கணைய நீர்ச் சுரப்பில் அமிலேஸ் எனும் என்சைம் உள்ளது. இது உணவில் உள்ள ஸ்டார்ச்சை மால்ட்டோஸாக மாற்றுகிறது.
இவ்வாறு கணையம் உணவு செரிமானத்தில் முக்கியப் பங்கெடுத்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட கணையம் பாதிக்கப்பட்டால் 2 வகையான நோய்கள் வரும்.
லைப்பேஸ்
என்சைம் கொழுப்பு உணவை கொழுப்பு அமிலமாகவும் கிளிசராலாகவும் மாற்றுகிறது.
இவை அனைத்தும் குடலில் உறிஞ்சப்பட்டு ரத்தத்தில் கலக்கின்றன.
இரைப்பை யிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக் கூழில் உள்ள அமிலத் தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் ‘பைகார்பனேட் அயனி’களைச் சுரந்து சிறு குடலுக்கு அனுப்பி வைக்கிறது.
இரைப்பை யிலிருந்து சிறுகுடலுக்கு வரும் உணவுக் கூழில் உள்ள அமிலத் தன்மையை நீக்கி சரிசெய்ய கணையம் ‘பைகார்பனேட் அயனி’களைச் சுரந்து சிறு குடலுக்கு அனுப்பி வைக்கிறது.
இவ்வாறு கணையம் உணவு செரிமானத்தில் முக்கியப் பங்கெடுத்துக் கொள்கிறது. அப்படிப்பட்ட கணையம் பாதிக்கப்பட்டால் 2 வகையான நோய்கள் வரும்.
அவை :
1.
திடீர் கணைய அழற்சி (Acute Pancreatitis)
நாள்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis)
1.
திடீர் கணைய அழற்சி (Acute Pancreatitis)...
இது திடீரென்று தோன்றும்.
நோயின் அடிப்படை காரணத்திற்கு சிகிச்சை பெற்று விட்டால் நோய் குணமாக
வழியுண்டு.
2.
நாள்பட்ட கணைய அழற்சி (Chronic Pancreatitis)...
சிறிது சிறிதாக கணையம்
பாதிக்கப்பட்டு, நாளடைவில் நோய் தோன்றும் நிலை இது. இந்த நோயில் கணைய
பாதிப்புகள் நிரந்தரமாகி விடும் என்பதால் நோயைக் குணப்படுத்துவது கடினம்.
பரிசோதனைகள்
ரத்தத்தில் அமைலேஸ் அளவு அதிகரித்தால் கணைய அழற்சி ஏற்பட்டுள்ளது என்று
நிர்ணயித்து விடலாம்.
வயிற்று எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் கணைய அழற்சியை உறுதி செய்ய உதவும்.
பழங்கள் என்னென்ன நோய்களை வராமல் தடுக்கிறது?இதன் இயல்பு அளவு 80லிருந்து 100 யூனிட். கணைய அழற்சியில் இதன் அளவு 1000 யூனிட்டு களுக்கு மேல் அதிகரிக்கும். அடுத்து, ரத்தத்தில் லைப்பேஸ் அளவும் அதிகரிக்கும்.
வயிற்று எக்ஸ்-ரே, அல்ட்ரா சவுண்ட் ஸ்கேன், சி.டி. ஸ்கேன் மற்றும் எம்.ஆர்.ஐ. ஸ்கேன் போன்றவையும் கணைய அழற்சியை உறுதி செய்ய உதவும்.
சிகிச்சை
முறைகள் கணைய அழற்சியை ஆரம்ப நிலை யிலேயே கவனித்து விட்டால் மருந்துகள்
மூலமே குணப்படுத்தி விடலாம்.
கணையம் அழுகி விட்டாலோ அல்லது அதில் ரத்தப்போக்கு ஏற்பட்டு விட்டாலோ அறுவை சிகிச்சை தேவைப்படும். கணையப் புற்றுநோய் மிகை மது மற்றும் புகைப்பழக்கம் காரணமாக கணையத்தில் புற்றுநோய் ஏற்படவும் அதிக வாய்ப்புண்டு.

இதன்
அறிகுறிகளும் கணைய அழற்சிக்குரிய அறிகுறிகளும் ஏறக்குறைய ஒன்று போலவே
இருக்கும். இது ஒரு கொடுமையான புற்றுநோய். மருத்துவ சிகிச்சை, அறுவை
சிகிச்சை கதிர்வீச்சு சிகிச்சை என்று எதற்கும் கட்டுப்படாது.
மலை மீது பிளேபாய் நிர்வாண படம் எடுத்ததால் சர்ச்சை !நோயாளி சீக்கிரத்தில் உயிரிழப்பது உறுதி. இந்தப் புற்று நோயினால் பாதிக்கப் பட்டவர்களில் 3 சதவிகிதம் பேர் தான் நோய் தாக்கிய பின்பு 5 ஆண்டுகள் வரை உயிரோடு இருந்திருக்கி றார்கள்.
பருமனைக்
கட்டுப் படுத்துங்கள் பருமனாக இருப்பவர் களுக்கு இன்சுலின் தேவை
அதிகரிக்கிறது. கணையம் நிறைய இன்சுலினை சுரந்து நாளடைவில் களைத்து
விடுகிறது.
இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது.
இதன் விளைவாக, கணையத்தில் இன்சுலின் சுரப்பே இல்லாமல் போகிறது. இதன் காரணமாக இளம் வயதிலேயே சர்க்கரை நோய் வந்து விடுகிறது.