காதல்
செய்து விட்டு, ஏன் செய்தோம் என்று பலர் வருத்தப்ப டுவதுண்டு. ஏனெனில்
காதலில் விழுந்து விட்டால்,
ஒருசில வற்றை பின்பற்ற வேண்டிய அவசியம் மற்றும் கட்டாயம் இருக்கும். ஆகவே பலரும் காதல் செய்ய யோசிப் பார்கள். குறிப்பாக பெண்கள் நிறையவே யோசிப் பார்கள்.
மேலும்
காதல் செய்து விட்டு, காதல் செய்யா மல் இருப்பவ ர்களைப் பார்த்தால்,
சிலருக்கு பொறாமை யாக இருக்கும்.
பூமிக்கடியில் மின்சாரம் தாக்கி மாணவன் பலி - நண்பரை காக்க போராடிய மாற்று திறனாளி !ஏனெனில் காதலில் விழாமல் இருந்தால், ராஜா/ராணி போல் இருக்கலாம். வாழ்க் கையை சந்தோஷ மாக விருப்பத் திற்கேற்ற வாறு வாழலாம்.
அதுவே
காதலில் விழுந்து விட்டால், சுதந்திர மாக எதையும் செய்ய முடியாது. எதைச்
செய்வதாக இருந்தாலும், காதலன்/ காதலியிடம் அனுமதி பெற வேண்டி யிருக்கும்.
எனவே
திருமணம் செய்வ தற்கு முன், காதலில் விழாமல் இருந்தால், பிடித்த அனைத்
தையும் எந்த ஒரு இடையூறு இல்லாமல் மேற் கொண்டு, ஜாலியான வாழ்க் கையை
வாழலாம்.
அதிலும்
பெண்கள் வெட்கப் பட்டு, அனைத் தையும் பொறுத்துக் கொண்டு இருந்த காலம்
எப்போதோ மாறி விட்டது.
தற்போது பெண் களும் அனைத்தும் அவர்களது விருப்ப த்துடன் இருக்க வேண்டு மென்று நினைக் கின்றனர்.
தற்போது பெண் களும் அனைத்தும் அவர்களது விருப்ப த்துடன் இருக்க வேண்டு மென்று நினைக் கின்றனர்.
சத்துக் குறைபாடுகளால் சில சங்கடங்கள் !எப்படி ஆண்கள் காதலில் விழாமல் இருந்தால், சந்தோஷ மாக இருக்க லாமோ, பெண்களும் மகிழ்ச்சி யான வாழ்க் கையை வாழலாம். குறிப்பாக தற்போது ள்ள பெண்களு க்கு சுதந்திரம் அவசியமா கிவிட்டது.
அவர்களு
க்கும் ஆண்க ளைப் போன்றே ஒருசில ஆசைகள் உள்ளன. அத்தகைய ஆசைகள் காதலில்
விழுந்து விட்டால் நடக்காது.
எனவே தற்போது ள்ள பெண்கள் மிகவும் உஷாராக
இருக்கி ன்றனர். "இப்போது பெண்கள் காதலில் விழாமல் இருந்தால்,
எந்த மாதிரி யான சந்தோஷ த்தை அடையலாம் என்று அனுபவ சாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங் களேன் சுதந்திரப் பறவை காதல் செய்யாமல் இருந்தால்,
எந்த மாதிரி யான சந்தோஷ த்தை அடையலாம் என்று அனுபவ சாலிகள் கூறுவதைக் கொஞ்சம் கேளுங் களேன் சுதந்திரப் பறவை காதல் செய்யாமல் இருந்தால்,
எந்த
ஒரு செயலை செய்ய நினைத் தாலும் யாரிடமும் அனுமதிப் பெற வேண்டிய அவசியம்
இல்லை. நினைத்ததை எந்நேரத் திலும் பயமின்றி, தடையி ன்றி செய்யலாம்.
சந்தோஷ மாக ஷாப்பிங் செய்யலாம் பெண்க ளுக்கு ஷாப்பிங் என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்க ளுக்கு அதுவே பொழுது போக்காக இருக்கும்.
எனவே
தனி ஒரு பெண்ணாக இருந்தால், எந்நேரமும் சந்தோ ஷமாக ஷாப்பிங் கிலேயே
இருக்க லாம்.
நண்பர்க ளுடன் நேரம் செலவழி க்கலாம் காதல் வந்து விட்டால் நண்பர்க ளுடன் நேரம் செலவழி க்கவே முடியாது.
நண்பர்க ளுடன் நேரம் செலவழி க்கலாம் காதல் வந்து விட்டால் நண்பர்க ளுடன் நேரம் செலவழி க்கவே முடியாது.
ஆனால் காதலில் மட்டும் விழாமல் இருந்தால், நண்பர் களுடன் எங்கு வேண்டு மானாலும், எவ்வளவு நேரம் வேண்டு மானாலும் செலவழி க்கலாம்.
ஆண்
நண்பர் களுடன் பேசலாம் சில ஆண்கள், தங்களது காதலியை அவர்களது ஆண் நண்பர்
களுடன் பேசவே அனுமதிக்க மாட்டார்கள்.
ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டு மானாலும், ஆண் நண்பர் களுடன் பேசலாம்.
ஆனால், அதுவே தனி ஆளாக இருந்தால், எப்போது வேண்டு மானாலும், ஆண் நண்பர் களுடன் பேசலாம்.
எந்நேரமும்
பணம் இருக்கும் தனி ஒரு பெண்ணாக இருந்தால், பொறுப்புக் களானது மிகவும்
குறைவு.
பெண்கள் உஷார் - வீடு வீடாக வரும் அருள் வாக்குச்சாமி !மேலும் வாங்கும் சம்பளத்தை சேமிப்ப தோடு, விருப்பப் பட்டவாறு செலவழி க்கலாம். குறிப்பாக எந்நேரமும் கையில் பணம் இருக்கும்.
பிடித்ததை
செய் யலாம் பொதுவாக காதல் வந்தால், காதலரைப் பற்றிய நினைவே அதிகம்
இருக்கும்.
தமக்கு பிடித்ததை மற்றும் தம்மைப் பற்றி யோசிக் கவே நேரம்
இருக்காது.
ஆனால்
தனி நபராக இருந்தால், தம்மைப் பற்றி அதிகம் யோசிக் கலாம். பிடித்த வாறு
நேரத்தை செலவழி க்கலாம்
நோ கமிட்மெண்ட் காதல் செய்யா மல் இருந்தால், யாரை வேண்டு மானாலும் சைட் அடிக்கலாம். பிடித்த வாறு வாழ்க் கையை வாழலாம்.
நோ கமிட்மெண்ட் காதல் செய்யா மல் இருந்தால், யாரை வேண்டு மானாலும் சைட் அடிக்கலாம். பிடித்த வாறு வாழ்க் கையை வாழலாம்.
அரட்டை அடிக்கலாம் பொதுவாக நாம் நிறைய அழகான ஆண்களை பார்க்க லாம். அதனால் சிலருக்கு அந்த ஆண்க ளுடன் பேச வேண்டு மென்று தோன்றும்.
இவை அனை த்தையும் தனி ஒரு பெண்ணாக இருந்தால் செய்யலாம். குறிப்பாக, மேற் கூறிய அனைத்தும் ஆண்க ளுக்கும் பொருந்தும்.