கட்டுடல் மேனியுடன் வலம் வர சாப்பிட வேண்டியது !

Fakrudeen Ali Ahamed
பால் மற்றும் முட்டை  : பாலில் புரோட்டீன், கால்சியம் மற்றும் அமினோ ஆசிட்கள் நிறைந் துள்ளன.

எனவே தினமும் பாலை அருந்துவதன் மூலம் தசைகளின் வளர்ச்சி, எலும்பு களின் வளர்ச்சி சிறப்பாக இருக்கும்.

முட்டையி லும் புரோட்டீன்கள் நிறைந்துள்ள தால், தினமும் உணவில் சேர்த்துக் கொள்ள லாம்.

மாட்டிறைச்சி 

மாட்டிறைச்சி யில் இரும்புச் சத்து, ஜிங்க் மற்றும் கிரியேட்டின் போன்றவை நிறைந் துள்ளது.


இரும்புச் சத்து வலிமையை அதிகரிக்கவும், கிரியேட்டின் ஆற்றலை உற்பத்தி செய்யவும் உதவுகிறது.

எனவே ஜிம் செல்லும் நபர்களு க்கு மாட்டிறைச்சி, சிக்கன் சிறந்த உணவாக இருக்கும்.

மீன் 

மீனில் புரோட்டீன்கள், வைட்ட மின்கள் மற்றும் ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் இருப்ப தால்

இதனை வாரத்திற்கு இரு முறையாவது சாப்பிடுவது நல்லது. முக்கிய மாக கொழுப்புகள் குறை வாக இருக்கிறது.


வேர்க்கடலை வெண்ணெய் 

இதில் புரோட்டீன்கள், கலோரிகள் மற்றும் நல்ல கொழுப்புகள் அடங்கி யுள்ளன.

உடல் கட்டமைப்பில் பெரிதும் உதவியாக இருப்பதுடன், உடலின் வலிமையை அதிகரிக் கவும் செய்கிறது.


ஓட்ஸ்

ஜிம் சென்று வந்தவுடன், பால் சேர்ந்த ஓட்ஸ் சாப்பிடுவது இழந்த ஆற்றலை மீண்டும் பெற உதவியாக இருக்கும்.

நார்ச் சத்து அதிகம் இருப்பதால் உடலை ஆரோக்கி யமாக வைக்கிறது.
வாழைப்பழம்

வாழைப் பழத்தில் நிறைந்துள்ள பிரக்டோஸ், சுக்ரோஸ் மற்றும் குளுக்கோஸ் சர்க்கரைகள் உடல் வலிமைக்கு உதவியாக இருக்கும்.

மேலும் இதில் கொழுப்புகள் ஏதும் இல்லாத தால், இதனை உட்கொள்வது இன்னும் சிறந்தது.


பாதாம்

பாதாமில் உள்ள புரோட்டீன்கள் மற்றும் நார்ச் சத்துகள் தசைகளின் வளர்ச்சி க்கு உதவியாக உள்ளது.

மேலும் செரி மானத்தை கட்டுப் பாட்டில் வைத்தி ருப்பதுடன், இதயத்தை ஆரோக்கிய மாக வைக்கிறது.
Tags: