நீங்களும் அழகாக வேண்டுமா? கொய்யாபழம் சாப்பிடுங்க !

Fakrudeen Ali Ahamed
1. முகத்திற்குப் பொலிவையும், அழகையும் தருகிறது.

2. முதுமைத் தோற்றத்தைப் போக்கி, இளமைத் தோற்றத்தைத் தருகிறது.

3. கல்லீரல், மண்ணீரல் போன்ற வற்றில் ஏற்படும் புண்ணை ஆற்றி விடுகிறது.

4. புகைப் பழக்கம் உடையவர் களின் நுரை யீரல் மிகவும் பாதிக்கப் பட்டிருக்கும்.

இவர்கள் கொய்யாப் பழத்தைச் சாப்பிட்டால் நுரையீரல் கோளாறு நீங்கி சுகவாழ்வு பெறலாம்.

5. இரத்தக் குழாய்களில் ஏற்படும் அடைப்பு, ரத்த ஓட்டம் போன்றவற்றை கொய்யாப் பழம் சீர்படுத்து கிறது. 

(இரத்தக் குழாயில் 80% சதவிகிதம், 70% சதவிகிதம் அடைப்பு இருந்தால் அவைகளைப் போக்கி விடும் என்று கூற முடியாது. 

5 லிருந்து 10% வரை அடைப்பு களைப் போக்கலாம்.

6. கொய்யாப் பழம் நோய் எதிர்ப்பு சக்தியைத் தருகிறது.
 7. ஜீரணக் கோளாறு களைக் குணப்படுத்து கிறது.

8. மதுப் பழக்க முடையோர், தொடர்ச்சி யாகக் கொய்யாப் பழம் சாப்பிட்டு வந்தால் மது அருந்தும் ஆசை அக ன்று விடும்.

9. அல்சரைக் கொய்யாப் பழம் குணப்படுத்தி விடும்.

10. கொய்யா இலைகள் மூலம் தயாரிக் கப்படும் கஷாயம் இருமல், தொண்டை மற்றும் இதய சம்பந்த மான நோய் களுக்குத் தீர்வு தருகிறது. 
Tags: