பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர் மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான
செயல் பாடுகளுக்காக அறியப்படும் மலாலா இன்ஸ்டாகிராம் சமூக வலை தளத்தில் இணைந்தார்.
மலாலா கடந்த 12-ம் தேதி தனது 21-வது பிறந்த நாளைக் கொண்டாடினார். இதனை ஒட்டி இஸ்டாகிராமில் இணைந்ததை அவர் அறிவித்தார்.
"ஹை.. இன்ஸ்டாகிராம். பிரேசிலில் எனது 21-வது பிறந்த நாளைக் கொண்டாடு வதில் எனக்கு பெரு மகிழ்ச்சி" என்று தனது முதல் பதிவில் குறிப்பிட்டார்.
பிரேசில் நாட்டு பெண் குழந்தைகளை சந்தித்து அவர்களது பிரச்சினைகளை அறியும் வகையில் மலாலா அங்கு முகாமிட்டி ருக்கிறார்.
அவருடன் சமூக வலைதள பிரபலர் ஜூரிட்டா, பத்திரிகை யாளர் எலைன் வெல்ட்ரோத் ஆகியோரும் களத்தில் இறங்கி யுள்ளனர்.
இதுவரை மலாலாவை இன்ஸ்டா கிராமில் 2 லட்சத்துக்கும் அதிகமானோர் பின்பற்றத் தொடங்கி யுள்ளனர்.
ட்விட்டரில் மலாலாவுக்கு 1.3 மில்லியன் ஃபாலோவர்கள் இருக்கின்றனர் என்பது குறிப்பிடத் தக்கது.
யார் இந்த மலாலா?
1997-ஆம் ஆண்டு பிறந்த மலாலா பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்த பெண் கல்வி ஆர்வலர்
மற்றும் பெண்கள் உரிமைகள் தொடர்பான செயல்பாடு களுக்காக அறியப் படுபவர்.
இவரின் பெண் கல்வி உரிமை பிரசாரத்தினால் தாலிபான் தீவிரவாத தாக்குதலுக்கு உள்ளாகி, கடும் போராட்டத்திற்குப் பின் உயிர் பிழைத்தார்.
தனக்கு கிடைத்த உலகளாவிய ஆதரவுடன் தனது போராட்டத் தினை தொடர்ந்து முன்னெடுத்தார்.
2014 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்ற இவரே, மிகவும் சிறுவயதில் இப்பரிசினை பெற்றவராவார்.
நான் மலாலா என்ற பெயரில் இவரது வாழ்க்கை வரலாறு புத்தகமாக வெளியிடப் பட்டுள்ளது.