பெற்றோ ர்களே உஷார்! ஸ்மார்ட் போன் டேப்லட் உள்ளிட்ட மின்ன ணுக் கருவி களை குழந்தை கள் பயன் படுத்த அனுமதிப்ப தால்
அவர்க ளின் பேசும் திறன் தாமத மாகலாம் என்று கனடா விஞ்ஞா னிகள் மேற் கொண்ட புதிய ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது.
கனடாவைச் சேர்ந்த விஞ்ஞானி கேத்தரின் பிர்கென் இது குறித்து கூறியுள்ள தாவது:
டொரோ ண்டோ நகரில் 2011-2015 இடைப் பட்ட கால த்தில் ஆறு மாதம் முதல் இரண்டு வயது வரை உள்ள 894 குழந்தை களிடம் இந்த ஆய்வு மேற் கொள்ளப் பட்டது.
ஒன்றரை வயதின் போது அவர் களிடம் மேற் கொள்ளப் பட்ட பரி சோதனை யில் தினமும் சராசரி யாக 28 நிமிட ங்கள்
ஸ்மார்ட் போனை பயன் படுத்திய குழந்தை களின் பேசும் திறன் பாதிப்புக் குள்ளானது தெரிய வந்தது.
அதன் படி ஒவ்வொரு 30 நிமிடமும் அதிக மாக ஸ்மார்ட் போனை பயன் படுத்தும் குழந்தை களிடம் இந்த பாதிப்பு ஏற்பட 49 சதவீதம் அதிக வாய்ப் பிருப்பது கண்ட றியப் பட்டது.
இருப் பினும் ஸ்மார்ட் போன் பயன்பாடு குழந்தை களின் சமூகத் துடனான தொடர்பு அவர் களின் உடல் மொழி ஆகிய வற்றில்
பாதிப்பு எதையும் ஏற்படுத்த வில்லை. குழந்தை களிடம் தற்போது மின்னணுப் பொரு ட்கள் பயன் பாடு வெகு சகஜ மாக உள்ளது.
அவர்கள் அதனை அள வோடு பயன் படுத்த கற்றுக் கொடுக்க வேண்டும்.இந்த ஆய்வைத் தொடர்ந்து 18 மாதங் களுக்குட் பட்ட குழந்தை களிடம் ஸ்மார்ட் போன் உள்ளிட்ட
தொடு திரை சாதனங் களின் பயன் பாட்டை ஊக்கு விக்க கூடாது என அமெரிக்க சிசு சுகாதார இயல் மருத்துவ சங்கம் பரிந்துரைத் துள்ளது என்றார் அவர்