உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங் களின் அழகையே கெடுக் கிறதா? வீட்டி லேயே இந்த முயற்சி களை செய்து பாருங்கள். ஆம்,
எப்போதும்
அழகு நிலையங் களுக்கு சென்று தற்காலிக தீர்வு காண்பதை விட,
இயற்கை பொருட் களைக் கொண்டு எப்படி நிரந்த ரமாக போக்குவது என்று காண வேண்டும்.
இயற்கை பொருட் களைக் கொண்டு எப்படி நிரந்த ரமாக போக்குவது என்று காண வேண்டும்.
சிலருக்கு ஹார் மோன் காரணத் தினால், அதிகமாக முடி வளரும். அதனால் முகத்தில் எல்லாம் முடி யானது வளர்ச்சி அடையும்.
சிலருக்கு மீசை இருப்பது போல கூட இருக்கும். ஆகவே உதட்டிற்கு மேல் உள்ள பகுதி கருமை யான நிறத்தில் காயப்படும். ஈஸியாக
அந்த பிரச்ச னையை சரிசெய்ய வீட்டி லேயே மருந்துகள் இருக் கின்றன
உதட்டின் மேல் மீசை போல் முடி முளைத்து உங்களின் அழகையே கெடுக் கிறதா? வீட்டி லேயே இந்த முயற்சி களை செய்து பாருங்கள்.
ஆம், எப்போதும் அழகு நிலை யங்களு க்கு சென்று தற்காலிக தீர்வு காண் பதை விட,
இயற்கை பொருட் களைக் கொண்டு எப்படி நிரந்த ரமாக போக்கு வது என்று காண வேண்டும்.
குப்பை மேனி :
குப்பை மேனி இலை, வேப்பங் கொழுந்து, விரலி மஞ்சள் ஆகிய வற்றை சேகரித்து கொள் ளவும்.
இவற்றை மாவு போல் நன்றாக அரைத்து, படுக்கை க்கு போகும் முன் மேல் உதட்டில் பூசவும்.
தொடர்ந்து இரு வாரங்கள் பூசி வந்தால், ரோமம் அல்லது மீசை போல் அருவருப் பாக இருக்கும் முடி உதிர்ந்து உதடுகள் பளிச்சிடும்.
கடலை மாவு மற்றும் தயிர் :
கடலை மாவு, தயிர் மற்றும் மஞ்சள் தூள் ஆகிய வற்றை ஒன்றாக கலந்து பேஸ்ட் செய்து,
முகத்தில் தடவி நன்கு உலர வைத்து பின் கழுவ வேண்டும். இதனால் முகத்தில் வளரும் முடியின் வளர்ச்சி படிப் படியாக குறையும்.
உருளைக் கிழங்கு :
உருளைக் கிழங்கு உருளைக் கிழங்கு ஒரு சிறப்பான ப்ளீச்சிங் ஏஜெண்ட். இதனை துவரம் பருப்பு பொடி யுடன் சேர்த்து கலந்து
முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து பின் கழுவி னால், நாளடை வில் முகத்தில் உள்ள முடியின் நிற மானது மங்க ஆரம்பிக்கும்.
வாழைப்பழம் :
வாழைப் பழம் மற்றும் ஓட்ஸ் ஓட்ஸை பொடி செய்து, அத்துடன் வாழைப் பழத்தை மசித்து சேர்த்து கலந்து,
முகத்தில் தடவி 15 நிமிடம் ஊற வைத்து, குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். இந்த முறையை வாரம் இரண்டு முறை செய்ய வேண்டும்.
எலுமிச்சை :
எலுமிச்சை மற்றும் சர்க்கரை 30 கிராம் சர்க்கரையை எலுமிச்சை சாறு சேர்த்து, சிறிது தண்ணீர் ஊற்றி கலந்து,