ஒவ்வொரு ஆணும் பெண்களை யும், ஒவ்வொரு பெண்ணும் ஆண்க ளையும் கவர நினைப்பது பொதுவான ஒன்று தான்.
ஆனால் அதில் நிறைய ஆண்கள் தவறுகளை இழைக் கின்றனர்.
அதாவது தங்களுக்கு பொருத்த மில்லாத சில உடைகள் அல்லது ஆபரணங் களை அணிந்து, அவர்களது அழகை கெடுத்துக் கொள் கின்றனர்.
ட்ரெண்ட்
என்று என்ன தான் சொல்லிக் கொண்டாலும், தங்களுக்கு பொருந்தாத ஒன்றை ஆண்கள்
அணிந்தால், அது மோசமான அபிப்ராயத்தை தான் ஏற்படுத்தும்.
சில ஆண்கள் கெத்து என்று நினைத்துக் கொண்டு, கண்ட சங்கிலியை அணிந்துக் கொள்வார்கள்.
ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலி யுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.
ஆனால் உண்மையில் பெண்களுக்கு இம்மாதிரி சங்கிலி யுடன் சுற்றும் ஆண்களைக் கண்டால் பயம் வருமே தவிர, ரொமான்ஸ் வராது.
நன்கு பாடி பில்டர் போன்ற உடல் கெண்ட சல்மான் கான் தனது திரைப் படத்தில் இம்மாதிரி யான டி-சர்ட்டுகளை அணிந்திருக்க லாம்.
அதற்காக
அந்த டி-சர்ட்டை உங்கள் சொந்த வாழ்க்கையில் அணிய நினைக்கா தீர்கள். அப்படி
அணிந்தால், எந்த ஒரு பெண்ணும் உங்கள் அருகில் கூட வர மாட்டார்கள்.
மின்னும் லெதர் பேண்ட் பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்களு க்கு இது அசிங்கமான தோற்ற த்தைக் கொடுக்கும்.
எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை வாங்க நினைக் காதீர்கள். பை-செப்ஸ் பெரியதாக இருக்கும் ஆண்கள், உடலை இறுக்கும் படியான டி-சர்ட்டுகளை அணிய நினைப் பார்கள்.
எனவே இம்மாதிரியான பேண்ட்டுகளை வாங்க நினைக் காதீர்கள். பை-செப்ஸ் பெரியதாக இருக்கும் ஆண்கள், உடலை இறுக்கும் படியான டி-சர்ட்டுகளை அணிய நினைப் பார்கள்.
ஆனால்
இந்த டி-சர்ட்டுகள் திரைப் படத்தில் நடிகர் களுக்கு நன்றாக இருக்குமே
தவிர, நிஜ வாழ்க்கை யில் இது மோசமான தோற்றத்தை தான் கொடுக்கும்.
நீங்கள் காலையில் ஜாக்கிங் செல்பவராக இருந்தால், பெண்களை எளிதில் கவரலாம்.
ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக் கூட மாட்டார்கள்.
ஆனால் அப்போது இறுக்கமான ஷார்ட்ஸ்களை அணிந்து சென்றால், பெண்கள் விலகித் தான் செல்வார்களே தவிர, உங்களை பார்க்கக் கூட மாட்டார்கள்.
இது
உடற்பயிற்சி செய்யும் போது வசதி யாகவும், அழகாகவும் இருக்கும். அதிலும்
ஜிம்மில் உடற் பயிற்சி செய்பவராக இருந்தால் நல்ல தோற்றத்தைக் கொடுக்கும்.
ஆனால் ஸ்டாக்கிங்ஸ் பயன் படுத்தும் போது பல வண்ணங் களைப் பயன்படுத் தாதீர்கள்.
ஆனால் ஸ்டாக்கிங்ஸ் பயன் படுத்தும் போது பல வண்ணங் களைப் பயன்படுத் தாதீர்கள்.
படத்தில் காட்டப் பட்டவாறான காலணி பெண்களுக்கு நன்றாக இருக்குமே தவிர, ஆண்கள் இதை அணிந்தால் அது மோசமான தோற் றத்தை தான் கொடுக்கும்.
வேண்டு மானால் ஆண்கள் இம்மாதிரி யான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.
வேண்டு மானால் ஆண்கள் இம்மாதிரி யான காலணியைத் தவிர்த்து, கேஷுவல் ஸ்னீக்கர்ஸ் அணியலாம்.