பருவ வயதை எட்டும் ஆண்கள் !

Fakrudeen Ali Ahamed
0
ஆண், பெண் இரு பாலருக்கும் உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பி களில் ஏற்படும் மாற்றம் காரண மாக, பருவ வயதில் ஆண், பெண் இருவருமே பல உடல் மாற்றங் களைச் சந்திக் கின்றனர்.
உடல் ரீதியாக ஹார்மோன் சுரப்பி களில் ஏற்படும் மாற்றம்
பெண்கள் வயதுக்கு வந்து விட்டால், அம்மாவோ, உறவினர் களோ அவர்க ளுடைய பாலியல் சந்தேகங் களை மேம்போக் காகத் தீர்த்து வைக்கின் றனர்.

ஆனால், பருவ வயதை எட்டும் ஆண்கள், பாலியல் விஷயங் களை, நண்பர் களின் மூலம் அரை குறையாகத் தெரிந்து கொள்வ தால், பாலியல் பற்றிய தவறான புரிதலை கொண்டிருக் கின்றனர்.
பெர்முடா முக்கோணம் பற்றிய ரகசியம் விலகியது !
இந்த வயதில், இளம் பெண்களைக் கண்டால் ஒருவித ஈர்ப்பு வரும் (There is a kind of attraction when you see young women.). இதை காதல் என்று நினைத்து, மாணவப் பருவத் திலேயே, வாழ்க்கை யைத் தொலைக் கின்றனர். 

இந்தத் தருண த்தில், குடும்பம், நண்பர்கள் சரியாக அமையாத பட்சத்தில் கடுங் கோபம், விரக்தி, தன்னைப் பற்றிய அதீத சுய மதிப்பீடு ஆகியவை அதிகரிக்கிறது.
இதனால், திருட்டு, வன்முறை, கொள்ளை, பாலியல் வன்புணர்வு எனத் தவறான திசை யில் பயணிக்க நேரிடும். 
 
உலகம் முழுவதும் கடந்த சில ஆண்டு களாக மைனர் குற்ற வாளிகளின் எண்ணி க்கை அதிகரித் திருப்பதும், 

தற்கொலை செய்து கொள்ளும் இளைஞர்கள் அதிகமாகி இருப்பதும் இதற்கு சாட்சி (This is evidenced by the high number of young people committing suicide).
நீங்க டிஷ்யுல தான் முகம் துடைப்பீங்களா? படிங்க !
பாலியல் குறித்த சந்தேகங் களைத் தீர்த்து வைக்க யாரும் இல்லாமல் ஆண்கள் தடுமாறு கிறார்கள்.

அழகான பெண்களைப் பார்க்கும் போது (When looking at beautiful women), புத்தகங்கள், வலைத் தளம், திரைப் படங்கள் மூலமாக, மனிதர்களின் அந்தரங்க உறுப்பு களைப் பார்க்கும் போது (When looking at human genitals), 
மனிதர்களின் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் போது
இயல் பாகவே ஆண்களின் உடலில் ஹார்மோன் வேகமாகச் சுரக்கும். இதனால் ஆண்களின் உறுப்புகள் எழுச்சி யுறும். சிந்தனை கள் காமம் சார்ந்ததாக மட்டுமே இருக்கும் (Thoughts are only based on lust.). 
தன் உடல், தன் அந்தரங்க உறுப்பில் விந்து வெளியேறு வதில் வரும் சந்தேகங்கள், முறையான சுய இன்பம் பற்றிய கேள்விகள் என ஆண் களின் டீன் ஏஜ் பருவம் குழப்பம் நிறைந்த தாக இருக்கிறது.

இதை எப்படி சரிப்படுத்துவது (How to fix it,), கடந்து வருவது (Passing), இயல்பாக எடுத்துக் கொள்வது (To take naturally) என்பது பற்றிய முறை யான பாலியல் கல்வி தேவை. 
தற்போதைய சூழ்நிலை யில் நகரத்தில் வாழும் ஆண்க ளுக்கு 60 – 65 சதவிகிதம் மட்டுமே விந்தணுக் களில் அடர்த்தி இருக் கிறது. விந்தணு க்களின் எண்ணி க்கையும் குறைவாக இருக்கிறது.
விமானத்தில் எடுத்துச் செல்லக் கூடாதது?
மேலும் உடலுறவின் போது இயலாமை யின் காரண மாக முரட்டுத் தனமாக நடந்து கொள்ளும் ஆண்கள் எண்ணி க்கையும் அதிகரித் திருக்கிறது. சரியான வழி காட்டுதல், புரிதல் இன்மையே இதற்குக் காரணம்.
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)