைய மூதாதை யர்கள் வாழ்ந்த வாழ்க்கை முறைக்கு நெருக்கமாக இப்போதும் வாழ்வது இப்படியான வேட்டைச் சமூகங்கள் தான்.
ஆகவே, நம் மூதாதை யர்களும் முத்தமி ட்டிருக்காமல் இருந்திரு க்கக்கூடும்.
ஆகவே, நம் மூதாதை யர்களும் முத்தமி ட்டிருக்காமல் இருந்திரு க்கக்கூடும்.
முத்த மிடுவது எல்லா மனிதர்களி டமுமே இருக்கும் வழக்கம் என்ற நம்பிக் கையை இந்த ஆய்வு புரட்டிப் போட்டிரு க்கிறது என்கிறார்
லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான் கோவியாக் தெரிவித்தி ருக்கிறார்.
லாஸ் வேகாஸில் இருக்கும் நேவடா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த வில்லியம் ஜான் கோவியாக் தெரிவித்தி ருக்கிறார்.
நாம்
இப்போது முத்த மிடுவதைப் போல முத்தமி டுவது என்பது ரொம்பவுமே சமீபத்திய
பழக்கம் போலத் தெரிகிறது என்கிறார் ஆக்ஸ்பர்ட் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த
ரஃபேல் வ்லோடார்ஸ்கி.
முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திரு க்கிறது என்பதை ஆராய்வ தற்காக அவர் பல ஆவ ணங்களை ஆராய்ந்தார்.
முத்தம் கொடுப்பது எப்படி மாறி வந்திரு க்கிறது என்பதை ஆராய்வ தற்காக அவர் பல ஆவ ணங்களை ஆராய்ந்தார்.
3,500 வருட ங்களுக்கு முந்தைய, சம ஸ்கிருதத்தில் எழுதப் பட்ட வேதங்களில் முத்தம் பற்றிய குறிப்புகள் இரு க்கின்றன.
ஒருவரின் ஆன் மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பி டப்படுகிறது.
ஒருவரின் ஆன் மாவை உறிஞ்சுவது என முத்தம் இதில் குறிப்பி டப்படுகிறது.
ஆனால்,
எகிப்திய சித்திர எழுத் துகளில் ஆட்கள் மிக நெருக் கமாக இருப்பது போன்ற
காட்சிகள் இருக்கிறதே தவிர, உதட்டோடு முத்தமிடும் காட்சிகள் இல்லை.