காபிக்கு பதிலாக வெள்ளை பூசணி சாறு தரும் நன்மைகள் !

Fakrudeen Ali Ahamed
ஆயுர் வேதத்தில் இந்த வெள்ளை பூசணி பல பிரச்சனை களை சரி செய்ய பயன் படுத்தப் படுகிறது. இதற்கு அதில் உள்ள சத்துக்கள் தான் காரணம்.
வெள்ளைப் பூசணியில் வைட்டமின், பி, சி-யுடன், கால்சியம், பொட்டாசியம், இரும்புச் சத்து, பாஸ்பரஸ் மற்றும் நார்ச் சத்தும் வளமாக நிறைந் துள்ளது.

முக்கியமாக இதில் நீர்ச்சத்து அதிகம் உள்ளது. இவ்வளவு சத்துக்கள் நிறைந்த வெள்ளை பூசணியை
அரபு நாட்டின் மந்தி பிரியாணி - விலை ரூ.12,000 !
தினமும் காலையில் ஜூஸ் போட்டு காபிக்கு பதிலாக குடித்து வந்தால் என்னனென்ன நன்மைகள் கிடைக்கும் என்று தெரியுமா?

தொடர்ந்து படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

அல்சர் அல்சர் பிரச்சனை யால் கஷ்டப் படுபவர்களு க்கு வெள்ளை பூசணி ஜூஸ் உடனடி பலனைத் தரும்.

அது மட்டுமின்றி, அதிக காரமான உணவுகள் மற்றும் நீண்ட நேரம் உணவு உட்கொள்ளா மல் இருந்தால் ஏற்படும் அசிடிட்டி பிரச்சனை எதிர்த்துப் போராடவும் வெள்ளை பூசணி ஜுஸ் உதவும்.

வயிற்றுப் புழுக்கள் தினமும் காலையில் வெள்ளை பூசணி ஜூஸ் உடன் தேன் கலந்து குடித்து வந்தால், வயிற்றில் உள்ள புழுக்கள் வெளியேற்றப் பட்டு, வயிற்றில் தொற்றுகள் ஏற்படு வதைத் தடுக்கலாம்.

எடை குறையும் நீங்கள் உடல் எடையைக் குறைக்க நினைத்தால், வெள்ளை பூசணி ஜூஸை தினமும் காலையில் குடித்து வாருங்கள்.
இதில் கலோரிகள் மிகவும் குறை வாகவும், நீர்ச் சத்து அதிக மாகவும் உள்ளது. இதனால் எடை குறைவதோடு, உடலில் உள்ள கெட்ட நீரை வெளியேற்றி விடும்.
முதியவரின் கழுத்தைச் சுற்றிய பாம்பு - போராடி மீட்டனர் !
உடல் சூடு உடல் சூட்டினால் கஷ்டப் படுபவர்கள், வெள்ளைப் பூசணி ஜூஸைக் குடித்து வந்தால், உடல் சூடு தணியும். அது மட்டுமின்றி, உடலில் நீர்ச்சத்து அதிகரித்து, உடல் குளிர்ச்சி யுடன் இருக்கும்.

இரத்தம் சுத்த மாகும் வெள்ளை பூசணி ஜூஸில் தேன் கலந்து தினமும் காலை, மாலை என இரு வேளையில் குடித்து வந்தால், இரத்தம் சுத்தமாகும்.

உடலில் இரத்தம் சுத்தமாக இருந்தால், எவ்வித நோய்த் தொற்றுகளும் ஏற்படாமல் தடுக்க லாம்.
உள் இரத்தக் கசிவு உடலின் உட்பகுதி யில் ஏதேனும் உறுப்புகள் பாதிக்கப் பட்டு, அதனால் இரத்தக் கசிவு ஏற்பட்டால், அதனை வெள்ளை பூசணி ஜூஸ் தடுக்கும்.

குறிப்பாக சிறு நீரகத்தில் தொற்று ஏற்பட்டு, சிறு நீருடன் இரத்தம் வெளி வருவது, அல்சரினால் உடலினுள் இரத்தக் கசிவு ஏற்படுவது, பைல்ஸ் போன்ற

வற்றினால் ஏற்படும் இரத்தக் கசிவு போன்ற வற்றிற்கு வெள்ளை பூசணி சாறு நல்ல பலனைத் தரும்.

மனநிலை மேம்படும் தினமும் காலையில் காபி அல்லது டீக்கு பதிலாக வெள்ளை பூசணி ஜூஸ் குடித்து வந்தால், நாள் முழுவதும் மனநிலை சிறப்பாக இருக்கும்.
கேரளாவில் தெரு நாயை தேடி வரும் ஆன்லைன் உணவு !
ஏனெனில் வெள்ளைப்பூசணியில் உள்ள சத்துக்களானது நரம்புகள் மற்றும் மூளையை அமைதி யடையச் செய்து, மன அழுத்தம் மற்றும் மன இறுக்கத்தில் இருந்து விடுவிக்கும்.
Tags: