எடுப்பான மார்பகங்கள் பெற இதோ சில டிப்ஸ்.!

Fakrudeen Ali Ahamed
ஒவ்வொரு பெண்ணு க்கும் தனது மார்பகங்கள் அழகாகவும், கவர்ச்சி யாகவும் இருக்க வேண்டுமென்ற ஆசை இருக்கும். 

எடுப்பான மார்பகங்கள்

ஆனால் அதற்கு என்ன செய்வதென்று தெரிவதில்லை. மார்பகங்கள் அழகாகவும், 

கவர்ச்சி யாகவும் இருக்க வேண்டு மெனில், ஒருசில செயல்களை தவறாமல் பின்பற்றி வரை வேண்டும். 

இதனால் மார்பகங் களை அழகான வடிவத்திலும், அளவில் பராமரிக்க முடியும்.

இங்கு மார்பகங்களை கவர்ச்சியானதாக மாற்ற சில ஈஸியான வழிகள் கொடுக்கப்  பட்டுள்ளன. 

அதைப் படித்து பின்பற்றி வந்தால் நிச்சயம், அன்புத் துணையை எளிதில் உங்கள் அழகிற்கு அடிமையாக்கி விடலாம்.

தூங்கும் நிலை

எப்போதும் படுக்கும் போது, குப்புற தூங்குவதையோ அல்லது பக்கவாட்டில் தூங்கு வதையோ தவிர்த்து, மல்லாக்க தூங்க வேண்டும்.

தூங்கும் நிலை

இதனால் மார்பகங் களில் சுருக்கங்கள் ஏற்படு வதைத் தடுக்கலாம்.

மசாஜ் 

தினமும் மார்பகங்களை மசாஜ் செய்ய வேண்டும். அழகான மார்பகங்கள் வேண்டுமெனில், தினமும் குளிக்கும் போது, 

மசாஜ்

சிறிது நேரம் மார்பகங்களை மசாஜ் செய்யுங்கள். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல மாற்றத்தைக் காணலாம்.

மாய்ஸ்சுரைசர் 

சருமத்திற்கு மாய்ஸ்சுரைசர் தடவுவது போல, தினமும் மார்பகங் களுக்கும் மாய்ஸ்சுரைசர் தடவி வர வேண்டும். 

மாய்ஸ்சுரைசர்

அதிலும் குளித்து முடித்த பின், ஈரப்பசை முற்றிலும் நீங்குவ தற்குள் மாய்ஸ்சுரைசர் தடவ வேண்டும். இதனால் மார்பகங்கள் மென்மையாக இருக்கும்.

இரத்த ஓட்டம் 

மார்பகங்கள் அழகாக இருக்க, குளிக்கும் போது முதலில் சுடுநீரைக் கொண்டு மார்பகங்களை மசாஜ் செய்த பின், 

இரத்த ஓட்டம்

குளிர்ந்த நீரினால் மசாஜ் செய்ய வேண்டும். இதனால் மார்பக ங்களில் இரத்த ஓட்டம் அதிகரிக்கும்.

புஷ்-அப் பிரா 

 மார்பகங்கள் நன்கு சிக்கென்று அழகாக வெளிப்பட புஷ்-அப் பிரா உதவும் என்று அனைவருக்கும் தெரியும். எனவே இதனை தினமும் அணிந்து வரலாம்.

 புஷ்-அப் பிரா

தவறான பிராவை தவிர்க்கவும் 

பெரும்பாலான பெண்கள் அதிக பணம் செலவழித்து பிரா வாங்கிவிட்டோம் என்று, பொருந்தாமல் இருக்கும் பிராவையும் அணிந்து வருகிறார்கள். 

தவறான பிராவை தவிர்க்கவும்
இப்படி பொருந்தாத தவறான பிராவை அணிந்தால், அது மார்பகங்களை இன்னும் மோசமான தாகத் தான் மாற்றும். 

 எனவே பிரா பொருந்தா விட்டால், அதனை அணிவதைத் தவிர் த்திடுங்கள்.


நேராக இருக்கவும் 

எப்போது உட்காரும் போதும் சரி, நிற்கும் போதும் சரி, குனிந்தவாறு இருக்காமல், நேராக இருக்கவும். இப்படி இருப்பதாலும் மார்பகங்கள் அழகாக இருக்கும்.

பிரா நேராக இருக்கவும்

உடற்பயிற்சி 

பெண்கள் தினமும் உடற் பயிற்சி செய்து வந்தால், உடல் ஆரோக்கியமாக இருப்பதோடு, 

மார்பகங் களும் நல்ல அழகான வடிவத்தையும் பெறும். வேண்டுமெனில் முயற்சித்து தான் பாருங்களேன்.
Tags: