கூந்தல் பராமரிப்பிற்கு தேவை தேங்காய் பால் !

Fakrudeen Ali Ahamed
0
அடர்த்தி, பளபளப்பு மற்றும் கருமையான கூந்தல்; இவைகளை பெற ஒவ்வொரு பெண்ணுக்கும் பெரிய கனவே இருக்கும். அதற்கு காரணம் பெண்களின் அழகை தீர்மானிக்க கூந்தலும் ஒரு மிக முக்கிய காரணியாக விளங்குகிறது.

அழகை தீர்மானிக்க

இது உண்மையாக இருந்தாலும் கூட அடர்த்தியான நீண்ட கூந்தல் அவ்வளவு எளிதில் வந்து விடுவதில்லை. அழகான கூந்தலை பெறுவதற்கு கூந்தல் பராமரிப்புகளை பற்றி பெண்கள் அவசியமாக தெரிந்து கொள்ள வேண்டும்.

அழகான கூந்தலை பெறுவதற்கும், அப்படியே பெற்று விட்டாலும் கூட, அவை நீண்ட நாட்களுக்கு நீடித்து நிற்பதற்கும் என்ன செய்ய வேண்டும் என்று தெரியாமல் குழம்பி போயுள்ளீர்களா?
கவலை கொள்ளாதீர்கள், அதற்கு பல தீர்வுகள் உள்ளது. இயற்கை யான முறையில் அழகிய கூந்தலை பெறுவதற்கு நீங்கள் சில வீட்டு சிகிச்சை களை கையாள வேண்டி வரும். 

உங்கள் கூந்தல் வறண்டு போய் அதிகமாக கொட்டினால் என்ன செய்ய வேண்டும் என்று தெரியுமா பெண்களே? ரசயானம் கலந்த விலை உயர்ந்த கூந்தல் பொருட்களின்

பின்னால் ஓடினாலும் கூட சில நேரம் அவைகள் பயனளிப்ப தில்லை. அதனால் இயற்கையான சிகிச்சை களை நாடுவதே சாலச் சிறந்தது.

மேலும் இப்படி இயற்கை முறையில் சிகிச்சை எடுத்துக் கொண்டால் பக்க விளைவு களில் இருந்தும் தப்பிக்கலாம் அல்லவா? அதனுடன் சேர்த்து உங்களுக்கு நல்ல பலனையும் அளிக்கும்.

இயற்கை முறை சிகிச்சை

கூந்தல் பிரச்சனைக்கு தீர்வாக பல இயற்கை மூலப்பொருட்கள் உள்ளது. இவைகளை கொண்டு பெண்களுக் கான கூந்தல் பராமரிப்பை கையாளுவது என்பது இயற்கை யுடன் கைகோர்த்து நடத்தப்படும் ஒரு எளிய செயல் முறையே. 

புதிய முறையில் கூந்தலை வளர்த்து அதனை பராமரிக்க நீங்கள் முடிவு செய்தி ருந்தால் அதற்கு ஒரு சிறந்த இயற்கை மூலப்பொருள் உள்ளது; அப்படி நீங்கள் கண்ணை மூடிக்கொண்டு நம்பும் ஒரு பொருள் தான் தேங்காய் பால்.
தேங்காய் பால் உங்கள் கூந்தல் வளர்ச்சிக்கு பெரிதும் உறுதுணை யாக இருக்கும். சாதரணமாக வீட்டில் கிடைக்க கூடிய பொருளாகிய அதனை கொண்டு செய்யும் சிகிச்சையை நீங்கள் எப்போது வேண்டு மானாலும் முயற்சி செய்து பார்க்கலாம். 

கூந்தல் பராமரிப்பிற்கு தேங்காய் பாலை பயன் படுத்துவதற் கான காரணங் களையும், அதன் நன்மை களையும் பற்றி உங்களுக்காக நாங்கள் விளக்கி யுள்ளோம். அவைகளை பற்றி இப்போது பார்க்கலமா?
Tags:

Post a Comment

0Comments

Post a Comment (0)