பெண்கள் கரு உண்டானதை தாங்களே கண்டறிய !

Fakrudeen Ali Ahamed
பொண்கள் தானாகவே தாங்கள் கருவுற்றதை மிக எளிமையாக மருத்துவர் ஆலோசனை இல்லமலே கண்டறிய முடியும் அதனை விளக்கமாக காண்போம். கருதரித்தல் என்பது மாதவிடாய் சுழற்சியின் ( 28 நாட்கள் ) போது 14 வது நாள் முதல் 16 வது நாள் வரை சினை முட்டை வெளியேறும். 
பெண்கள் கரு உண்டானதை கண்டறிய
இந்த கால கட்டத்தில் உடல் உறவு கொள்ளும் போது ஆணின் விந்தணு சினை முட்டையுடன் சேர்ந்து ஒரே ஒரு மணி நேரத்தில் அணு கலப்பு ஏற்பட்டு 24 மணி நேரத்திற்குள் கருவாக மாறி விடும். உண்டான கரு அணுவின் மேற்பரப்பில் நுண்முடி போன்ற அமைப்பு காண்ப்படும்.
மேலும் ஆம்யுலா என்னும் பகுதியில் இருந்து இன்ஃபண்டிபுலம் குழல் வழியாக கடந்து முதல் முறையாக கருப்பையை வந்தடைய 14 நாட்கள் ஆகும். அதுவரை மருத்துவராலும் கருவுற்றதை கண்டறிய இயலாது. ஆனால் இயல்பாகவே பெண்கள் அணுகலப்பின் போதே கண்டறிய முடியும்.

எவ்வாறு எனில் ஒரு இயல்பான மனசந்தோசமும் அதனால் தூக்க மின்மையும் அன்று இரவே ஏற்படும். ஆயினும் கருதரிப்பின் முழுமையை 14 வது நாளே உணரமுடியும். காரணம் கலப்பணுவின் நுண்முடி அமைப்பு ஒரு வேராக மாறி கருப்பையில் புதைந்த ஒரு விதை போல அமிழ்ந்து கருவாக மாறத் தொடங்கும்.
கருதரிப்பின் முழுமை
அந்த வேர் மூலம் கருவிற்கு தேவையான சத்துக்களை இரத்தத்தில் இருந்து பெரும். வேர் ஊண்றும் சமையம் சிலருக்கு மாதவிடாய் தவறி 32 வது நாளில் சிறு துளி இரத்தம் வெளிப்படும். இதனை பலரும் மாதவிடாய் என்று எண்ணி விடுகின்றனர்.

ஆனால் அந்த இரத்தத்தை தவிர இரத்த போக்கு ஏற்படாமல் இருப்பின் அது கருவுற்றதலின் முதல் கட்ட உறுதி செய்தல் ஆகும். இதையும் மருத்துவரால் கண்டறிய இயலாது.
ஆனால் பெண்களின் உடலில் தொய்வும், சோர்வும், இதமான மயக்கமும், மார்பக விரைப்பு, மந்தநிலை போன்ற அறிகுறியின் முலமாக தாங்கள் கருவுற்றிருப்பதை 50 சதவிகிதம் மட்டும் உருதி செய்து கொள்ளலாம்.

கரு வளர்ச்சியின் 14 வது நாள் அதாவது கடைசியாக மாதவிடாய் ஆனா நாளில் இருந்து 45 வது நாள் விழித்து எழுந்ததும் முதலில் கழிக்கும் சிறுநீரின் சில துளிகளை சேகரித்து கருவுண்டா னதை உறுதி படுத்தும் அட்டையை பயன் படுத்தி கண்டறியலாம். 
மார்பக விரைப்பு
மேலும் 40 வது நாள் முதலே தலை சுற்றலும், குமட்டலும் சிலறுக்கு வாந்தியும் ஏற்படும். மற்றும் கருவுற்ற பெண்ணின் நாடியில் இரட்டை துடிப்பை உணரலாம். இரட்டை துடிப்பு என்பது சாதாரண ஒவ்வொரு நாடியின் தொடக்கத் திற்கும் முடிவிற்கும் இடையே ஒரு சிறு துடிப்பலை உணரப்படும் துடிப்பாகும்.
Tags: