தூங்கும் போது உள்ளாடை அணிந்து தூங்கலாமா?

Fakrudeen Ali Ahamed
இரவு நல்ல தூக்கம் வர வேண்டும் என்றால், குளித்து விட்டு தூங்கலாம், உடல் சோர்வு விலகி உடல் இலகுவாக இருக்கும்.


இதனால், படுத்ததும் உறக்கம் வந்து விடும் என்று கூறுவது உண்டு. ஆனால், குளித்து விட்டு, மேக்-அப் செய்துக் கொண்டு தூங்கும் பெண்களும் இருக்கி றார்கள்.
கர்ப்பமாக இருக்கும் போது வரும் நீரிழிவு தெரியுமா?
ஆனால், அதுவல்ல பிரச்சனை, இரவு தூங்கும் போது உள்ளாடை / பிரா அணிந்து தூங்கலாம? இல்லையா? 

இது சிலருக்கு, அசௌகரி யமாகவும் இருக்கும். ஆனால், சில பெண்கள் உள்ளாடை அணியாமல் உறங்கினால்,

மார்ப கங்களின் வடிவம் மாறி விடுமோ என்று அஞ்சுவதும் உண்டு. பல பெண்களின் மனதை அரித்துக் கொண்டிருக்கும் இந்த பிரச்சனை க்கு தீர்வு தான் என்ன.....?

சில பெண்கள் இறுக்கமாக பிரா அணிந்தால், அவர்களது வடிவம் நன்கு இருக்கும் என நினைக் கின்றனர்.

இது முற்றிலும் தவறு. இதனால், சுவாசிக்க பிரச்சனை யாக தான் இருக்கும். அதிலும், உறங்கும் போதும்
குளிக்க சென்ற பெண்ணை தாக்கிய கரடி - திருப்பதி மலையில் !
இறுக்கமாக பிரா அணிந்தால் நிச்சயம் சுவாசிப்பதில் சிரமம் ஏற்படும்.

இரவு தூங்க போகும் போது, உங்கள் கையை மேலுயர்த்தி பாருங்கள், பிரா இறுக்கமாக, பிடித்தார் போல் இல்லாது,

சௌகரியமாக இருக்கு மளவு அதை அட்ஜஸ்ட் செய்து அணியுங்கள் என்று கூறுகிறார்கள்.

தற்போது நிறைய ஸ்டைல் மற்றும் ஃபேஷன் என்ற பெயரில் டிசைனாக இருக்க வேண்டு மென, நிறைய ரகங்களில் பிரா வடி வமைக்கப் படுகிறது.

ஆனால், காட்டன் துணியில் தயாரித்த பிரா அணிவது தான் சிறந்தது.

இது, வெப்பம் மற்றும் குளிர் என இரு நிலைக ளிலும், மார்பகங் களை பாதிக்காமல் பார்த்துக் கொள்ளும்.

மிகவும் இறுக்கமாக உள்ளாடை அணிந்து உறங்கும் போது, அது, சீரான இரத்த ஓட்டத்தை பாதிக்கும்.

அதனால் கூட தூக்கம் வராமல் போகலாம் அல்லது அசௌகரி யமான உணர்வு ஏற்படலாம்.
சம்மர் விடுமுறை பெண்களுக்கும் தான் பெண்களே !
எனவே, மிகவும் இறுக்கமாக உள்ளாடை அணிந்து தூங்க வேண்டாம். பல பெண்கள் தங்களுக்கு சரியாக பொருந்தாத, தவறான சைஸில் தான் பிராக்கள் அணிகி ன்றனர் என்றும்,

இதனால், அவர்களு க்கு சரும பிரச்சனை, சீரான இரத்த ஓட்டமின்மை, சுவாசக் கோளாறுகள்,

நீண்ட நேரம் நடக்க முடியாமல் போவது போன்ற பிரச்ச னைகள் எழுகிறதாம்.

பெண்களு க்கு நல்ல உறக்கம் வேண்டு மெனில், இதில் அதிக முக்கியத் துவம் எடுத்துக் கொள்ள வேண்டியது அவசியம்.
தண்டுவட அறுவை சிகிச்சை ஃபெயிலியர் ஆகுமா?
இறுக்கமாக மட்டுமல்ல, மிகவும் லூசாகவும் உள்ளாடை அணிவதும் தவறு, இதுவும் அசௌக ரியமான உணர்வினை தரவல்லது தான்.
Tags: