குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிப்பது எதனால்?

Fakrudeen Ali Ahamed
படுக்கை யில் சிறுநீர் கழிக்கும் நோயை ஆங்கில த்தில் என்யூரிசிஸ் என, மருத் துவர்கள் அழைக் கின்றனர். 


குழந்தைகள் படுக்கை, உடைகள் அல்லது பொருத்த மற்ற இடங்களில் தன்னிச்சை யாகவோ அல்லது அனிச்சை யாகவோ சிறுநீர் கழித்து விடுவதே இந்நோயா கும். 

அல்சீமர் என்னும் நோயோ, பிற வகையான மறதி நோயால் பாதிக்கப் பட்ட பெரியவர் களும் படுக்கை அல்லது உடைகளில் சிறுநீர் கழிக்கும் நோய் கொண் டுள்ளனர்.

பகலிலும் படுக்கையில் சிறுநீர் கழிக்கும் குழந்தை களும் இருந்தாலும், பெரும் பாலும் இரவிலேயே படுக்கை யில் சிறுநீர் கழிக்கும் இந்நோய் 1500 ஆண்டு களுக்கு முன்பிருந்தே காணப் படுகிறது. 

குழந்தை வளர வளர இந்நோய் தானாகவே சரியாகி விடும். அல்லது சிகிச்சை யின் மூலம் சரியாக்கி விட லாம்.) 

ஒரு சில குழந்தை கள் படுக்கை யில் சிறுநீர் கழிப்பதை ஐந்தாறு மாதங்கள் நிறுத்தி பின் மீண்டும் தொடரும் வாய்ப்பு களும் உண்டு. 

பொதுவாக ஐந்து வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் படுக்கை யில் சிறுநீர் கழித்தால் தான் அது பிரச்னை.

ஐந்து வயதுக்குற் பட்ட குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தால் அது நோயல்ல; அது பற்றி கவலைப் பட தேவை யில்லை. 

படுக்கை யில் சிறுநீர் கழிக்க குறிப்பிட்ட உடலியல் அல்லது உளவியல் காரணத்தை தனித்து கூற இயலாது. 

பல காரணிகள் கூட்டாக இந்நோயை தோற்று விக்கின்றன. இந்நோய் உள்ள ஒரு சில குழந்தை களினால் சிறு நீரகமும், சிறுநீர் பையும் சற்றே பிறழ்வான செயல் பாடுகளை கொண்டு ள்ளதாக கண்டறியப் பட்டுள்ளது. 

அதைப் போன்றே சிறுநீர்பை நிறைந்து விட்டதை சற்றே தாமதமாக உணர்ந்து கொள்ளும் நரம்பு மண்ட லமும் இந்நோய்க்கு காரணமாக அமைகிறது. 

மேலும் பெற்றோர் சிறுவயதில் படுக்கை யில் சிறுநீர் கழிக்கும் நோயை கொண்டி ருந்ததும் குடும்பத்தில் 


யாரேனும் பிற உறுப்பி னர்கள் இந்நோய் கொண்டி ருந்ததும் தற்போது குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழிக்க காரணமாக இருக்கலாம்.

குழந்தை யின் மனதில் ஏதேனும் ஒரு மன அழுத்த த்தை உண்டாக்கக் கூடிய நிகழ்வு பதிந்தி ருப்பது படுக்கையில் சிறுநீர் கழிக்க காரண மாக அமைக்கிறது. 

பொதுவாக படுக்கையில் சிறுநீர் கழிப்பது வேறு ஏதோ ஒரு மனப்பிரச்னை யின் அறிகுறி யாகும். 

படுக்கை யில் சிறுநீர் கழிக்கும் குழந்தைகள் அவமான மும், பிறர் முன் தலை குனிவும் கொள்வர், ஏணிப்படு க்கையில் படுப்பதையும் தவிர்ப்பர். 
தனித் திருத்தல், பிறருடனான பொருத்தப் பாட்டு பிரச்னைகள், குறைவான தன்மதிப்பு ஆகியவை படுக்கை யில் சிறுநீர் கழிக்கும் குழந்தை களின் பிற உளவியல் பிரச்னை களாகும். 

எனவே இந்நோய் களுக்கு சிகிச்சை அளிப்பது அவசிய மாகும்.குழந்தைகள் தூங்கப் போக சில மணி நேரம் இருக்கும் போது நீரோ அல்லது பிற திரவ உணவு களையோ கொடுப்பதை தவிர்க்கவும். 
Tags: