பெண்கள் ஆண்களிடம் பழகும் போது கவணிக்க வேண்டியவை !

Fakrudeen Ali Ahamed
1 minute read
ஆண்கள், உங்களிடம் பேசும் போது தனது மனைவியை உங்களோடு ஒப்பிட்டு பேசுவதையோ
அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக் காதீர்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடு த்தாலும் சத்தமாக சிரிக்கா தீர்கள். இது ஆண்களை உங்களை பற்றி தவறான கண்ணோட் டத்தை ஏற்படுத்த தூண்டும்.
 * உங்கள் வீட்டில் விழா, விசேஷம் தவிர வேறு எந்த விஷயத்தி ற்காகவும் உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையி ல்லாமல் வீட்டுக்கு அழைக்கா தீர்கள்.

நீங்களும் எந்த காரணமும் இல்லாமல் துணையி ல்லாமல் அவர்கள் வீட்டிற்கு செல்லாதீர்கள்.

* எதற்காகவும், எந்த பிரச்சி னைகளுக்கா கவும் ஆண்கள் முன்னால் அழாதீர்கள்.
அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பி விடுகிறார்கள்.

* ஆண் எந்த நோக்க த்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தை களிலும், கண்க ளிலும் இருந்து பெண்கள் புரிந்து கொள்ள வேண்டும்.
அதைப் பொறுத்தே ஒரு பெண் ஆணிடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரை முறைப் படுத்திக் கொள்ள வேண்டும்.

* அலுவலக த்தில் உடன் வேலை செய்யும் ஆண்களை தொட்டு பேசாதீர்கள்.

அதே போல் உங்களையும் தொட்டு பேச அனுமதிக் காதீர்கள். இதை பயன் படுத்தி ஆண்கள் உங்களிடம் தவறாக நடக்கவும் வழியுள்ளது.
Tags:
Today | 6, April 2025